15/10/2025
4 -1 சர்வதேச அக்குபஞ்சர் மாஸ்டர் துங் ஸ்டைல் - ஒர்க் ஷாப்
• மாஸ்டர் துங் புள்ளிகளின் சக்தியை கண்டறிந்து உங்கள் சிகிச்சையின் திறமையை வெறும் மூன்றே நாட்களில் மெருகூட்ட ஓர் அரிய வாய்ப்பு.
• மாஸ்டர் டு புள்ளிகள் துல்லியமானவை சக்தி வாய்ந்தவை மற்றும் வாழ்க்கையே மாற்றும் திறமை கொண்டவை அவற்றைக் கற்றுக்கொள்ள நீங்கள் தயாரா ?
• விரைவாக பயனளிக்க கூடிய சிகிச்சியின் ரகசியத்தை கற்றுக் கொள்ளுங்கள்
🎓 500க்கும் மேற்பட்ட ஹீலர்ஸ் மற்றும் திறப்பிஸ்ட் மாஸ்டர் காபிரியல் மூலம் தங்கள் மருத்துவ முறையில் மருத்துவ முறையில் திறமைகளை மெருகூட்டி உள்ளார்கள்.
📸 ஒரு சில வெகு சில புள்ளிகளை கொண்டு உங்கள் கிளினிக்கல் பாக்டீசை நீங்கள் மாற்ற முடியும் மூன்று நாள் நேரடி வகுப்பில் கலந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
• தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக நடைபெற உள்ளது.
• ஒரு சில நீடில்களை பயன்படுத்தி திறம்பட்ட தகுதி வாய்ந்த துங் அக்குபஞ்சர் நிபுணர் ஆகுங்கள்!
இந்த ஒர்க் ஷாப்பில் பங்கு பெற விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி எங்கள் வாட்ஸ் அப் குரூப்பில் இணையுங்கள்:- https://chat.whatsapp.com/JtwTDPwSeYO7oj0m4SRxYG?mode=wwc
•Next level to All Alternative Therapist - Acupuncturist
📅 *Date October 31st – November 2nd Friday – Sunday*
🕒 Timing 9: 30 am – 6 pm
📍 Location: Puducherry
🎯 இந்த பயிற்சியில் ஏன் சேர வேண்டும்?
✅ மாஸ்டர் துங் அக்குபஞ்சர் சிஸ்டம் - கிளாசிக்கல் மற்றும் டி சி எம் அக்குபஞ்சரை விட ஒரு படி மேலே உள்ளது. இதன் புள்ளிகள் துல்லியமானவை விரைவாக நோய்களையும் வலிகளையும் முழுமையாக மாற்றும் சக்தி கொண்டவை
✅ இதன் புள்ளிகள் துல்லியமானவை விரைவாக நோய்களையும் வலிகளையும் முழுமையாக மாற்றும் சக்தி கொண்டவை.
✅ எளிதில் கற்றுக் கொள்ளலாம் - உடனடி ரிசல்ட்.
✅ மருத்துவப் பின்னணி தேவையில்லை.
✅ சக்தி ஓட்ட பாதைகள் அக்குபஞ்சர் 365 புள்ளிகள் தேவையில்லை.
✅ இந்த சிகிச்சைக்கு நாடித்துடிப்பு நாக்கு பரிசோதனை தேவையில்லை.
✅ இலவசம் 52 PAINS 108 நோய்கள் 13 வகையான ஹார்மோனல் டிஸ்- ஆர்டர்s ஆகியவற்றுக்கான ட்ரீட்மெண்ட் புரோட்டோகால் படங்களுடன் கிடைக்கும்.
✅ 100+ Most Powerful Treatment Points – Needling practice .5 cun – 5 cun needles.
✅ Live Demo on Real Patients
✅ 100% Live hands on tung needling techniques all 10 zones Tung Points.
✅ Needling Technique
✅ CRITERIA OF NEEDLING
✅ Learn Chinese Scalp Acupuncture – Psychological/ Physiological/ Neuroglial Disorders
✅ Learn Gha Sha Therapy
✅ Learn Moxibustion Therapy
✅ Stock Prevention techniques
✅ Live demo on Hemiplegia – Stroke – Scalp
✅Stroke – Prevention
✅ Needling Technique
1. (D**g QI): ஆக்டிவ் க்யூ மூவிங் நீட்லிங் டெக்னிக்
2.(DAO MA): புள்ளி இணைப்பு ஊசி தொழில்நுட்பம்
3. (Qian Yin). வழிகாட்டும் நீட்லிங் நுட்பம்
4. ஊசி செருகலின் ஆழம்
5. செயல்திறனைப் பெற ஊசிகளைத் தக்கவைத்தல்
🧑⚕️ Who Can Join?
✔️ Acupuncturists | Physiotherapists
✔️ Sujok, Marma, and Colour Therapists
✔️ Yoga & Ayurveda Practitioners
✔️ Reiki & Healers
✔️ Medical & Wellness Professionals
✔️ Holistic Health care professionals
✔️ Sidha / Arvada / Yunani/ Naturopathy professionals
Why to attend Our workshop.
Master Gabriel - (Trainer international Certified – Tung Practitioner / Trainer. Registered Acupuncturist & Cupping / Art of Bleeding Therapist (By US Board of Acupuncture Council)
*5th lineage Master Tung Trained by Master Susan Thomas- USA*
* GOVT – Approved Skill India (P)Certificate
💰 Fees:
💥 ₹10,500 – Early Bird Offer
💼 ₹13,000 – Standard
🎓 ₹12,000 – Sport Admission.
Registration – Pay Advance 1000/- G. Pay no: 9787431890
📞 Register Now – WhatsApp/Call: 8072287304
Groups support – Tung Practitioner’s with previous batches.
Batch size only 30 students Hurry Up limited Seats’