Makkal Medical

Makkal Medical Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Makkal Medical, Medical and health, 2B varrikkal singa raja street opp to Boopathi Raja Bank Tenkasi Road Rajapalayam, Rajapalayam.

அனைவருக்கும் கல்வி ! இதுவே எங்கள் நோக்கம்…இலவச SBC கல்வி அறக்கட்டளை தொடங்கி  இருக்கிறேன்.. இதன் வழியே பொருளாதாரத்தில் பி...
21/05/2019

அனைவருக்கும் கல்வி ! இதுவே எங்கள் நோக்கம்…
இலவச SBC கல்வி அறக்கட்டளை தொடங்கி இருக்கிறேன்.. இதன் வழியே பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி கட்டணம், உணவு கட்டணம், விடுதி கட்டணம், பேருந்து கட்டணம் இல்லை…
Admission Help line – 7904505907
அட்மிஷன் செய்து கொள்ளும் மாணவ, மாணவியருக்கு மட்டும்
தாய், தந்தை இருவரையோ அல்லது தந்தையை மட்டுமோ இழந்த மாணவ, மாணவியருக்கு பொறியியல் , கல்லூரிகளில் 50% கட்டணச் சலுகை வழங்கப்படும்.
எங்களது SBC கல்வி அறக்கட்டளை மூலம் சென்னை மற்றும் காரைக்குடியில் கவுன்சிலிங் செல்லும் +2 முடித்த மாணவ-மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்படும்
+2 வில் 1100 மதிப்பெண்களுக்கு மேல் பெரும் மாணவ மாணவிகளுக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்வி கட்டணம் இலவசம் செய்து தரப்படும் .
170க்கு மேலே cutoff எடுக்கும் BC/MBC/DNC மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
விளையாட்டு மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் , தங்கும் விடுதி மற்றும் உணவு கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற SC/ST/SCA/BC (AD) Christian மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் , தங்கும் விடுதி மற்றும் உணவு கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
BE சேரும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி, திருப்பூர், மதுரை, நெல்லை உள்ள பொறியியல் கல்லூரியில் படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
BE சேரும் முதல் பட்டதாரி இல்லாத மாணவர்களுக்கு ஒரு வருடம் கல்வி கட்டணம் ரூ.30,000 மட்டுமே
தொடர்புக்கு : 7904505907
1. B.E Mechanical Engineering,
2. B.E Electrical & Electronics Engineering
3. B.E Electronics & Communication Engineering
4. B.E Computer Science Engineering.
5. B.E Civil Engineering.
6. B.E Aeronautical Engineering
7. B.E Mechanical & Automation Engineering
8. B.E Electronic & Instrumentation Engineering
9. B.E Mechanical Engineering (Sandwich)
10. B.Tech Information Technology
பகுதி நேர , முழுநேர வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படும் .
கல்வி கடன் வழங்க ஆலோசனை வழங்கப்படும் .
இந்த பதிவை தவிர்த்து விடாமல் மற்றவர்க்கும் தெரியப்படுத்துங்கள். ஏனெனில் இந்த செய்தி நமக்கு தேவையில்லை என்றாலும் யாரோ ஒரு மாணவனுக்கு இது தேவையான ஒன்றாக இருக்கலாமல்லவா. எனவே பகிருங்கள் நண்பர்களே.
Kindly forward to all groups🙏🙏
SBC கல்வி அறக்கட்டளை – Coimbatore
முன்பதிவிற்கு அழைக்கவும், 📞 7904505907
இதை அனைவர்க்கும் பகிருங்கள்🙏🙏🙏

✔️ எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள்,✔️ எந்த அரிசியிலும் காண முடியாத அளவுக்கு இரும்புச...
10/01/2019

✔️ எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள்,

✔️ எந்த அரிசியிலும் காண முடியாத அளவுக்கு இரும்புச் சத்து - ஜிங்க் (Zinc), மாங்கனீஸ், மெக்னீஷியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள்,

✔️ மிகுதியான நார்ச்சத்து Fibre

என சிவப்பு அரிசியில் பல் வகை சத்துகள் அடங்கி இருக்கின்றன.

31/12/2018
 #இராஜபாளையம்_அரசு_மருத்துவமனையில் புதிதாக CT ஸ்கேன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
02/08/2018

#இராஜபாளையம்_அரசு_மருத்துவமனையில்

புதிதாக CT ஸ்கேன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Central Government have launched insulins upto 50% discount
23/02/2018

Central Government have launched insulins upto 50% discount

Expecting 750 medicines soon from central government Thank you each and every one
01/02/2018

Expecting 750 medicines soon from central government Thank you each and every one

15/12/2017

FROM January we have planned to lanch 300 medicines

Address

2B Varrikkal Singa Raja Street Opp To Boopathi Raja Bank Tenkasi Road Rajapalayam
Rajapalayam
626117

Telephone

+91 79045 05907

Website

Alerts

Be the first to know and let us send you an email when Makkal Medical posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram