Dr.Alagappa Swamy.M

Dr.Alagappa Swamy.M Skin doctor Consultant dermatologist acne,Hair fall treatments,nail diseases,fungal infections....

18/08/2023
17/08/2023

சி.ஏக்கு படிக்கிறவன் பத்து தடவை ஃபெயில் ஆனாலும் விடா முயற்சியுடன் மீண்டும் எழுதி பாஸ் பண்ணுறான். அங்க சமூகநீதி புடலங்காயெல்லாம் எவனும் பேசுவதில்லை.

எஞ்சினியரிங் படிப்புல அரியர் வச்சுட்டு சோத்து மூட்டையைத் தூக்கிட்டு வீடு வீடா போறான். அவன் தோல்விக்கு பயந்து சாகுறதில்லை.

அட பத்தாவது கூட பாஸ் பண்ண முடியாதவன் பால் வியாபாரம் செய்தாவது தன் குடும்பத்தைக் காப்பாத்திடுறான்.

நீட் தேர்வில் தோத்ததுக்கு ஒருத்தன் தற்கொலை செய்கிறான் என்றால், அந்த கோழையெல்லாம் இந்த சமூகத்துக்குத் தேவையே இல்லாத ஆணி. !

உங்க ஒப்பாரியெல்லாம் செத்தவனுக்காக இலலை. மருத்துவக் கல்லூரிகள் நடத்தும் ஓநாய்களுக்காக என்று மக்களுக்குத் தெரியும்.

Happy doctor's day
01/07/2022

Happy doctor's day

Address

Pranaav Skin Care, Sakthi Hospital, New Scheme Road
Pollachi
642002

Telephone

+918344236743

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Alagappa Swamy.M posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Alagappa Swamy.M:

Share

Category