04/07/2025
வெரிகோஸ் வெயின்ஸ் என்பது கால்களில் உள்ள இரத்த நாளங்கள் பெரிதாக வீங்கி, ஊதா அல்லது நீல நிறத்தில் தோன்றும் நிலை. இது பொதுவாக நீண்ட நேரம் நிற்கும், உட்கார்ந்து வேலை செய்யும் பழக்கத்தால், வயது காரணமாக, அல்லது குறைந்த இரத்த ஓட்டத்தால் ஏற்படலாம்.
ஆயுர்வேத சிகிச்சையின் சிறப்பு
பக்கவிளைவில்லா இயற்கை சிகிச்சை
இரத்த ஓட்டத்தை இயல்பாக்கி, வீக்கத்தை குறைக்கும் நுண்ணிய மூலிகை மருத்துவம்
VaricoseVeins can be treated naturally with Ayudra Ayurveda. Contact immediately
04322 228899
94875 88135
: