Sai Arokya Acupuncture Clinic

Sai Arokya Acupuncture Clinic Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sai Arokya Acupuncture Clinic, Hospital, Sannathi Street, Perambur.

29/06/2025

அக்குபஞ்சர் எனும் அற்புத மருத்துவம்

Secrets Alternative Healing methods
02/10/2022

Secrets Alternative Healing methods

நாள்பட்ட நோய்களை  அலோபதி மருத்துவம் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதை தெளிவுபடுத்தும் அலோபதி மருத்துவரின் உரை :நோய்நாடி...
28/11/2021

நாள்பட்ட நோய்களை அலோபதி மருத்துவம் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதை தெளிவுபடுத்தும் அலோபதி மருத்துவரின் உரை :

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

பொருள்
நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்).

Can you actually make a disease disappear? Dr Rangan Chatterjee thinks you can. Often referred to as the doctor of the future, Rangan is changing the way tha...

சர்க்கரை நோயை சரிசெய்ய உதவும் அக்குபஞ்சர் முறை...அக்குபஞ்சர் மருத்துவமானது ஒரு பழமையான சீன மருத்துவ முறையாகும். நாள்பட்ட...
06/06/2021

சர்க்கரை நோயை சரிசெய்ய உதவும் அக்குபஞ்சர் முறை...

அக்குபஞ்சர் மருத்துவமானது ஒரு பழமையான சீன மருத்துவ முறையாகும். நாள்பட்ட வலி, கருவுறாமை, தலைவலி போன்ற பல நோய்களுக்கும் இந்த அக்குபஞ்சர் முறை மூலம் சிகிச்சையளிக்க முடியும் என கூறப்படுகிறது. அதன் செயல்திறனை விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

எப்படி ஒரு மருத்துவரால் மட்டுமே நோயை குணப்படுத்த முடியுமோ அதே போல முழுமையாக அக்குபஞ்சர் தெரிந்த ஒருவரால்தான் அக்குபஞ்சர் மருத்துவ முறையை சரியாக செய்ய முடியும்.

ஆனால் பல சுகாதார வல்லுநர்கள் இரண்டாம் வகை சர்க்கரை நோயை அக்குபஞ்சர் முறை மூலம் சரி செய்ய முடியும் என கூறுகின்றனர். உடலில் சில தூண்டும் இடங்களின் மீது கவனம் செலுத்துவதன் மூலம் சர்க்கரையை கட்டுப்படுத்த முடியும் என கூறுகின்றனர்.

பழமையான மருத்துவ முறையான அக்கு பஞ்சர் முறையானது வேரிலிருந்தே நோய் அறிகுறிகளில் இருந்து போராட உதவி புரிகிறது. சர்க்கரை நோயானது உடலில் உள்ள எண்டோகிரைன் என்னும் அமைப்பில் உள்ள ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படுகின்றது. இது உங்களுக்கு வலியை ஏற்படுத்தும்.

இந்த அக்குபஞ்சர் மருத்துவம் மூலம் எண்டோர்பின்கள் நேர்மறை ஆற்றலை வெளியிடுகின்றன. மேலும் வலியையும் இவை தணிக்கின்றன. அக்குபஞ்சர் செய்பவர்கள் கூற்றுப்படி இதன் மூலம் பல பக்க விளைவுகளுக்கு எதிராக போராடலாம். இது கணைய செயல்பாட்டை கட்டுப்படுத்துகிறது. மேலும் இன்சுலின் அளவையும் சரியாக பராமரிக்க இது உதவுகிறது. உடல் பருமனை கூட அக்கு பஞ்சர் வழியாக சரி செய்யலாம் என கூறப்படுகிறது.

பழமையான மருத்துவ முறையான அக்கு பஞ்சர் முறையானது வேரிலிருந்தே நோய் அறிகுறிகளில் இருந்து போராட உதவி புரிகிறது. சர்க்கரை நோயானது உடலில் உள்ள எண்டோகிரைன் என்னும் அமைப்பில் உள்ள ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படுகின்றது. இது உங்களுக்கு வலியை ஏற்படுத்தும்.

இந்த அக்குபஞ்சர் மருத்துவம் மூலம் எண்டோர்பின்கள் நேர்மறை ஆற்றலை வெளியிடுகின்றன. மேலும் வலியையும் இவை தணிக்கின்றன. அக்குபஞ்சர் செய்பவர்கள் கூற்றுப்படி இதன் மூலம் பல பக்க விளைவுகளுக்கு எதிராக போராடலாம். இது கணைய செயல்பாட்டை கட்டுப்படுத்துகிறது. மேலும் இன்சுலின் அளவையும் சரியாக பராமரிக்க இது உதவுகிறது. உடல் பருமனை கூட அக்கு பஞ்சர் வழியாக சரி செய்யலாம் என கூறப்படுகிறது.

உடலில் தூண்டுதல் பகுதிகளில் ஊசிகள் செருகப்படுகின்றன.இது இன்சுலினின் எதிர்ப்பு மற்றும் உணர்திறனை எதிர்த்து போராடுகிறது.

மணிக்கட்டு கணுக்கால் சிகிச்சை என்பது அக்குபஞ்சர் மருத்துவத்தின் மற்றொரு முறையாகும். இது தூண்டுதல் புள்ளிகள் மீது தூண்டுதலை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. சர்க்கரை அளவை குறைப்பதற்கும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக்கொள்வதற்கும் இந்த முறை மிக உதவியாக இருக்கும்.

இந்த முறையானது உடலில் ஹார்மோன் சுரப்பிகளை தூண்டுகிறது. உடலில் சர்க்கரை அளவால் பாதிக்கப்படாத பாகங்களின் சமநிலைக்கு இது பயன்படுகிறது. முக்கியமாக மருந்து மாத்திரைகள் போல இவை உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. இதனால் அக்குபஞ்சர் முறை பலரால் விரும்பப்படுகிறது.

இந்தியாவில் சித்த மருத்துவம் போலவே இதுவும் ஒரு பாரம்பரிய மருத்துவ முறையாக பார்க்கப்படுகிறது.

குறிப்பு:

இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ள எந்த விஷயத்தையும் தனியாக முயற்சித்து பார்க்க வேண்டாம். உடல் சார்ந்த எந்த விஷயத்திற்கும் மருத்துவரை ஆலோசித்து முடிவெடுப்பதே சிறந்தது.

For Contact :
Dr.Pon.Kesavarajasekaran. MD. Acu,.
Mobile : 9597115117

பற்கள்: மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந...
10/11/2020

பற்கள்:

மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.

கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.

செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.

பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

கண்கள் :பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப...
09/11/2020

கண்கள் :

பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.

தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.

அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.

வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.

தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.

தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்.

நேரமின்மை இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்...
08/11/2020

நேரமின்மை இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய செய்தி. நேரத்தை குறைந்த அளவில் எடுக்கும், சில எளிய வீட்டு வைத்தியங்கள் நிறையவே உள்ளன. அவை நம் ஆரோக்கியத்தின் கவசமாகும். அவற்றைத் தெரிந்து கொண்டால், நோய் வரும் முன் நம்மைக் காத்துக்கொள்ளலாம். அதாவது, ரத்தம் சுத்தமில்லாமல் இருப்பது, அதைத் தொடர்ந்து உள்ளுறுப்புகள் பாதிப்பதே நோயாக வந்து நம்மைத் துன்புறுத்துகிறது. ஆகவே, நோய் வரும் வாய்ப்பையே தடுத்துவிட்டால் ஆரோக்கியம் எப்போதும் நம் வசமே. அன்றாடம் பயன்படுத்தும் இயற்கை விளைப்பொருட்களின் மூலம் நம் உடலின் உறுப்புகளைப் பலப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.இன்று மூளை

மூளை

1. கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.

2. தாமரைப்பூவை நீர் விட்டு காய்ச்சி தினசரி மூன்று வேளையும் ஒரு டம்ளர் அளவுக்கு குடித்து வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். இதை 48 நாள்களுக்குக் குடித்து வரலாம்.

3. குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

4. வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.

5. தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.

6. இலந்தைப் பழத்துடன் கருப்பட்டிச் சேர்த்து அரைத்துக் குடித்தால் பதற்றத்தைக் குறைக்க முடியும். மூளையின் நரம்புகள் வலுப்பெறும்.

7. பெருவிரலும் ஆள்காட்டி விரலும் இணைத்து வைத்திருக்கும் சின் முத்திரையை, தினமும் 20 நிமிடங்கள் செய்தால் மூளையின் செல்கள் புத்துயிர் பெறும். நினைவுத்திறன் மேம்படும்

Choose Good Food
04/09/2020

Choose Good Food

Address

Sannathi Street
Perambur
621212

Telephone

9345125894

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sai Arokya Acupuncture Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category