Sai DM Team Rajapalayam

Sai DM Team Rajapalayam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sai DM Team Rajapalayam, Safety & first aid service, 2, Sakkarai Kottai Street, Rajapalayam.

15/03/2023
ஓம் ஸ்ரீ சாயிராம்ஸ்வாமியின் பரிபூரண அருளாசியால் இராஜபாளையம் ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதியின் சார்பில் மார்ச் மாதம் 10, 11 ம...
15/03/2023

ஓம் ஸ்ரீ சாயிராம்
ஸ்வாமியின் பரிபூரண அருளாசியால் இராஜபாளையம் ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதியின் சார்பில் மார்ச் மாதம் 10, 11 மற்றும் 12 ஆகிய 3 நாட்கள் இராஜபாளையம், அய்யனார் கோயில் வளாகத்தில் உள்ள சிவானந்த ஆசிரமத்தில் வைத்து மாவட்ட அளவிலான இயற்கை பேரிடர் மேலாண்மை தீவிர பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்தப் பயிற்சி முகாமை டாக்டர் A.கோவிந்தராஜ் அவர்களால் குத்துவிளக்கு மற்றும் சர்வதர்மக்கொடியேற்றி சாயி பஜனையோடு துவக்கப்பட்டது. இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி முதல்வர் டாக்டர் D.வெங்கடேஸ்வரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அதில் 45 இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கு பெற்று பயிற்சி எடுத்துக் கொண்டனர். பயிற்சியின் ஒரு பகுதியாக ஜோதி தியானம், தலைமை பண்பு பயிற்சி மற்றும் நகரசங்கீர்த்தனம் நடத்தப்பட்டது.

06/06/2021

Sri Sathya Sai Amudham Rajapalayam

With the Divine Grace and Blessings of Mother SAI, SAI DM TEAM, TN conducted First-Aid and Disaster Awareness training p...
16/12/2019

With the Divine Grace and Blessings of Mother SAI, SAI DM TEAM, TN conducted First-Aid and Disaster Awareness training program for 41th batch civil service govt. officers (Group 2 & Group 4) at CIVIL SERVICE TRAINING INSTITUTE, BHAVANISAGAR on 09.12.2019 to 13.12.2019. Total beneficiary-686. Sairam

சாயிராம்,நம் பகவானின் கருணையாலும் பரிபூரண ஆசியாலும்  விருதுநகர் மாவட்ட இயற்கை பேரிடர் மேலாண்மை குழுவினர் மூலமாக 2005ம் ஆ...
29/09/2019

சாயிராம்,
நம் பகவானின் கருணையாலும் பரிபூரண ஆசியாலும் விருதுநகர் மாவட்ட இயற்கை பேரிடர் மேலாண்மை குழுவினர் மூலமாக 2005ம் ஆண்டு முதல் இன்று வரை 500வது பயிற்சி முகாம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் Ramco Group Textile Division மில் ஊழியர்களுக்கு கடந்த 6 மாத காலமாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் பங்கு பெற்ற மில் ஊழியர்களை DRG ( District Response Guard ) ஆக நியமிக்கப்படுவதற்கான பயிற்சி முகாமானது நமது மாவட்ட பேரிடர் மேலாண்மை பயிற்சி குழுவினர் சார்பில் 28.09.2019 மற்றும் 29.09.2019 ஆகிய இருதினங்களில் ராஜபாளையம் Ramco Group Textile Division மில் வளாகத்தில் நடைபெற்றது.
எங்களது குழுவினரை தமது கருவியாக செயல்பட வைத்த நமது பகவானின் பொற்பாத கமலங்களில் 500 பயிற்சி முகாம்களையும் காணிக்கையாக சமர்ப்பிக்கிறோம்.
எங்களுக்கு பயிற்சி வழங்கி ஆக்கமும் ஊக்கமும் அளித்த குருமார்கள் அனைவருக்கும் பணிவான வணக்கங்களையும் நன்றியையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். சாய்ராம் 🙏

Sairam. Virudhunagar district SAI DM TEAM conducted Disaster Management training camp on 22nd & 23rd Feb-19 at Kuthankuz...
27/02/2019

Sairam.
Virudhunagar district SAI DM TEAM conducted Disaster Management training camp on 22nd & 23rd Feb-19 at Kuthankuzhi, Tirunelveli district for First Respondents (Govt program).
Total participants-50

SairamOur Sai DM Team conducted Disaster management training for Kanyakumari district coastal area youths ( First Respon...
02/02/2019

Sairam
Our Sai DM Team conducted Disaster management training for Kanyakumari district coastal area youths ( First Respondents ) at Anna Stadium, Nagercoil on 30th and 31st Jan-19. Total participants 52.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ சத்ய சாய் பேரிடர் மேலாண்மை குழுவின் சார்பில் இராஜபாளையம் அய்யனார் கோவில் அருகில் உள்ள சிவானந்த ...
20/01/2019

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ சத்ய சாய் பேரிடர் மேலாண்மை குழுவின் சார்பில் இராஜபாளையம் அய்யனார் கோவில் அருகில் உள்ள சிவானந்த ஆஸ்ரமத்தில் வைத்து தென்மண்டல அளவிலான இயற்கை பேரிடர்- தீவிர பயிற்சி முகாம் 10.1.2019 முதல் 12.1.2019 வரை 5வது முறையாக மகிளா பிரிவினருக்கும், 12.1.2019 முதல் 14.1.2019 வரை 7வது முறையாக ஆண்கள் பிரிவினருக்கும் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சாய்ராம் மச்சவேல் அவர்கள் தலைமையில் சாய்ராம் Dr.A.கோவிந்தராஜ், மாநில மகிளா இளைஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சாய்ராம் சாய்தேவி, மாநில இளைஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சாய்ராம் Dr.பிரசன்னவெங்டேஷ், DM மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் சாய்ராம் ரூபேஸ்குமார், சாய்ராம் திருப்பூர் வெங்கடேஷ், இராஜுக்கள் கல்லூரியின் ஆட்சி மன்ற தலைவர் திரு Dr. சிங்கராஜ் மற்றும் உறுப்பினர் அவர்கள் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்கள். சாய்ராம் திருமதி & திரு தங்கமணி அவர்களால் ஜோதி தியானம் பயிற்சி அளிக்கப்பட்டது. சிறப்பு பயிற்சியாளராக DM Team தேசிய உறுப்பினரும் ராஜுக்கள் கல்லூரி முதல்வருமான Dr.V.வெங்கட்ராமன் NDRT-IRCS, NEWDELHI அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி இளைஞர்களை உற்சாகப் படுத்தினார். பயிற்சி முகாமில் பெண்கள் 61 பேரும் ஆண்கள் 81 பேரும் ஆக மொத்தம் 142 பேர் பயிற்சி பெற்றனர். இராஜபாளையம் சமிதி அங்கத்தினர்கள் 16 பேர் சேவை பணி செய்தார்கள்.

31/12/2018

Address

2, Sakkarai Kottai Street
Rajapalayam
626117

Telephone

9943838436

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sai DM Team Rajapalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share