
26/01/2022
உணவே மருந்து!
மருந்தே உணவு!!
*********************
காலத்திற்கு ஏற்ப உணவு முறைகளை கடைபிடித்தால், நோய் நிலையிலிருந்து விடுபெறலாம்.
மருத்துவ சிகிச்சைக்கு செலவு செய்ய யோசிக்காதவர்கள், நல்ல சத்தான உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிட தயாராய் இருந்தாலே, மருத்துவரை அணுக வாய்ப்பு வராது. நோயும் நெருங்காது.