Dr. Suresh Kumar

Dr. Suresh Kumar #டாக்டர்சுரேஷ்குமார்பொள்ளாச்சி

@டாக்டர்சுரேஷ்குமார்பொள்ளாச்சி

05/04/2025
SAVSOL  20W-40 SUPER GOLD ENGINE OIL
05/04/2025

SAVSOL 20W-40 SUPER GOLD ENGINE OIL

14/03/2024

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு தான் வாக்களிப்பேன்.

முன்வைக்கும் தத்துவங்கள் - ஆட்சி வரைவுகள் - அனைத்தும் வருங்காலத்திற்கு உகந்தவை.

சாதி - மதம் - இரண்டும் பிளக்கும்.
மொழி - யாரென்றாலும் இணைக்கும்.

மொழியின் வழியிலேயே செல்ல விரும்புகிறேன்.

தமிழர் - நாம் தமிழர்.
நாம் தமிழர் கட்சி.

10/03/2024

https://www.facebook.com/profile.php?id=100086146270615

the official page of budding politician Dr.Suresh Kumar M.B.B.S. Stay tuned for updates!
#டாக்டர்சுரேஷ்குமார்பொள்ளாச்சி

@டாக்டர்சுரேஷ்குமார்பொள்ளாச்சி

10/03/2024
22/02/2024

காசை வாங்கிக்கொண்டு கொலை செய்தால் -
அவன் கூலிப்படை.

காசைவாங்கிக்கொண்டு தரமில்லா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுத்தால் -
அவன் அரசு அதிகாரி

காசை வாங்கிக்கொண்டு - திருடர்களுக்கு வாக்களித்தால் -
அவன் வாக்காளன்.

மொத்தத்தில் அனைவரும் கொலைகாரர்கள் கொள்ளைக்காரர்களே.

16/02/2024

நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்.
தெளிந்த சிந்தனையோடு.

சின்னம் ஒரு விடையம் அல்ல.
முட்டாள் வாக்களித்தால் அவன்
பின்னே ஒட வேண்டும்.

தேடி வருபவன் எப்போதும் இருப்பான்.

Flipkart Price
14/02/2024

Flipkart Price

10/02/2024

பொள்ளாச்சி பாராளுமன்றத் தேர்தலில் -

டாக்டர் சுரேஷ் குமார் அவர்கள்

நாம் தமிழர் கட்சியில் போட்டியிடுகிறார்.

நாம் அனைவரும் விவசாயி சின்னத்தில் வாக்களிப்போம்.

#டாக்டர்சுரேஷ்குமார்பொள்ளாச்சி
#பொள்ளாச்சிநாம்தமிழர்கட்சி.
@டாக்டர்சுரேஷ்குமார்பொள்ளாச்சி

24/01/2024

இன்று உடுமலைப்பேட்டையில் அண்ணன் சீமான் அவர்கள் மாலை 5 மணியிலிருந்து நடைபெற இருக்கும் மொழிப்போர் ஈகியார் பொதுக்கூட்டத்தில் பேருரை ஆற்ற இருக்கிறார்.

வாய்ப்புள்ளவர்கள் அனைவரும் உறுதியாக கலந்துகொள்ளுங்கள்.

​ #நாம்தமிழர்கட்சி - #உடுமலைப்பேட்டை.

Address

Pollachi Post Office
Pollachi
642001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Suresh Kumar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category