Aura Radiance Centre

Aura Radiance Centre "Auras are like fingerprints of the soul, reflecting the unique energy & essence of each individual"

For Registration: + 91 956672776291 7397252721.உடல் + மனம் + மூச்சு= ஆரோக்கியம்
04/09/2025

For Registration: + 91 9566727762
91 7397252721.
உடல் + மனம் + மூச்சு= ஆரோக்கியம்

23/12/2024

உங்களுக்கான மனித ஆரா ஆற்றல் கொடுக்கும் லோகோவை செய்து கொண்டு இதை பின்பற்றவும்.மாற்றம் உங்களிடம் இருந்து தொடங்கட்டும்.

புத்தாண்டு 2025 உங்களுக்கு பிரபஞ்ச சக்தியை கொடுக்க தயாராக உள்ளது அந்த
சக்தியை ஈர்க்க உங்கள் லோகோ துணை செய்யும்.

உங்கள் லோகோ சலுகை கட்டணத்தில் அமைத்து கொடுக்க அணுகவும்

லோகோ உருவாக்கி கொடுக்க சலுகை கட்டணம் 2999 /-மட்டுமே!
December 31, 2024
வரை இந்த வாய்ப்பு.

48 நாட்கள் கொண்ட "ஒரு_மண்டல_ரகசியம்

இது ஒரு அறிவியல் சார்ந்த விசயம். மதம் சம்பந்தமான விசயம் மட்டும் அல்ல.

ஏதாவது ஒரு செயலயோ அல்லது வேண்டுதலயோ 48 நாட்கள் நம்பிக்கையோடு ஒரு முறை செய்து தான் பாருங்களேன்....! இந்த யோக அறிவியல் உண்மை விளங்கும்.

AURA RADIANCE CENTRE
ஆரா உள்ளொளி மையம்
+91 9566727762

அனைவருக்கும்     வணக்கம்உங்களுக்குள் உள்ள ஆற்றலை செல்வமாக்கும் அழைப்பு 💐✨"மிக சக்திவாய்ந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள உங...
12/11/2024

அனைவருக்கும்
வணக்கம்

உங்களுக்குள் உள்ள ஆற்றலை செல்வமாக்கும் அழைப்பு 💐

✨"மிக சக்திவாய்ந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள உங்களை அழைக்கும் அதிசயம்! கேட்டதை கொடுக்கும் பொக்கிஷமான மனம் மற்றும் மூச்சு🔆

💯மூச்சை மாற்றினால் எண்ணங்கள் மாறும்.
எண்ணங்களை மாற்றினால் வாழ்கையே மாறும்👍

Topic:
⭐Miracle Golden Mind & Breathe.
உங்கள் ஆழ்மனதை மாற்றும் மூச்சு🏆

Time: Nov 17,2024. 4 pm - 5:30pm(Sunday)

Join Google meet
meet.google.com/shp-ugmc-eit

இந்த கருத்தரங்கில் பங்கேற்று,உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்துங்கள்!!

Aura Radiance Centre
ஆரா உள்ளொளி மையம்
+91 9566727762

பிறந்த தேதியில் மறைந்திருக்கும் ரகசியம்...எண்கணித கலை எளிமையான,துல்லியமான, ஆச்சரியமான கணிப்பு முறை. உலகெங்கும் இந்த கலை ...
18/08/2024

பிறந்த தேதியில் மறைந்திருக்கும் ரகசியம்...
எண்கணித கலை எளிமையான,துல்லியமான, ஆச்சரியமான கணிப்பு முறை. உலகெங்கும் இந்த கலை பரவியுள்ளது. உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தாரை பற்றியும் அவர்களுடைய கிரகம் தொழில் உடல்நிலை ஆன்மீக நிலை குணங்கள் விதி, கதி போன்றவற்றை 30 நிமிடத்தில் அறிந்து கொள்ளக்கூடிய இந்த எண் கணித முறையை எளிமையாக கற்றுத் தருகிறோம்.

நேரடி மற்றும் online வகுப்பு உண்டு.

Aura Radiance Centre
ஆரா உள்ளொளி மையம்!!
Numerologist
+91 9566727762

🟢ஏழு சக்கரங்கள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..ஏழு சக்கரங்கள்மனித உடலில் நூற்றுக்கணக்கான சக்கரங்கள் உள்ளன. ஆனால்...
10/08/2024

🟢ஏழு சக்கரங்கள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..

ஏழு சக்கரங்கள்
மனித உடலில் நூற்றுக்கணக்கான சக்கரங்கள் உள்ளன. ஆனால் நாடிகள் சந்திக்கும் மையங்களாக ஏழு சக்கரங்கள் உள்ளன. அவைதான் மனிதனின் சக்தி நிலைக்கான ஊற்றுக் கண்கள். ஏழு சக்கரங்களுக்கென்று தனித்தனி இடங்கள் குறிக்கப்பட்டிருந்தாலும் அவை ஒரே இடத்தில் இருக்குமென்று சொல்ல முடியாது.

சக்திநிலையில் ஏற்படும் வளர்ச்சிகளுக்கேற்ப அவை நகரக் கூடும். இந்த ஏழும் சக்கரங்கள் என்று அழைக்கப்பட்டாலும் அவை வட்ட வடிவத்தில் இராது. முக்கோணங்களாகவே இருக்கும். மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் ஆகிய சக்கரங்களே அவை.

மூலாதாரம்:

உடலின் அடிப்படையான சக்கரம். இது ஆசனவாய்க்கும், பிறப்புறுப்புக்கும் இடையே இருக்கிறது. இந்த சக்கரம் தூண்டப்பட்டிருந்தால் உணவு, உறக்கம் ஆகியவற்றிலேயே அதிக நாட்டம் இருக்கும்.

சுவாதிஷ்டானம்:

பிறப்புறுப்புக்கு சற்று மேலே இருப்பது. உலகின் பொருள் தன்மை சார்ந்து நுகர்ச்சிகளில் இருக்கிற ஈடுபாட்டிற்குக் காரணமானது.

மணிப்பூரகம்:

தொப்புளுக்கு சற்று கீழே இருப்பது. உடலின் உறுதி மற்றும் நல மேம்பாட்டுக்கானது. இந்த சக்கரம் தூண்டப்பட்டவர்கள் கடும் உழைப்பாளிகளாக எறும்பைப் போல் சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள்.

அனாஹதம்:

விலா எலும்புகள் ஒன்று சேரும் இடத்திற்கு சற்று கீழே இருக்கிறது. இந்த சக்கரத்துக்கென்று சில முக்கியத்துவங்கள் உண்டு. படைப்பாற்றல், அன்பு போன்றவற்றின் ஆதார சக்கரம் இது. முந்தைய மூன்று சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் ஆகியவை உலகியல் இன்பங்களுக்கும், வாழ்க்கைக்கும் உரியவை. அநாஹதத்தை அடுத்து வருகிற விசுக்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் ஆகியவை அருள் நிலை, ஆன்மீக வளர்ச்சி போன்றவற்றிற்கு உரியவை.

இந்த இருவேறு நிலைகளுக்கும் மத்தியில் ஒரு சமநிலையான தன்மை அநாஹதத்திற்கு உண்டு. இரண்டு இயல்புகளும் கலந்ததாக இது அமைந்துள்ளது. அதனால்தான், மேல்நோக்கிய ஒரு முக்கோணமும், கீழ் நோக்கிய ஒரு முக்கோணமும் பின்னிப் பிணைந்து ஒரு நட்சத்திரத்தை உருவாக்கும் தோற்றமே அநாஹத வடிவம். மேல் நோக்கிய முக்கோணம் அருளியல் வாழ்வுக்கும், கீழ்நோக்கிய முக்கோணம் உலகியல் வாழ்வுக்கும் அடையாளம். ஸ்ரீ சக்கரம் போன்ற எந்திரங்கள் முக்கோணங்கள் நிரம்பியதாய் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவை அநாஹதத்தில் இருந்து உருவானவைதான்.

விசுக்தி:

தொண்டை குழியில் அமைந்துள்ளது. இது தீயவற்றை வடிகட்டும் ஆற்றல். சிவபெருமானுக்கு "விசுகண்டன்" "நீலகண்டன்" என்று பெயர்கள் உண்டு. இதன் பொருள், விஷத்தை வெளியே நிறுத்தியவர் என்பது, விசுக்தி சக்கரம் தூண்டப்பட்டிருந்தால் விஷத்தன்மை உடலுக்குள் நுழையாமல் தடுக்க முடியும். விஷம் என்றால் உணவு மட்டுமல்ல. தீய உணர்வுகள், எண்ணங்கள், சக்திகள் என்று விஷத்தன்மை கொண்டவற்றிலிருந்து விடுபட முடியும்.

ஆக்னா:

புருவ மத்தியில் உள்ளது. இது ஞானம், தெளிவு போன்றவற்றுக்கான சக்கரம். விசுக்தியைப் பொறுத்தவரை, அந்தச் சக்கரம் தூண்டப்பட்டால் ஆற்றலோடு திகழ முடியுமே தவிர சமூகத்தில் நிறைய எதிர்ப்புகள் இருக்கும். சமூக வாழ்க்கையோடு உடன்பட இயலாது. மக்களிடமிருந்து விலகி வாழ்கிற நிலையிலேயே இருப்பார்கள். ஆனால் ஆக்ஞா முழுவதுமாகத் தூண்டப்பட்டவர்கள் சமூகத்தில் அங்கீகாரத்தைப் பெற்ற ஞானவான்களாகத் திகழ்வார்கள்.

சஹஸ்ரஹாரம்:

உச்சந்தலையில், பிறந்த குழந்தைக்கு மட்டும் தலையில் மென்மையாக இருக்கும் இடத்தில் இருக்கிறது. இந்த சக்கரம், பரவச நிலையைத் தரத்தக்கது. எப்போதும் ஒருவிதமான பரவச நிலையிலேயே இருக்கிற தன்மை, சஹஸ்ரஹாரா முழுமையாகத் தூண்டப்பட்டவர்களுக்கு உரியது.

இந்த ஏழு சக்கரங்களும், வாழ்வின் ஏழுவிதமான தீவிரத்தன்மைகள், பெரும்பான்மையான மக்கள் மூலதாரத்திற்கும், மணி பூரகத்திற்கும் நடுவில் சக்திநிலை தூண்டப்பட்டு வாழ்ந்து முடிக்கிறார்கள். சிலருக்கு மட்டுமே அநாஹதம் வரையில் அந்த ஆற்றல் தூண்டப்படுகிறது.

வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு விதமாய் சக்தி நிலை உயரும். ஆக்ஞாவிலிருந்து சஹஸ்ரஹாரா நோக்கி சக்தி நகர்வதற்கென்று பாதை எதுவுமில்லை. ஒரு மையத்திலிருந்து மறு மையத்திற்கு குதிக்கிற சூழ்நிலைதான் அங்கே. அதற்குத்தான் ஒரு குருவின் பூரணமான அருளும், துணையும் தேவைப்படுகிறது. அதற்கு அளப்பரிய நம்பிக்கை வேண்டும். பல்வேறு பிறவிகளுக்குப் பிறகும் நம்பிக்கை வைக்காததாலேயே இந்த வாய்ப்பை பலரும் இழக்கின்றனர்.

ஆக்ஞாவைத் தொட்டவர்கள் அந்த எல்லையிலேயே நின்று விடுகின்றனர். அடுத்த சக்கரம் நோக்கித் தாண்டிச் செல்வதற்கு மிகுந்த நம்பிக்கையும், அர்ப்பணிப்புணர்வும் தேவை

Aura Radiance Centre
ஆரா உள்ளொளி மையம்
+91 9566727762

அனைவருக்கும் வணக்கம்!! உங்களுக்குள் ஏற்படும் சந்தேகங்களுக்கு எளிதாக விடை கிடைக்க  குழப்ப மனநிலையில் இருந்து விடுபட எதிலு...
21/07/2024

அனைவருக்கும் வணக்கம்!!

உங்களுக்குள் ஏற்படும் சந்தேகங்களுக்கு எளிதாக விடை கிடைக்க
குழப்ப மனநிலையில் இருந்து விடுபட
எதிலும் சரியான முடிவெடுக்க
மற்றவர் பிரச்சனைக்கும் தீர்வு கொடுக்க

நீங்களே பிரபஞ்சத்தின் விடை அறிந்துகொள்ளலாம்
உலக புகழ் பெற்ற நம் முன்னோர்கள் பயன்படுத்திய பெண்டுலம் டவுசிங் முறை நேரடி பயிற்சி வகுப்பு

நேரடி பயிற்சி கட்டணம்:5001/-

இடம்:சென்னை
தேதி:28/7/24(ஞாயிறு)
நேரம்:11 மணி முதல் 5 மணிவரை.

முன்பதிவு அவசியம்:
9566727762
9443552598

Gpay/Phone pay/Paytm
9566727762

அடிக்கடி நம் ஆராவை தூய்மையாகவும் பரந்து விரிந்து நல்ல தெய்வீக அடர்த்தியான ஆராவக இருப்பதாக பாவித்துக் கொண்டு தியானித்தாலோ...
25/06/2024

அடிக்கடி நம் ஆராவை தூய்மையாகவும் பரந்து விரிந்து நல்ல தெய்வீக அடர்த்தியான ஆராவக இருப்பதாக பாவித்துக் கொண்டு தியானித்தாலோ நமக்கு நல்லத் தெய்வீக ஆரா கிட்டும் நிரந்திரமாக

நினைத்ததை ஈர்க்கும் வல்லமையும் , நம் செயல்கள் வெற்றியும் கிட்டும் பரிப்பூர்ண ஆரோக்கியமும் ஆனந்தமும் கிட்டும் பிரபஞ்ச சக்தி அதீதமாக நம்முள்ளே ஊடுருவியதாக பாவித்தாலும் நம் ஆரா மேன்மையடையும்!!

16/06/2024

𝐂𝐄𝐒𝐓𝐎𝐌𝐈𝐒𝐄𝐃 𝐇𝐔𝐌𝐀𝐍 𝐄𝐍𝐄𝐑𝐆 #𝐋𝐎𝐆𝐎𝐒

உலகில் முதன்முறையாக தனி மனிதனுக்கான ஆற்றல் லோகோ அமைத்துதரப்படும்...

பணக் கஷ்டம் மன கஷ்டம் போக இந்த படத்தை வீட்டில் பூஜை அறையில் மாட்டுங்கள்!!

ஆரா உள்ளொளி மையம்
08/04/2024

ஆரா உள்ளொளி மையம்

𝐂𝐄𝐒𝐓𝐎𝐌𝐈𝐒𝐄𝐃  𝐇𝐔𝐌𝐀𝐍 𝐄𝐍𝐄𝐑𝐆            #𝐋𝐎𝐆𝐎𝐒      உலகில் முதன்முறையாக தனி மனிதனுக்கான ஆற்றல் லோகோ அமைத்துதரப்படும்...
01/04/2024

𝐂𝐄𝐒𝐓𝐎𝐌𝐈𝐒𝐄𝐃 𝐇𝐔𝐌𝐀𝐍 𝐄𝐍𝐄𝐑𝐆 #𝐋𝐎𝐆𝐎𝐒

உலகில் முதன்முறையாக தனி மனிதனுக்கான ஆற்றல் லோகோ அமைத்துதரப்படும்...

Address

Pondicherry
6051005

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aura Radiance Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram