
15/08/2025
நம் நாட்டின் மண்ணை நேசிப்போமே, நம் வீரர்களின் தியாகத்தை மதிப்போமே ✨💪
இன்று நாம் சுதந்திரமாக சுவாசிப்பதற்குக் காரணமான ஒவ்வொரு வீரனுக்கும் வணக்கம் 🙏❤️
இந்த சுதந்திர தினம் நம் இந்தியா என்றும் உயர்ந்து பறக்கட்டும் 🕊️🌍
#சுதந்திரதினம்