MuthuMeenakshi Hospitals

MuthuMeenakshi Hospitals Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MuthuMeenakshi Hospitals, Hospital, TS. NO:5542, SOUTH 4th Street, Pudukkottai.

Muthumeenakshi Hospital is providing super speciality care and has a wide range of diagnostic and therapeutic facilities aiming to provide comprehensive healthcare services with affordable cost under one roof.

30/03/2026
21/03/2026

Ramzan Mubarak 🌙
Wishing you peace, positivity, and good health always.
May every prayer bring strength and happiness.

முத்துமீனாட்சி மருத்துவமனை குடும்பத்தில்Dr. ஜலராம்.P அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்!Dr. ஜலராம்.P, MS(Gen.Sur)., MCh(Uro)-...
18/02/2026

முத்துமீனாட்சி மருத்துவமனை குடும்பத்தில்
Dr. ஜலராம்.P அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்!

Dr. ஜலராம்.P, MS(Gen.Sur)., MCh(Uro)-CMC Vellore., DrNB(Uro)
சிறுநீரக & ஆண்மை நிபுணர் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்

கிட்னி கற்கள், புரோஸ்டேட் பிரச்சினைகள், சிறுநீரக தொற்றுகள், யூராலஜி புற்றுநோய்கள் மற்றும் கிட்னி டிரான்ஸ்ப்ளாண்ட் உள்ளிட்ட மேம்பட்ட சிகிச்சைகளில் சிறப்பு அனுபவம் பெற்றவர்.

🔹 லேசர் கிட்னி கல் சிகிச்சை
🔹 லேசர் புரோஸ்டேட் அறுவை சிகிச்சை
🔹 கிட்னி டிரான்ஸ்ப்ளாண்ட்
🔹 Minimally Invasive அறுவை சிகிச்சைகள்

அனுபவம், துல்லியம் மற்றும் நோயாளி நலன் மீது முழு அக்கறையுடன்
முழுமையான யூராலஜி சிகிச்சை இப்போது புதுக்கோட்டையில்!

📍 முத்துமீனாட்சி மருத்துவமனை, புதுக்கோட்டை





முத்துமீனாட்சி மருத்துவமனையின் இதய மருத்துவ அணியில்டாக்டர் எஸ். சுதர்சனன் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.புகழ்பெற்ற Madra...
17/02/2026

முத்துமீனாட்சி மருத்துவமனையின் இதய மருத்துவ அணியில்
டாக்டர் எஸ். சுதர்சனன் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.

புகழ்பெற்ற Madras Medical College மருத்துவக் கல்லூரியில் பயின்ற திறமையான இதய நிபுணரான இவர், Interventional Cardiology, Primary PCI, STEMI மேலாண்மை மற்றும் அவசர இதய சிகிச்சை துறைகளில் சிறப்பு அனுபவம் பெற்றவர்.

இவர் தற்போது முழுநேர (Full-Time) இதய நிபுணராக 24 மணி நேர இதய அவசர சேவைக்காக பணியாற்றுகிறார். திடீர் மாரடைப்பு உள்ளிட்ட அவசர நிலைகளில் உடனடி மற்றும் துல்லியமான சிகிச்சையை வழங்குகிறார்.

டாக்டர் சுதர்சனன் அவர்களின் இணைவு மூலம், முத்துமீனாட்சி மருத்துவமனை மேலும் வலுவான முழுமையான இதய சிகிச்சை மையமாக முன்னேறுகிறது.





07/02/2026

CABG ஏன் தேவை? | நோயாளி அனுபவம் + மருத்துவர் விளக்கம் | Pudukkottai
இதய பிரச்சனைக்கு பெரிய நகரம் செல்ல வேண்டுமா?
இந்த வீடியோவில்,
✔️ CABG அறுவை சிகிச்சை செய்த நோயாளியின் உண்மை அனுபவம்
✔️ CABG ஏன் செய்யப்பட்டது என்பதையும்
✔️ Pudukkottaiயிலேயே கிடைக்கும் மேம்பட்ட இதய சிகிச்சை வசதிகளையும்
மருத்துவர் தெளிவாக விளக்குகிறார்.
🔹 CABG (Bypass Surgery)
🔹 Valve Replacement
🔹 ASD / VSD Closure
🔹 Off-Pump CABG Surgery
அனைத்தும் நவீன Cath Lab & Cardiac OT வசதிகளுடன்
Pudukkottaiயிலேயே கிடைக்கிறது.
❤️ உங்கள் இதயத்திற்கு நம்பிக்கை
🏥 உங்கள் நகரத்திலேயே உலகத் தர சிகிச்சை
📞 ஆலோசனைக்கு இன்றே தொடர்பு கொள்ளுங்கள். 75051 75051

🐄🌾மாட்டுப் பொங்கல் வாழ்த்து🌾🐄உழவின் துணையாய்,விவசாயத்தின் உயிராய் விளங்கும்மாடுகளுக்கு நன்றி கூறும் நாள் — மாட்டுப் பொங்...
16/01/2026

🐄🌾மாட்டுப் பொங்கல் வாழ்த்து🌾🐄

உழவின் துணையாய்,
விவசாயத்தின் உயிராய் விளங்கும்
மாடுகளுக்கு நன்றி கூறும் நாள் — மாட்டுப் பொங்கல்.

உழவர்களின் வாழ்வை செழிக்கச் செய்து,
பொங்கும் பால், நிறைந்த வயல்,
வளமான தமிழ்நாட்டை உருவாக்கிய
மாடுகளின் சேவையை இன்று நினைவு கூர்வோம்.

இந்த மாட்டுப் பொங்கல்
உங்கள் வாழ்வில்
ஆரோக்கியம், வளம், அமைதி மற்றும் செழிப்பு
பொங்கிப் பெருகச் செய்யட்டும்.

முத்துமீனாட்சி மருத்துவமனை
சார்பாக
அனைவருக்கும்
இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள்! 🐄✨

🌾✨ முத்துமீனாட்சி மருத்துவமனை சார்பாக இனிய பொங்கல் வாழ்த்துகள் ✨🌾இந்த தைப்பொங்கல், உங்கள் இல்லங்களில்ஆரோக்கியம், மகிழ்ச்...
16/01/2026

🌾✨ முத்துமீனாட்சி மருத்துவமனை சார்பாக இனிய பொங்கல் வாழ்த்துகள் ✨🌾
இந்த தைப்பொங்கல், உங்கள் இல்லங்களில்
ஆரோக்கியம், மகிழ்ச்சி, வளம் மற்றும் நல்வாழ்வு
நிறைந்திட வாழ்த்துகிறோம்.

சூரிய பகவானின் அருளும்,
பொங்கல் பானையின் வெம்மையும்
உங்கள் வாழ்வில் நலனையும் சந்தோஷத்தையும்
பொங்கிப் பொழியச் செய்யட்டும் 🌞🍚

முத்துமீனாட்சி மருத்துவமனை
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
இனிய மற்றும் ஆரோக்கியமான பொங்கல் வாழ்த்துகள்! 💛

01/01/2026

New Year Wishes from Muthumeenakshi Hospitals ✨
As we welcome the New Year, Muthumeenakshi Hospitals extends our heartfelt wishes to you and your family for a year filled with good health, happiness, and hope.
May the coming year bring renewed strength, peace of mind, and prosperity. We remain committed to providing compassionate, advanced, and trustworthy healthcare always by your side.
Happy New Year!

21/11/2025

எங்கள் ICUவில் இன்னொரு அற்புதமான மீள்ச்சி!
நேர்த்தியான சிகிச்சை, நம்பிக்கையை மீண்டும் கொடுத்தது.

பொன்னான நேரத்தில் சிகிச்சை அளித்த Dr.S.சிவபிரகாஷ்MBBS.,MEM(GWU,USA).,D.DIAB
விபத்து & அவசர சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர்
மற்றும்
DR.K.அர்ச்சனா
MD.,DNB.,IDCCM.,
தீவிர சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர்

முத்துமீனாட்சி மருத்துவமனை- உங்கள் ஆரோக்கியம், எங்கள் பணி.

We are delighted to welcome Dr.Appan Prakash, MD.,DM (Nephrology) to MuthuMeenakshi Hospitals!A dedicated Transplant Phy...
10/11/2025

We are delighted to welcome Dr.Appan Prakash, MD.,DM (Nephrology) to MuthuMeenakshi Hospitals!

A dedicated Transplant Physician and Consultant Nephrologist, Dr.Appan Prakash has successfully completed 100+ kidney transplant surgeries. He has also initiated transplant programs at a couple of hospitals in Trichy, marking a remarkable contribution to renal healthcare.

His expertise and commitment to excellence will strengthen our mission to provide advanced kidney and transplant care for the people of Pudukkottai and beyond.

03/11/2025

"There was no hope… but the doctor gave my son a new life.”

A 15-year-old boy from Aranthangi, Pudukkottai recovered from a coma after a severe brain hemorrhage.

Thanks to Dr. K. Ramesh Raja, Head of Neuro Spine Centre, Muthumeenakshi Hospitals. with 22 years of neurosurgery expertise.

🧠 A story of hope, healing, and expert care.

Address

TS. NO:5542, SOUTH 4th Street
Pudukkottai
622001

Alerts

Be the first to know and let us send you an email when MuthuMeenakshi Hospitals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MuthuMeenakshi Hospitals:

Share

Category