Rishi Dharma Foundation

Rishi Dharma Foundation Rishi Dharma Foundation is a registered Trust (Registration No : 115/2017) .

It is devoted to the propagation of Sanskrit and Tamil literature which have been prevalent from ancient days. It aims at creating a special taste in the writings of great philosophers starting from Rishis of yore till recent writers of similar taste. This Trust is pained to note the degeneration of Indian culture, values and character among the younger generation.

விசுவாவசுபங்குனி போனபின் இங்கு நீ வந்தாய் விசுவாவசு!நீ காமதேனுவை போல் கருதியது வழங்கும் தெய்வப் பசு.இது திருமாலின் பெயர்...
14/04/2025

விசுவாவசு

பங்குனி போனபின் இங்கு நீ வந்தாய் விசுவாவசு!
நீ காமதேனுவை போல் கருதியது வழங்கும் தெய்வப் பசு.
இது திருமாலின் பெயர்: எங்கும் நிறைந்தவன் எதையும் தருபவன்
என்பதே இச்சொல்லின் பொன் பொதி பொருள்.
ஆண்டு வந்தால் போதுமா? தீமை மாண்டு போக வேண்டாமா?
சரிவினைத் தரும் பிரிவினை வாதம்
சாத்திரம் மறுக்கும் நாத்திகவாதம்
வேதங்களை நசுக்கும் விபரீத வாதம்
மலிந்தன நாட்டில்; ஒழிந்தது ஞானம்
இந்நிலை மாறுவது எப்போது ?
ஆன்மீகம் தன்னிலை சேருமா இப்போது?
வீடு தோறும் இன்பம், நாடு முழுதும் தங்கம் என,
பாரினில் பாரதம் முன்னிலை நாடு எனும்,
அந்த நாளும் வந்திடாதோ?
எந்த நாளும் நின்றிடாதோ?

அன்பன்,
டீ.ஏ. ஜோசப்
நிறுவனர் : ரிஷி தர்மா பவுண்டேஷன்

Sin and God
11/04/2025

Sin and God

Sin and God - D.A.Joseph feed video Tamil shorts, Story viral, English shorts

ராசி மகரம்;  பிற ராசிக்கு அது சிகரம்ஏனா ? அது தரும் உத்தராயணத்திற்கு நற்காரியங்களுக்கு ஒரு தொடக்கம் அதுவரை மங்கள காரியங்...
14/01/2025

ராசி மகரம்; பிற ராசிக்கு அது சிகரம்
ஏனா ?
அது தரும் உத்தராயணத்திற்கு நற்காரியங்களுக்கு ஒரு தொடக்கம்
அதுவரை மங்கள காரியங்களுக்கு சிறு முடக்கம்,
விண்கலம் அனுப்பி கோள்களை நாம் ஆய்கிறோம் இன்று
மண்ணிலிருந்து மாதவத்தோர் கணித்தனர் அன்று,
கிரகங்களும் மாற்றங்களும் அவர்களுக்கு எளிதான பந்து விளையாட்டு
அவை தெய்வங்கள் என தெளிந்தனர் தெளிவான விதம் எடை போட்டு,
ஆதவன் தென்போக்கில் மாறினால், அதற்கு இல்லை திருவிழா
வட போக்கில் மாறினால் வணங்குவர் ஒரு விழா.
சூரியனுக்காக சாதம் பொங்கினால் அது பொங்கல்.
கரும்போடு சேர்த்து படைத்தால் துன்பத்துக்கு அது மங்கல்.
பகலவனை வணங்கி இராமன் பாரினில் பெற்றான் வெற்றி.
பரிதியை வணங்குகிறோம் இன்று வரை அது பற்றி.
அவனுக்கு படைப்போம் பொங்கல்.
பார்ப்போம் நம்மிடம் திருமகள் தங்கல்.
அன்புடன்
டி.ஏ.ஜோசப்
Founder: RISHI DHARMA FOUNDATION

https://youtu.be/5ZXWV1mrwe0
23/08/2024

https://youtu.be/5ZXWV1mrwe0

Most favourite -D.A.Joseph speaks through whatsapp every day for 2 or 3 minutes. The name of the WhatsApp group is "Vedic Voice". It functions under the bann...

https://www.youtube.com/watch?v=zKHo_hvb0xY
01/07/2024

https://www.youtube.com/watch?v=zKHo_hvb0xY

Elders steps -D.A.Joseph speaks through whatsapp every day for 2 or 3 minutes. The name of the WhatsApp group is "Vedic Voice". It functions under the banner...

https://www.youtube.com/watch?v=FZMG6N0ABNE
01/07/2024

https://www.youtube.com/watch?v=FZMG6N0ABNE

Evil Retorts -D.A.Joseph speaks through whatsapp every day for 2 or 3 minutes. The name of the WhatsApp group is "Vedic Voice". It functions under the banner...

https://www.youtube.com/watch?v=oB0aTbCUYmo
20/06/2024

https://www.youtube.com/watch?v=oB0aTbCUYmo

Tall talks -D.A.Joseph speaks through whatsapp every day for 2 or 3 minutes. The name of the WhatsApp group is "Vedic Voice". It functions under the banner o...

https://www.youtube.com/watch?v=Vxk_qcFpYgg
21/04/2024

https://www.youtube.com/watch?v=Vxk_qcFpYgg

Timely help -D.A.Joseph speaks through whatsapp every day for 2 or 3 minutes. The name of the WhatsApp group is "Vedic Voice". It functions under the banner ...

https://www.youtube.com/watch?v=Iijf9EBPwXg
21/04/2024

https://www.youtube.com/watch?v=Iijf9EBPwXg

Keep quiet -D.A.Joseph speaks through whatsapp every day for 2 or 3 minutes. The name of the WhatsApp group is "Vedic Voice". It functions under the banner o...

https://www.youtube.com/watch?v=mg5kw73y3go
18/04/2024

https://www.youtube.com/watch?v=mg5kw73y3go

Real bravery -D.A.Joseph speaks through whatsapp every day for 2 or 3 minutes. The name of the WhatsApp group is "Vedic Voice". It functions under the banner...

Address

18 Fourth Cross
Pondichéry
605011

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

+91-413-2210187

Alerts

Be the first to know and let us send you an email when Rishi Dharma Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rishi Dharma Foundation:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram