SRT - Physiotherapy Clinic , Aranthangi

SRT - Physiotherapy Clinic , Aranthangi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SRT - Physiotherapy Clinic , Aranthangi, santhai pettai Road near bus stand, aranthangi, Pudukkottai.

வலி உங்கள் வாழ்க்கை தரத்தை பாதிக்க விடாதீர்கள்! 💪முதுகு, கழுத்து, தோள், முழங்கு, மூட்டு — எந்த வலியாக இருந்தாலும், சரியா...
28/10/2025

வலி உங்கள் வாழ்க்கை தரத்தை பாதிக்க விடாதீர்கள்! 💪
முதுகு, கழுத்து, தோள், முழங்கு, மூட்டு — எந்த வலியாக இருந்தாலும், சரியான பிசியோதெரபி சிகிச்சை மூலம் நிவாரணம் பெறலாம் 🌿

📍 SRT Physiotherapy & Rehabilitation Center
🏠 SRT Building, Agraharam, Varthagasangam Building Opp., Aranthangi - 614616
📞 அழைக்க: 98429 12337

இது போன்ற முதுகுத்தண்டு (Spine) காயங்கள் சாதாரண வலி அல்ல! 😟சிறிய strain-இலிருந்து பெரிய spinal cord பிரச்சனை வரை நீளலாம்...
28/10/2025

இது போன்ற முதுகுத்தண்டு (Spine) காயங்கள் சாதாரண வலி அல்ல! 😟
சிறிய strain-இலிருந்து பெரிய spinal cord பிரச்சனை வரை நீளலாம்.
சரியான போஷ்சர், சிகிச்சை மற்றும் பயிற்சி மூலமே தடுப்போம் 💪

📍 SRT Physiotherapy & Ajay Neuro Multispeciality Rehabilitation Centre
👨‍⚕️ Dr. T. Suresh MPT (Ortho)
📞 98429 12337 | 🌐 srtphysiotherapy.com
🏥 SRT Building, Agraharam, Varthagasangam Building Opp., Aranthangi - 614616

25/10/2025

முதுகெலும்பு வளைந்து காணப்படும் நிலையே Scoliosis.
இது குழந்தைகளில் இருந்து பெரியவர்களிடம் வரக்கூடியது.
நேர்மையான உடல் நிலையை பெற, சிறப்பு Physiotherapy Exercise & Spine Correction Therapy மிக முக்கியம்! 💪

👩‍⚕️ நிபுணர் வழிகாட்டுதலுடன், சரியான சிகிச்சை மூலம் முதுகெலும்பு சீராகலாம்.

📍 SRT Physiotherapy & Ajay Neuro Rehabilitation Centre
SRT Building, Agraharam,
Opp. Varthaga Sangam Building,
Aranthangi, Pudukkottai Dist - 614616
📞 9842912337

24/10/2025

ஸ்ட்ரோக் நோயாளிகளுக்கு முழுமையான புனர்வாழ்வு மற்றும் தனிப்பட்ட சிகிச்சை திட்டங்கள்!
💪 உடல் இயக்க திறன் மேம்பாடு
🦵 நடை பயிற்சி
🖐️ கை இயக்க பயிற்சி
🧘 மன-உடல் சமநிலை பயிற்சிகள்

📞 தொடர்பு கொள்ள: +91 98429 12337
🏠 முகவரி:
SRT Building, Agraharam,
Varthagasangam Building Opp,
Aranthangi – 614616

💢 கழுத்து வலி உங்கள் நாளை பாதிக்கிறதா?SRT Physiotherapy & Rehabilitation Center-ல் நவீன சிகிச்சைகள் மூலம் கழுத்து வலியில...
17/10/2025

💢 கழுத்து வலி உங்கள் நாளை பாதிக்கிறதா?
SRT Physiotherapy & Rehabilitation Center-ல் நவீன சிகிச்சைகள் மூலம் கழுத்து வலியிலிருந்து நிவாரணம் பெறுங்கள் 🧠✨

📍 Aranthangi | ☎️ +91 98429 12337

நம்ம Aranthangi SRT Physiotherapy & Ajay Neuro Rehab Multispeciality Center-ல் 👨‍⚕️👶 குழந்தைகளிலிருந்து 🧓 வயதானவர்கள்வரை...
09/10/2025

நம்ம Aranthangi SRT Physiotherapy & Ajay Neuro Rehab Multispeciality Center-ல் 👨‍⚕️
👶 குழந்தைகளிலிருந்து 🧓 வயதானவர்கள்வரை
🔸 அதிநவீன (Advanced) equipment மூலம்
🔸 சிறந்த மருத்துவ & ரீஹாபிலிட்டேஷன் சேவைகள் வழங்கப்படுகிறது ✅

📞 Call: 98429 12337
🌐 Web: srtphysiotheraphy.com

📍 Address: SRT Building, Agraharam, Varthagasangam Building Opp, Aranthangi, Pudukottai Dist - 614 616

✨🙏 இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் 🙏✨SRT Physiotherapy & Ajay Neuro Rehabilitation Center, சர்வகம்உங்கள் அனைவருக்கும் ஆர...
01/10/2025

✨🙏 இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் 🙏✨

SRT Physiotherapy & Ajay Neuro Rehabilitation Center, சர்வகம்
உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், அமைதி, செழிப்பு நிறைந்த
ஆயுத பூஜை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது 🌸

🪔 இந்த புண்ணிய நாளில், உடல் – மன உறுதியும்,
புதிய சக்தியும் உங்கள் வாழ்க்கையில் பொங்கி வழியட்டும்!

#ஆயுதபூஜை #வாழ்த்துக்கள்

✨ கடந்த 3 மாதங்களாக எங்கள் மருத்துவமனையில் பயின்று அனுபவம் பெற்ற Shri Indra Ganesan Physiotherapy College மாணவர்களுக்கு,...
30/09/2025

✨ கடந்த 3 மாதங்களாக எங்கள் மருத்துவமனையில் பயின்று அனுபவம் பெற்ற Shri Indra Ganesan Physiotherapy College மாணவர்களுக்கு, அனுபவச் சான்றிதழ் வழங்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 🙌

எங்கள் தலைமை மருத்துவர்
Dr. T. Suresh MPT (Ortho) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
👨‍⚕️🏥 SRT Physiotherapy & Rehabilitation Center


Happy Independence Day      🇮🇳
15/08/2025

Happy Independence Day
🇮🇳

Happy ramzan to all ⭐️🌙   🌙
30/03/2025

Happy ramzan to all ⭐️🌙
🌙

Address

Santhai Pettai Road Near Bus Stand, Aranthangi
Pudukkottai
614616

Telephone

9842912337

Website

Alerts

Be the first to know and let us send you an email when SRT - Physiotherapy Clinic , Aranthangi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share