Dr A பிரதீப் குமார் BHMS ,புதுக்கோட்டை

  • Home
  • India
  • Pudukkottai
  • Dr A பிரதீப் குமார் BHMS ,புதுக்கோட்டை

Dr A பிரதீப் குமார் BHMS ,புதுக்கோட்டை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr A பிரதீப் குமார் BHMS ,புதுக்கோட்டை, Doctor, பழைய அரசு மருத்துவமனை எதிர்புறம் , புதுக்கோட்டை, Pudukkottai.

17/04/2024

Kidney stone சிறுநீரக கல்லுக்கு ஹோமியோபதி சிகிச்சை ,கனகாம்பாள் ஹோமியோபதி கிளினிக்
Dr A பிரதீப் குமார் BHMS
ஹோமியோபதி மருத்துவர் Reg no A 2882
KRR காம்ப்ளக்ஸ் ,
பழைய அரசு மருத்துவமனை எதிர்புறம் ,
புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில்,
புதுக்கோட்டை ,
போன் 9842273258, 9842273257,
பார்வை நேரம் ; காலை 9 to 2 ,
மாலை 5 to 8 ,
ஞாயிறு விடுமுறை,

16/04/2024

இளநீர் vs cool drinks

16/04/2024

குடி மட்டும் குடியை கெடுக்காது, இவர்களும் உங்கள் வாழ்க்கையை கெடுத்து விடுவார்கள், யாரையும் திருந்த விட மாட்டார்கள்

முதலில் ரோஸ் மில்க் , ஐஸ்கிரீம் மிகப்பெரிய கெடுதல், மேலும் அதில் உள்ள வேதிப்பொருட்கள் மற்றும் அதை தயாரிக்க பயன்படுத்தபடு...
16/04/2024

முதலில் ரோஸ் மில்க் , ஐஸ்கிரீம் மிகப்பெரிய கெடுதல், மேலும் அதில் உள்ள வேதிப்பொருட்கள் மற்றும் அதை தயாரிக்க பயன்படுத்தபடும் தண்ணீரில் கிருமிகள் இருந்தால் அது மேலும் நமக்கு தொண்டை எரிச்சலை ஏற்படுத்தும் , முடிந்தளவு இது போன்ற உணவுகளை தவிர்த்து விடுங்கள் , மீறி எடுத்து விட்டால் உடனே ஒரு டம்ளர் சுடு தண்ணீர் குடித்துப் பாருங்கள், தொண்டை வலி அதிகமாக இருந்தால் ஹோமியோபதி மருத்துவரை அணுகி மருந்துகள் எடுத்துப் பாருங்கள் , முழுவதுமான நிவாரணம் உங்களுக்கு கிடைக்கும், தினசரி வாழ்க்கையில் மஞ்சள் மற்றும் மிளகு கொஞ்சம் பயன்படுத்திக் கொண்டே இருந்தால் நமக்கு இது போன்ற நோய்க் கிருமிகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க வாய்ப்பு உண்டு,

15/04/2024

மூலத்திற்கான ஹோமியோபதி சிகிச்சை

15/04/2024

சிறுநீரக கல் இருப்பதற்கான அறிகுறிகள்
🌴 கடுமையான முதுகு வலி,
🌴அடி வயிற்று வலி
இடுப்பு விலா எலும்புக்கு கீழ் வலி
🌴சிறுநீர் போகும் போது வலி எரிச்சல்
🌴சிறுநீர் நிறம் மாறி வருதல்
🌴 இரத்தம் கலந்து போகுதல்
🌴சில சமயம் நுரையாக துர்நாற்றத்துடன் வருதல்
🌴சிறுநீர் போவதில் சிரமம்
மற்றும் சிறுநீர் போன பின்பு
சொட்டு சொட்டாகப் போகுதல்
🌴சில சமயம் குமட்டலுடன் வாந்தி
🌴குளிர் காய்ச்சல்
கனகாம்பாள் ஹோமியோபதி கிளினிக்
Dr A பிரதீப் குமார் BHMS
ஹோமியோபதி மருத்துவர் Reg no A 2882
KRR காம்ப்ளக்ஸ் ,
பழைய அரசு மருத்துவமனை எதிர்புறம் ,
புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில்,
புதுக்கோட்டை ,
போன் 9842273258, 9842273257,
பார்வை நேரம் ; காலை 9 to 2 ,
மாலை 5 to 8 ,
ஞாயிறு விடுமுறை,

இப்போதுள்ள வைரஸ் பாதிப்புகளுக்கு ஹோமியோபதி மருந்து நல்ல பலன் அளிக்கும் , மேலும் சளி இருமல் காய்ச்சல் என்றாலும் ஹோமியோபதி...
06/12/2023

இப்போதுள்ள வைரஸ் பாதிப்புகளுக்கு ஹோமியோபதி மருந்து நல்ல பலன் அளிக்கும் , மேலும் சளி இருமல் காய்ச்சல் என்றாலும் ஹோமியோபதி மருந்துகள் நல்ல பலனளிக்கும் என்பதை உணர்ந்து பலரும் எடுக்க ஆரம்பித்துள்ளனர், அதில் ஒருவர் தன்னுடைய அனுபவத்தை மற்றவர்களுக்கு பகிருங்கள் என்று எனக்கு அனுப்பியதை உங்களிடம் பகிர்ந்து உள்ளேன், நன்றிகள் பல 🙏

30/11/2023
தந்தை வயது உடைய ஒருவருக்கும், மகள் வயது உடைய ஒரு குழந்தைக்கும் இடையே உள்ள உறவின்முறை தெரியாதவன் எல்லாம் உயிரோடு இருந்து ...
14/11/2023

தந்தை வயது உடைய ஒருவருக்கும், மகள் வயது உடைய ஒரு குழந்தைக்கும் இடையே உள்ள உறவின்முறை தெரியாதவன் எல்லாம் உயிரோடு இருந்து பிரயோஜனம் இல்லை, இன்னும் பல கடுமையான தண்டனைகளை எதிர்பார்க்கிறேன் , அப்பாவி குழந்தைகளின் பாதுகாப்பிற்கு கடுமையான தண்டனைகள் மட்டுமே தவறுகளை குறைக்கும்,

மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன் , வாழ்த்துக்கள் தம்பி 💐💐💐💐 இவருடைய சாதனை எல்லாம் ஊடகங்களுக்கு பெரிதாக தெரியாது, சினிமா ப...
19/10/2023

மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன் , வாழ்த்துக்கள் தம்பி 💐💐💐💐 இவருடைய சாதனை எல்லாம் ஊடகங்களுக்கு பெரிதாக தெரியாது, சினிமா பார்ப்பது தான் சாதனை போன்று காட்டும் ஊடகங்களுக்கு, சினிமா பார்ப்பதால் ஒரு துளி கூட வாழ்க்கையில் முன்னேற முடியாது , சினிமாவில் நல்ல கருத்துக்களும் இல்லை ,குடி போதை ,ரவுடிசம் போன்ற பழக்கத்தை வழக்கமாகக் கொண்டு வரும் சினிமாவை பொழுதுபோக்காக இளைஞர்கள் பார்க்கிறார்கள் என்பதெல்லாம் பொய் ,

வேலைக்காக exam எழுத அதிக பேர் எக்ஸாம் எழுதும் வாசலில் நிக்கிறாங்க , எக்ஸாம் எழுதிய பல பேருக்கு வேலை கிடைச்சிருக்கு அப்பட...
19/10/2023

வேலைக்காக exam எழுத அதிக பேர் எக்ஸாம் எழுதும் வாசலில் நிக்கிறாங்க , எக்ஸாம் எழுதிய பல பேருக்கு வேலை கிடைச்சிருக்கு அப்படின்னு ஊக்கப்படுத்திகன்ன ,அதுல ஒரு நியாயம் இருக்கு , தியேட்டர் வாசலில் படிப்பையும் , வேலையும் ஒதுக்கி வைத்துவிட்டு பல பேரு நிக்கிறாங்கன்னு ஊக்கப்படுத்துவது மக்களை திசை திருப்பி சில முதலாளிகள் லாபம் சம்பாதிக்கும் வேலை, அதற்கு ஊடகங்களும் உறுதுணையாக இருப்பது வேதனையாக உள்ளது, சினிமாவை பொழுதுபோக்காக பாருங்கள், அதை மீறி சினிமா சினிமா என்று இருந்தாள் நீங்கள் விழித்துக் கொள்ளும் நேரத்தில் வாழ்க்கை உங்கள் கையில் இருக்காது ,

Address

பழைய அரசு மருத்துவமனை எதிர்புறம் , புதுக்கோட்டை
Pudukkottai

Telephone

+919842273258

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr A பிரதீப் குமார் BHMS ,புதுக்கோட்டை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category