Sri Andal Lab

Sri Andal Lab Quality conscious

Covid testing available Sri Andal Lab Srivilliputhur and Rajapalayam Contact: 086808 04242
02/06/2025

Covid testing available Sri Andal Lab Srivilliputhur and Rajapalayam

Contact: 086808 04242

நவீன இயந்திரங்கள், அனுபவம் பெற்ற டெக்னீசியன், துல்லியமான ரிப்போர்ட், ஹோம் கலெக்சன் Sri Andal Lab
29/05/2025

நவீன இயந்திரங்கள், அனுபவம் பெற்ற டெக்னீசியன், துல்லியமான ரிப்போர்ட், ஹோம் கலெக்சன் Sri Andal Lab

21/03/2025

Vitamin testing Sri Andal Lab Srivilliputhur and Rajapalayam

மாரடைப்புக்கு   மூன்றுமணி நேரம்   முன்  தோன்றும்   அறிகுறிகள்....                       பிரபல இதயநோய் மருத்துவர்  பேராசி...
07/03/2025

மாரடைப்புக்கு மூன்றுமணி நேரம் முன் தோன்றும் அறிகுறிகள்....

பிரபல இதயநோய் மருத்துவர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவலின்படி:-
ஒருவருக்கு மாரடைப்பு (HEART ATTACK ) இருக்கக்கூடும் என்ற சந்தேகம் ஏற்பட்டால், அவர் நடக்க அனுமதிக்கக்கூடாது; மாடி படிக்கட்டில் ஏறவோ அல்லது இறங்கவோ அனுமதிக்கக்கூடாது; மருத்துவமனைக்கு ஆட்டோவில் கொண்டுசெல்லக்கூடாது. இந்த தவறில் ஏதேனும் ஒன்றை செய்தாலும் அந்த நோயாளி உயிர் பிழைப்பது கடினம்.

மாரடைப்பை (HEART ATTACK ) மூன்றுமணி நேரம் முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது மூளையாகும். மூளை உடனே நமது உடலில், செயலில் சிறு தடுமாற்றம் ஏற்படுத்தி நம்மை முன்னெச்சரிக்கை செய்யும். இந்த முன்னெச்சரிக்கையை சக்கரை நோயாளிகள் உணர்வது கடினம்.

ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், அவர் நம்மிடம் தனக்கு ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடக்கூடாது.

மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையை பார்த்தவுடன் அவர் உடல்நிலையை தெளிவாக அறிந்துகொள்ள நாம் அவரை
S T R அதாவது,
SMILE (சிரிக்க சொல்வது ),
TALK (பேச சொல்வது),
RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்கச் சொல்வது)
இது போன்ற செயல்களை செய்யச் சொல்லவேண்டும். இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்.. இதில் ஏதேனும் ஒன்றை அவர் சரியாகச் செய்யவில்லை என்றாலும் பிரச்சனை பெரிதுதான்.. உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.

இந்த அறிகுறி தெரிந்த , 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் பெரும்பாலும் உயிர் இழப்பை தடுத்து விடலாம், என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.
அவருடை நாக்கை நீட்ட சொல்ல வேண்டும், அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால், அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.
மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் 10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம் என்றும் சொல்கிறார்..

ECG (12 CHANNEL) WITH DOCTOR OPINION Sri Andal Lab RAJAPALAYAM.DOOR STEP ECG AVAILABLE ON APPOINTMENT.CALL 086808 04242
27/02/2025

ECG (12 CHANNEL) WITH DOCTOR OPINION Sri Andal Lab RAJAPALAYAM.

DOOR STEP ECG AVAILABLE ON APPOINTMENT.

CALL 086808 04242

Now  , we are equipped with an advanced ECG (12 Channel) machine. available with doctor opinion.
10/01/2025

Now , we are equipped with an advanced ECG (12 Channel) machine. available with doctor opinion.

31/12/2024
Sri Andal diagnostic lab, srivilliputhur and Rajapalayam Hone collection: 086808 04242 இரத்த சர்க்கரை, HBA1Cகொழுப்பு சத்...
28/08/2024

Sri Andal diagnostic lab, srivilliputhur and Rajapalayam

Hone collection: 086808 04242

இரத்த சர்க்கரை, HBA1C
கொழுப்பு சத்து தொகுப்பு
உப்பு
இரத்த அளவு
தைராய்டு
ஹார்மோன்
நீர் பரிசோதனை
கிருமி பரிசோதனை
அனைத்து special test panel

          Thanks for 6 years of support and reference dear customers and respected health care providers.
18/08/2024



Thanks for 6 years of support and reference dear customers and respected health care providers.

அனைத்து இரத்த பரிசோதனை சேவைகள், சிறந்த மற்றும் புதிய தொழில்நுட்பததுடன்.21 வருட அனுபவம் உள்ள biochemist நடத்தும் ஆய்வகம்....
17/08/2024

அனைத்து இரத்த பரிசோதனை சேவைகள், சிறந்த மற்றும் புதிய தொழில்நுட்பததுடன்.
21 வருட அனுபவம் உள்ள biochemist நடத்தும் ஆய்வகம்.
Call.8680804242.

Address

236D, Thiruvalluvar Street, Near Old Bus Stand
Rajapalayam
626117

Telephone

+918680804242

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Andal Lab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sri Andal Lab:

Share