16/01/2026
நன்றி மறப்பது நன்றன்று என்ற வள்ளுவன் வாக்குக்கு இணங்க
நன்றி சொல்வது விழாவாக கொண்டாடுவது தமிழனை மிஞ்சியது இல்லை என நினைக்கிறேன் இன்று மாட்டுப் பொங்கல் மனித குலத்துக்கு உழவு பால் நெய் இசைக்கு தோல் என்று எல்லாவிதத்திலும் மனிதனுக்கு உதவியாக இருக்கிறது ஆகவே மாடுக்கு பொங்கல் வைக்கப்படுகிறது இருப்பினும் ஆடு நாய்கள் பூனை மைக்ரோ ஆர்கானிசம் போன்ற பல உயிரினங்கள் மனிதனுக்கு நன்மை செய்து கொண்டிருக்கிறது இவை அனைத்தும் நன்றி சொல்லும் விழா தான் இன்று மாட்டுப் பொங்கல் இந்த விழாவினை அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்றி உணர்வோடு நன்றியை செலுத்தி இந்த பொங்கலை கொண்டாடுவோமாக நன்றி நன்றி நன்றி
Dr GV SELVARAJ BSMS MD
ARNO foundation
9944077789