 
                                                                                                    22/04/2025
                                             #கேப்டன்
இங்கு ஊமைகள் ஏங்கவும்,
              உண்மைகள் தூங்கவும் 
நானா பார்த்திருப்பேன்?,
ஒரு தலைவன் உண்டு,
              அவன் கொள்கை உண்டு,
அதை எப்போதும் காத்திருப்பேன்....
எதிர்காலம் வரும்,
என் கடமை வரும்,
இந்த கூட்டத்தின் ஆட்டத்தை முடிப்பேன்,
பொது நீதியிலே,
புது பாதையிலே,
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்...
      நல்லோர் முகத்திலே விழிப்பேன்....
                 கேப்டன் புகழ் ஓங்குக.....
      கேப்டன் கனவை நனவாக்குவோம்.....                                        
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  