vasantham oil mill

vasantham oil mill Hello
Vasantham Oil Mill
Vasantham wood oil
Our company has been operating since 23-8-2007

🍉குன்றா நலமும்🍎குறையா வளமும்🍓மங்கா புகழும்🍑மாசிலா செல்வமும்🍇அன்புடை சுற்றமும் 🍍அறமறிந்த நட்பும்🍏பொங்கலோடு பொங்கி🍋பொங்கிய...
15/01/2023

🍉குன்றா நலமும்
🍎குறையா வளமும்
🍓மங்கா புகழும்
🍑மாசிலா செல்வமும்
🍇அன்புடை சுற்றமும்
🍍அறமறிந்த நட்பும்
🍏பொங்கலோடு பொங்கி
🍋பொங்கியது தங்கி
🍌தங்கியது பெருகி
🍐பெருகியது உதவி
🌻உதவியது உவகை பெருக்கி
🌸பெருகிய உவகை பொங்கி
🌺பொங்கியது நிலைத்து
🌷நீடூழி வாழ
🌾இத் தை திருநாளில்
🌅எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

இல்லங்களில் பொங்கல் பொங்கட்டும். 🌞

உள்ளங்களில் மகிழ்ச்சி தங்கட்டும். 🌝

🙏 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!🙏

தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா???1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது2 அயோடின் உப்பு மட...
05/02/2022

தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா???
1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது
2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும்
3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும்
4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது
5. ஆயில் புல்லிங்
6. காம்பிளான் குடித்தால் வளரலாம்
7. ஹார்லிக்ஸ் ஆக்குமே பிள்ளைகளை ஸ்ட்ராங்கா ஹைக்டா சார்பா
8. கிளினிக் பிளஸ் கூந்தலை ஆக்கிடுமே அடர்த்தியா
9. பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி
10. 2 நிமிடத்தில் சமைத்திடுங்கள் நூடுல்ஸ்
வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டிகளில் ஓடும் பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களினால் ஒருவர் நம்மை எளிமையாக ஏமாற்ற முடியுமென்றால் உயர்நிலைப்பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று நாம் கல்வி பயல்வதால் என்ன பயன் ????
நமது ஊரில் விளையும் நிலக்கடலையை உண்டால் ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என சில வருடங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின
அதன் பிறகு நிலக்கடலை மோகம் நம்மைவிட்டு பிரிந்துசென்றது அதனை தொடர்ந்து பாதாம் பிஸ்தா என வாங்கி உண்டோம்
அந்த இடைவெளியில் கடலைகள் நம் ஊரில் அதிகமாக தேங்க இதுதான் சமையம் என்று ஒட்டுமொத்தமாக உலகின் மிகப்பெரிய சாக்லேட் நிறுவனம் அதை குறைந்த விலைக்கு அள்ளிச்சென்றது
பின்விளைவு
பாதாம் பிஸ்த்தா பதித்த சாக்லேட்டுக்கு பதில் வெளிநாடுகளில் நிலக்கடலைகள் பதித்த சாக்லேட்டுகள் அமோக விற்பனையாக தொடங்கியது ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் நிலக்கடலை உடலுக்கு மிகவும் உகந்ததென்று
சில வருடங்களுக்கு முன் அரிசியை அதிகளவு உண்பதால் நம் உடலின் சர்க்கரை அளவு அதிகமாகிறது என்ற தகவல் பரவி அது அனைவரையும் அரிசியை அதிகம் உண்ணவிடாமல் செய்தது அதற்கு மாறாக நாம் கோதுமை உணவை அதிகம் எடுத்துக்கொண்டோம்
பின்விளைவு
அதிக விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களால் மேலை நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்ட்து
உணமையாக நமது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவு எது தெரியுமா மைதா
சச்சின் கூறினார் என்று பூஸ்ட் வாங்கினோம் ஆனால் அதில் நாம் விளைவிக்கும் மக்காச்சோளமும் கேப்பையும்தான் இருக்கிறது என்பதை அறியாமல்
டோனி கூறினார் என்று பெப்சி குடித்தோம் இன்று இளநீரின் எல்லாம் மருத்துவகுணங்களை அறிந்தவன் கைக்கு கிடைத்துக்கொண்டிருக்கிறது
இப்படியே ஒவ்வொன்றையும் இழந்துகொண்டிருக்கிறோம் நாம் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று உணராமல்
இன்னும் கொஞ்ச நாட்கள் சினிமாவிலும் கிரிக்கெட்டிலும் மூழ்கி விடுங்கள் நாளை நீங்கள் உங்களையே இழந்துவிடுவீர்கள்
இறுதியாக ஒன்றே ஒன்றை கூறிக்கொள்கிறேன்
மதுக்கடைகள் அதிகரிப்பது மட்டும் தீங்கு அல்ல
மருத்துவமனைகள் அதிகரிப்பதும் தீங்கின் அடையாளம்தான் ..

 #அறுவடைத் திருநாளாம் பொங்கல்  #நன்னாளில் தமிழர்கள் வாழ்வில்  #அன்பும்  #அமைதியும் நிலவட்டும்  #நலமும்,  #வளமும் பெருகட்...
14/01/2022

#அறுவடைத் திருநாளாம் பொங்கல் #நன்னாளில் தமிழர்கள் வாழ்வில் #அன்பும் #அமைதியும் நிலவட்டும் #நலமும், #வளமும் பெருகட்டும்🎋🌾🥳

#வசந்தம் ஆயில் மில்லின் #இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்

https://www.facebook.com/vasanthamoilofficial

மரசெக்கு எண்ணெய்வகைகள் கிடைக்கும்வசந்தம் ஆயில் மில்26 பாஜர் வீதி போளூர்
04/01/2022

மரசெக்கு எண்ணெய்

வகைகள் கிடைக்கும்

வசந்தம் ஆயில் மில்
26 பாஜர் வீதி போளூர்

இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு நம்மாழ்வார் அவர்களின் நினைவு தினம்
30/12/2021

இயற்கை

வேளாண் விஞ்ஞானி

திரு நம்மாழ்வார் அவர்களின்

நினைவு தினம்

 #வணக்கம்  நண்பர்களே #நம் முன்னோர்கள் பின்பற்றிய  #பாரம்பரிய முறைப்படி  #தரமான எண்ணெய் வித்துக்களை  #கொண்டு மரசெக்கில்  ...
30/12/2021

#வணக்கம் நண்பர்களே

#நம் முன்னோர்கள் பின்பற்றிய

#பாரம்பரிய முறைப்படி

#தரமான எண்ணெய் வித்துக்களை

#கொண்டு மரசெக்கில் உற்பத்தி

#செய்யுது #இயற்கை முறையில்

#சூரிய வெளிச்சத்தில் காய் வைத்து

#மரசெக்கு எண்ணெய் உற்பத்தி

#செய்கிறோம்

வசந்தம் ஆயில் மில்
26 பாஜர் வீதி
போளூர் தி மலை மாவட்டம்
9500492959

https://www.facebook.com/vasanthamoilofficial

 #நமது ஆரோக்கியம் #அது நம்ம  #வசந்தம் மரசெக்கு  #எண்ணெய் #வசந்தம் ஆயில் மில்26 பாஜர் விதி  #போளூர் தி மலை மாவட்டம்950049...
29/12/2021

#நமது ஆரோக்கியம்

#அது நம்ம #வசந்தம் மரசெக்கு #எண்ணெய்

#வசந்தம் ஆயில் மில்
26 பாஜர் விதி #போளூர் தி மலை மாவட்டம்
9500492959

https://www.facebook.com/vasanthamoilofficial

No.1 தரம் சுவை மனம் நிறைந்த  #வசந்தம் மரசெக்கு எண்ணெய்   #இப்போது தமிழகமெங்கும்! #தொடர்புக்கு:−வசந்தம் ஆயில் மில்26 பா...
28/12/2021

No.1 தரம் சுவை மனம் நிறைந்த

#வசந்தம் மரசெக்கு எண்ணெய்

#இப்போது தமிழகமெங்கும்!

#தொடர்புக்கு:−

வசந்தம் ஆயில் மில்

26 பாஜர் வீதி போளூர் தி மலை மாவட்டம்

9500492959

https://www.facebook.com/vasanthamoilofficial

 #வளமான வாழ்விற்கு  #ஆரோக்கியமானதை தேர்ந்தெடுங்கள் #வசந்தம் மரசெக்கு எண்ணெய்கள் 100% சுத்தமானது 0% கலப்படமற்றது. #தொடர...
27/12/2021

#வளமான வாழ்விற்கு

#ஆரோக்கியமானதை தேர்ந்தெடுங்கள்

#வசந்தம் மரசெக்கு எண்ணெய்கள்

100% சுத்தமானது 0% கலப்படமற்றது.

#தொடர்புக்கு:

வசந்தம் ஆயில் மில்
26 பாஜர் வீதி
போளூர்
தி மலை மாவட்டம்
9500492959

https://www.facebook.com/vasanthamoilofficial

 #சுத்தமான  #எண்ணெய்க்கு  #வசந்தம்  #மரசெக்கு  #எண்ணெய்  #கடலை  #எண்ணெய் 190  #ருபாய் மட்டுமே #வசந்தம்  #ஆயில் மில்26  #...
01/12/2021

#சுத்தமான #எண்ணெய்க்கு

#வசந்தம் #மரசெக்கு #எண்ணெய்

#கடலை #எண்ணெய் 190 #ருபாய் மட்டுமே

#வசந்தம் #ஆயில் மில்
26 #பாஜர் வீதி #போளூர்
#தி மலை மாவட்டம்
9500492959

https://www.facebook.com/vasanthamoilofficial

 #வசந்தம்ஆயில்மில்  #கடலைஎண்ணைய்  உடன் #தீபவாளி  #நல்வாழ்த்துக்கள்https://www.facebook.com/vasanthamoilofficial
03/11/2021

#வசந்தம்ஆயில்மில்
#கடலைஎண்ணைய் உடன்
#தீபவாளி

#நல்வாழ்த்துக்கள்

https://www.facebook.com/vasanthamoilofficial

26/10/2021
22/10/2021

#வசந்தம்ஆயில்மில்

#எங்கள்நிறுவனத்தில்

#கடலைஎண்ணைய்

#தயரிக்கும்முறை

#வசந்தம் ஆயில் மில்
26 பாஜர் வீதி போளூர் தி மலை மாவட்டம்
கைபேசி எண் 9500492959

https://www.facebook.com/vasanthamoilofficial

வசந்தம் ஆயில் மில்

22/10/2021

#வசந்தம்ஆயில்மில்

#எங்கள்நிறுவனத்தில்

#நல்லெண்ணெய்

#தயரிக்கும்முறை

#வசந்தம் #ஆயில்மில்

https://www.facebook.com/vasanthamoilofficial

12/10/2021
12/10/2021

#இது ஒரு தமிழ்நாடு தயாரிப்பு

#நம் பாரம்பரியத்தின் சுவை
#இது வசந்தம் மரசெக்கு எண்ணெய்கள்

#நம் நல்லெண்ணெய்
பனங்கருப்பட்டி சேர்க்க பட்ட மரசெக்கு நல்லெண்ணெய்

#கடலை எண்ணெய்
தரமான வேர்கடலையிலிருத்து செய்யப்பட்டது

#தேங்காய் எண்ணெய்

விவசாயிகளிடம் நேரடியாக வாங்கி
தயாரிக்கிறோம்

நன்றி
வசந்தம் ஆயில் மில்
26 பாஜர் வீதி போளூர் தி மலை மாவட்டம்
கைபேசி எண் 9500492959
முத்துத் பக்கம்https://www.facebook.com/vasanthamoilofficial

Hello
Vasantham Oil Mill
Vasantham wood oil
Our company has been operating since 23-8-2007

Address

Vasantham Oil Mill, No, 26 Bazzer Street, Thiruvannamalai (DT)
Polur
606803

Website

Alerts

Be the first to know and let us send you an email when vasantham oil mill posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to vasantham oil mill:

Videos

Share