Unique solution kkl

Unique solution kkl Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Unique solution kkl, Pondicherry.

15/11/2016
அன்றாட வாழ்வில் நாம் செய்யும் தவறுகளை சரி செய்து கொள்ளலாமா?Via : doctor vikatan
08/11/2016

அன்றாட வாழ்வில் நாம் செய்யும் தவறுகளை சரி செய்து கொள்ளலாமா?
Via : doctor vikatan

இவர் பெயர்:சிவா அய்யாதுரைஇவர் தான் EMAIL ஐகண்டுபிடித்தவர்இவர் வெளி நாட்டவர் அல்லதமிழன்
08/11/2016

இவர் பெயர்:
சிவா அய்யாதுரை
இவர் தான் EMAIL ஐ
கண்டுபிடித்தவர்
இவர் வெளி நாட்டவர் அல்ல
தமிழன்

ஒரு இந்தியன் இருந்த like பண்ணுங்க
08/11/2016

ஒரு இந்தியன் இருந்த like பண்ணுங்க

 #அருமையான_யோசனை!தென்னையை பாதிக்கும் எலி, அணில்களை மருந்துவைத்து கொல்லாமல், தற்காப்பாக சில்வர்தகடு சுற்றியுள்ள திருப்பூர...
08/11/2016

#அருமையான_யோசனை!
தென்னையை பாதிக்கும் எலி, அணில்களை மருந்துவைத்து கொல்லாமல், தற்காப்பாக சில்வர்தகடு சுற்றியுள்ள திருப்பூர் விவசாயிகள்👏

07/11/2016

சாப்பிட வாப்பா....
என்ற அரை மணி நேர
கெஞ்சலுக்குப் பின்
நாம் இருக்கும் இடம் தேடி
சாப்பாட்டுத் தட்டை
கொண்டு வரும்
அன்னையின் அன்பு.....
நூறு அடி தூரம்
ஹோட்டலுக்காக
நடந்து செல்கையில்
சுறுக்கென்று வலிக்கிறது......!!

07/11/2016

பல நாடுகளுக்கு
அடையாளம் தந்தது...
தமிழ்நாட்டில் மட்டும்
அடைமொழியானது...
'புரட்சி'!

06/11/2016

பதில் தெரிந்தவர் ஆம்பலே !!!!!

#இனிப்பு, #காரம், #புளிப்பு, #கசப்பு, #உவர்ப்பு, #துவர்ப்பு
இதெல்லாம் இல்லாத ஒரு சுவை கொண்ட உணவு என்னனு சொல்லுங்க பார்ப்போம்??
??

06/11/2016

ரூ.2000 நோட்டுகள் வெளியிட வேண்டிய அவசியம் என்ன...? இனிமே பணக்காரனுங்க சூட்கேஸ் அளவை இன்னும் சிறியதாக்கி கொள்ளலாம்...

அதிகார வர்க்கம் காலம் காலமாக யாருடைய நலனுக்காக வேலை செய்யும் என்பதற்கு மற்றுமொரு சான்று...

06/11/2016

“சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது. எனவே, பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை”என்றுஅரசுத் தரப்பில் சொல்லப்படுவது வழக்கம். இப்போது, கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ளதே. பெட்ரோல்,டீசல் விலைகளை கணிசமாகக் குறைத்திருக்க வேண்டாமா?
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவே மாட்டார்கள். காரணம், ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் அன்னிய முதலீடுகளை அதிகமாக ஈர்க்க வேண்டும் என்றால், தங்களுடைய நிறுவனங்களின் லாபத்தை பங்குச்சந்தையில் அதிகமாகக் காட்ட வேண்டும்...
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்வுக்கு, எண்ணெய் விலை உயர்வும் ஒரு காரணமாகச் சொல்லப்படுவது உண்டு. கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளைக் குறைத்தால், விலைவாசியும் குறையுமே...
#பன்னாட்டு_மற்றும்_உள்நாட்டு_அரசியல்...

Address

Pondicherry
609602

Telephone

9791837391

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unique solution kkl posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram