
17/01/2025
நீங்கள் ஏற்கனவே ஜோதிடத்தில் அடிப்படை உயர்நிலை உச்சநிலை வகுப்புகளை படித்தும் உங்களால் பலன் சொல்ல இயலவில்லையா இனி கவலை வேண்டாம். நம்மில் பலர் அஸ்ட்ராலஜி எம் ஏ ----பி ஏ என பட்டம் முடித்து விடுகின்றனர் ஆனால் பலன் சொல்ல தடுமாறுகின்றனர் காரணம் என்னவென்றால். பலன் சொல்லும் சூட்சுமத்தை அவர்கள் உணராமல் போனது ஒரு காரணமாகும். அடிப்படை உயர்நிலைப் படிக்கும் பொழுதே கிரக காரத்துவங்கள் மிகுதியாக தெரிந்திருக்க வேண்டும். குறைந்த அளவுள்ள கிரக காரகத்துவங்கள் பலன் சொல்ல பயன்படாது. ஜோதிடராக நீங்கள் உருவாக வேண்டுமானால் தசா புத்தியை கணிக்கும் ஆற்றல் நம்மிடம் இருக்க வேண்டும். அந்த ஆற்றல் நம்மிடம் உருவாக வேண்டுமென்றால் காரகத்தையும் பாவகத்தையும் இணைக்கும் கலையை நன்கு அறிந்திருக்க வேண்டும் . கூடுதலாக ஆதிபத்திய பலனை எடுத்து பலன் சொல்ல வேண்டும் . கிரக பார்வைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நடக்கும் தசாநாதன் அல்லது புத்திநாதன் கோச்சாரத்தில் என்ன வலிமையில் இருக்கின்றான் என்பதை அறிந்து உணர்ந்து பலன் சொல்ல வேண்டும் கூடுதலாக கோச்சாரத்தின் நிலையையும் சேர்த்து பலன் சொல்லும் பொழுது பலன் துல்லியமாக வந்துவிடும். மேற்படி விபரங்களைப் பயிற்றுவிக்க அந்த பயிற்றுவிக்க கூடிய ஜோதிட ஆசானும் கூட தொழில் முறை ஜோதிடராக இருக்கும் பொழுது மெய்யான ஜாதகங்களை உங்களுக்கு கொடுத்து கூடுதல் அனுபவங்களை நீங்கள் பெறலாம். நம்மிடம் பயின்ற மாணவர்களின் பலர் ஜோதிட செயலியின் மூலமாக இயங்கக்கூடிய ஜோதிடர் பணி வாய்ப்புகள் மூலம் அதிகமான நபர்கள் சம்பாதித்து வருகின்றனர். மேலும் நேரடியாக தொழில் முறை ஜோதிடராகவும் பணியாற்றி வருகின்றனர். நம்மிடம் அதிகமாக வரக்கூடிய மாணவர்கள் என்று பார்க்கும் பொழுது பலன் சொல்ல தடுமாறுபவர்கள் தான் இங்கே வருகின்றனர். நமது பயிற்சி முற்றிலும் மாறுபட்டது வேறுபட்டது காரணம் நாங்கள் அதிகப்படியாக டீச்சிங் எய்டு பயன்படுத்துகின்றோம். மேலும் மிகக் குறைந்த கட்டணத்தில் பயிற்சி நிறுவனம் நடத்தி வருகின்றோம். நமது உச்ச நிலை பயிலக்கூடிய மாணவர்களுக்கு இலவசமாக ஜாமக்கோள் பிரசன்னம் சந்திர நாடி dr சிஸ்டம் திருமண பொருத்தம் போன்ற அனைத்து விஷயங்களையும் நாம் கற்பிக்கின்றோம். பலன் சொல்லுவதற்கு அதிகப்படியான பயிற்சிகளை தந்து பயிலும் மாணவர்களுக்கு ஊக்குவிக்கின்றோம். இனி உங்களுக்கு கவலையே தேவையில்லை நீங்களும் தொழில் முறை ஜோதிடராக பவனி வரலாம். சுக்ரன் ஜோதிட பயிற்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிய நல் வணக்கம். வெகு விரைவில் புதிய சூப்பர் higher வகுப்பு துவங்க உள்ளது. இது போன்ற சூப்பர் higher வகுப்புகள் வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே நாம் துவங்குவோம். இடையில் யாரும் சேர்ந்திட வாய்ப்புள்ளாமல் போய்விடும் ஆகையால் இந்த நல்ல வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவும். ஏற்கனவே எடுத்த சூப்பர் higher வகுப்பின் அனைத்து வீடியோ ஆப்ஷன்களும் தற்பொழுது கட்டணம் செலுத்தக்கூடிய அத்தனை நபர்களுக்கும் முன்கூட்டியே ஓபன் செய்யப்படும் காரணம் அங்கே உங்களுக்கு தேவையான பலன் சொல்ல தேவையான அத்துணை விஷயங்களும் அதாவது லக்ன பலன் 12 லக்கனங்களுக்கு உண்டான பலன் சொல்லத் தேவையான அடிப்படை முதல் உச்சநிலை வரை இருக்கக்கூடிய அத்தனை வீடியோக்களும் மற்றும் pdfகளும் அங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய வகுப்பு துவங்கும் முன்னரே வீடியோ ஆக்டிவேட் செய்யப்படுவதால் நீங்கள் முன்கூட்டியே தயாராகிக் கொள்ளலாம். ஏற்கனவே நம்மிடம் சூப்பர் higher வகுப்பு படித்த மாணவர்களுக்கு கட்டண சலுகை உண்டு. இதர நபர்களுக்கு அந்த கட்டண சலுகை கண்டிப்பாக கிடையாது. வகுப்பு நடைபெறும் நாட்கள் வாரம் தோறும் செவ்வாய் புதன் வியாழன் ஆகிய தினங்களில் வகுப்பு கண்டிப்பாக நடைபெறும். வகுப்பு நேரம் மாலை ஏழு முதல் ஒன்பது மணி வரை நடக்கும் மாலை நேரத்தில் நடைபெறக்கூடிய இந்த வகுப்பு 30 தினங்கள் உங்களுக்கு உண்டு. கூடுதலாக வாரந்தோறும் நடைபெறக்கூடிய ஞாயிறு வகுப்பு உங்களுக்கு இலவசமாக அனுமதி உண்டு. வகுப்பின் கால அளவை நீங்கள் மொத்தமாக கூட்டி பார்த்தால் 50க்கும் மேற்பட்ட தினங்கள் உங்களுக்கு வகுப்பு நேரமாக அமைந்து விடும். இது முழுக்க முழுக்க பலன் சொல்லக்கூடிய வகுப்பு. மிக நேர்த்தியாக ஜோதிடத்தில் இருக்கக்கூடிய பலன் சொல்லும் ரகசியங்களை நீங்களும் அறிந்து நீங்களும் தொழில் முறை ஜோதிடராக நல்ல ஒரு வாய்ப்பு. வகுப்பு கட்டணம் கண்டிப்பாக முழுமையாக செலுத்தி உதவும் காரணம் முழுமையாக நீங்கள் செலுத்தும் பொழுது தான் உங்களுக்கு ஒரு பிடிப்பு உண்டாகும். முழுமையாக கட்டணம் செலுத்தியவர்கள் மிகவும் கவனமாக வகுப்பை தவற விடாமல் கலந்து கொள்கிறார்கள். மாதந்தோறும் கட்டணம் செலுத்தக்கூடிய ஆப்ஷனில் வரக்கூடியவர்கள் வகுப்பில் சரியாக கலந்து கொள்வதில்லை. அனைவரும் முழுமையாக கட்டணத்தை செலுத்தி உங்களுக்கான நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வகுப்பு முழுக்க முழுக்க பலன் சொல்ல மட்டும் அல்ல அது திருமண பொருத்தம் மற்றும் சந்திர நாடி ஜாமக்கோள் பிரசன்னம் விவாக சக்கரம் மற்றும் டி ஆர் சிஸ்டம் இந்த வகுப்பில் நடத்தப்படும். pdf அனைத்தும் அடிப்படை பாடம் முதற்கொண்டு அனைத்து வீடியோக்களும் pdfகளும் ஒருசேர நம்முடைய ஆப்பிள் அஷ்டோ ரிசர்ச் பகுதியில் கொடுத்துள்ளோம். போல ஏற்கனவே எடுத்த சூப்பர் ஹையர் வகுப்பின் அதிகப்படியான வீடியோக்கள் நம்முடைய ஆப்பிள் உள்ளது. முழுமன உறுதியுடன் நீங்களும் ஜோதிடத் துறையில் மிக எளிமையாக பலன் சொல்லி சம்பாதித்திட இந்த நல்ல வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தொழில் கண்டறிய கூடிய ரகசியம் மற்றும் பாவக காரகத்துவத்தை இணைக்கும் விஷயங்களும் மிக நேர்த்தியாக நாம் நடத்துகிறோம். உதாரண ஜாதகங்கள் மெய்யான ஜாதகங்களை கொடுப்பதால் உங்களுக்கு அதிகப்படியான அனுபவங்கள் கிடைக்க வாய்ப்பு அதிகம் உண்டு. இந்த வகுப்பில் கலந்து கொள்ளக் கூடியவர்கள் இடையிடையே சந்தேகம் கேட்கும் விதமாக மைக்கை நாம் ஆப் செய்வது கிடையாது. கூடுதலாக நீங்கள் எழுதிக் கொள்ளும் வகையில் மிக மெதுவாக ஒரு குழந்தைக்கு பாடம் எடுப்பது போல நாம் எடுக்க காத்திருக்கிறோம். ஏற்கனவே நடைபெற்று முடிந்த சூப்பர் higher வகுப்பில் படித்த பல மாணவர்கள் தற்பொழுது தொழில்முறை ஜோதிடராக உள்ளார்கள் என்பதை நாம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஏற்கனவே சூப்பர் higher வகுப்பில் சேர்ந்து ஓரிரு மாதங்கள் பணம் கட்டி வகுப்பில் சேர இயலாதவர்களும் இந்த வகுப்பில் கட்டண சலுகை பெற்று மீண்டும் பயிலலாம். கட்டண சலுகை என்பது ஏற்கனவே சூப்பர் ஹையர் வகுப்பு படித்த மாணவர்களுக்கு மட்டுமே. இது போன்ற வகுப்புகளுக்கான அட்மிஷன்கள் நாம் வருடத்திற்கு இரண்டு முறை தான் கொடுக்கின்றோம் ஆகையால் இந்த நல்ல வாய்ப்பை நீங்களும் பயன்படுத்தி ஜோதிடம் என்ற உன்னத கலையின் மூலமாக பணம் சம்பாதித்திட இந்த நல்ல வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்துங்கள். https://chat.whatsapp.com/E5uFXIuUwf4KjOXtU6blPP https://chat.whatsapp.com/E5uFXIuUwf4KjOXtU6blPP