சிட்டி மெடிகல்ஸ் pdm

சிட்டி மெடிகல்ஸ் pdm ஆரோக்கியமான வாழ்க்கைக்கு புகை,மதுவை தவிர்க்கவும்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இத செய்யுங்க
28/02/2019

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இத செய்யுங்க

This video shows how control your diabetes,

ஒவ்வாமை (Allergy)அறிகுறிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது.
21/02/2019

ஒவ்வாமை (Allergy)அறிகுறிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது.

How to control allergy, how to treat allergy in tamil

அன்புள்ள நண்பர்களுக்கு ஒர் வேண்டுகோள் சிட்டி டிராவல்ஸ் pdm உங்கள் வீட்டு தேவைகளுக்கு மற்றும் ஏர்ப்போர்ட் சர்வீஸ் இதர வாக...
19/10/2017

அன்புள்ள நண்பர்களுக்கு ஒர் வேண்டுகோள் சிட்டி டிராவல்ஸ் pdm உங்கள் வீட்டு தேவைகளுக்கு மற்றும் ஏர்ப்போர்ட் சர்வீஸ் இதர வாகனதேவைக்கு தொடர்பு கொள்ளவும் எங்களிடம் நெடுந்தூர பயணங்களுக்கு ஏற்ற Ac வசதி கார்களும் உள்ளது.
தொடர்புக்கு: குலாம் முகம்மது ‭9042790260‬

17/01/2017

Factu ! Factu !

மதிய உணவுக்கு(பிரியாணி) பின் சுடு தண்ணிர் குடித்து வந்தால் சாப்பாட்டில் உள்ள கொலுப்பு இரத்த குழாயில் தங்குவது குறையும்,ஜ...
16/12/2016

மதிய உணவுக்கு(பிரியாணி) பின் சுடு தண்ணிர் குடித்து வந்தால் சாப்பாட்டில் உள்ள கொலுப்பு இரத்த குழாயில் தங்குவது குறையும்,ஜிரண கோளாறு குறையும்,முடிந்தளவு sprite,7up குடிப்பதை தவிர்த்து கொள்வது நல்லது இது சாப்பட்டில் உள்ள எண்ணையை கொலுப்பக மாற்றிவிடும்.

16/08/2016

Watch The Video People Who Taking Cholesterol Medications.

 #தந்தையர்தினம்
19/06/2016

#தந்தையர்தினம்

29/05/2016
29/05/2016

#தனியார்_பள்ளி #படிப்பிற்காக_அல்ல_பணத்திற்க்காக_மட்டும்

Like here first-->> சிட்டி மெடிக்கல்தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா???1 சர்க்கரை அதிகம...
26/05/2016

Like here first-->> சிட்டி மெடிக்கல்

தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா???

1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது

2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும்

3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும்

4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது

5. ஆயில் புல்லிங்

6. காம்பிளான் குடித்தால் வளரலாம்

7. ஹார்லிக்ஸ் ஆக்குமே பிள்ளைகளை ஸ்ட்ராங்கா ஹைக்டா சார்பா

8. கிளினிக் பிளஸ் கூந்தலை ஆக்கிடுமே அடர்த்தியா

9. பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி

10. 2 நிமிடத்தில் சமைத்திடுங்கள் நூடுல்ஸ்

வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டிகளில் ஓடும் பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களினால் ஒருவர் நம்மை எளிமையாக ஏமாற்ற முடியுமென்றால் உயர்நிலைப்பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று நாம் கல்வி பயல்வதால் என்ன பயன் ????

நமது ஊரில் விளையும் நிலக்கடலையை உண்டால் ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என சில வருடங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின
அதன் பிறகு நிலக்கடலை மோகம் நம்மைவிட்டு பிரிந்துசென்றது அதனை தொடர்ந்து பாதாம் பிஸ்தா என வாங்கி உண்டோம்

அந்த இடைவெளியில் கடலைகள் நம் ஊரில் அதிகமாக தேங்க இதுதான் சமையம் என்று ஒட்டுமொத்தமாக உலகின் மிகப்பெரிய சாக்லேட் நிறுவனம் அதை குறைந்த விலைக்கு அள்ளிச்சென்றது

பின்விளைவு

பாதாம் பிஸ்த்தா பதித்த சாக்லேட்டுக்கு பதில் வெளிநாடுகளில் நிலக்கடலைகள் பதித்த சாக்லேட்டுகள் அமோக விற்பனையாக தொடங்கியது ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் நிலக்கடலை உடலுக்கு மிகவும் உகந்ததென்று

சில வருடங்களுக்கு முன் அரிசியை அதிகளவு உண்பதால் நம் உடலின் சர்க்கரை அளவு அதிகமாகிறது என்ற தகவல் பரவி அது அனைவரையும் அரிசியை அதிகம் உண்ணவிடாமல் செய்தது அதற்கு மாறாக நாம் கோதுமை உணவை அதிகம் எடுத்துக்கொண்டோம்

பின்விளைவு

அதிக விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களால் மேலை நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்ட்து
உணமையாக நமது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவு எது தெரியுமா மைதா

சச்சின் கூறினார் என்று பூஸ்ட் வாங்கினோம் ஆனால் அதில் நாம் விளைவிக்கும் மக்காச்சோளமும் கேப்பையும்தான் இருக்கிறது என்பதை அறியாமல்

டோனி கூறினார் என்று பெப்சி குடித்தோம் இன்று இளநீரின் எல்லாம் மருத்துவகுணங்களை அறிந்தவன் கைக்கு கிடைத்துக்கொண்டிருக்கிறது

இப்படியே ஒவ்வொன்றையும் இழந்துகொண்டிருக்கிறோம் நாம் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று உணராமல்

இன்னும் கொஞ்ச நாட்கள் சினிமாவிலும் கிரிக்கெட்டிலும் மூழ்கி விடுங்கள் நாளை நீங்கள் உங்களையே இழந்துவிடுவீர்கள்

இறுதியாக ஒன்றே ஒன்றை கூறிக்கொள்கிறேன்

மதுக்கடைகள் அதிகரிப்பது மட்டும் தீங்கு அல்ல
மருத்துவமனைகள் அதிகரிப்பதும் தீங்கின் அடையாளம்தான் ..

23/11/2015

பெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் என்பதற்கான காரணங்கள் !

அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன். ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள்
அப்பாக்கள்.

ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம்.
ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான். முதலில் பெற்றெடுத்த தாய்,இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்த சகோதரி உருவிலான தாய்.

மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான தாய். இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்தான மகள் தான் அவனது
இறப்பு வரை உடன் இருக்கிறாள், பெரும்பாலும்.ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க, மகள்கள்தங்களது அப்பாவை, அம்மாவை விடஅதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கிறது.

நேர்மையான நண்பன் தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாக கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தை தான் என பெண்கள் எண்ணுகிறார்கள்.
பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன் தான். தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே நபர்
தந்தை தான் என்கின்றனர் பெண்கள். உலகை அறிமுகம் செய்தவர் பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான்
தந்தை தான். இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான். ஆனால், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும்
கிடைக்கும் பரிசு இது.

கோபத்தை காட்டியது இல்லை மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது
மகள்களிடம் காண்பிப்பது இல்லை. வீட்டில்
சகோதரன் வாங்கிய அளவு அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை.

முடியாது என்ற வார்த்தையே இல்லை மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், "முடியாது.." என்ற வார்த்தைகளை பிரயோகம்
செய்வதில்லை. தன்னால் முடிந்த வரை
மகள்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள்
அப்பாக்கள்.

காவலன் வெளியிடங்களுக்கு சென்று தாமதம் ஆனால், அது எந்நேரமாக இருந்தாலும், கால்கடுக்க காத்திருந்து
அழைத்துவரும் காவலன் அப்பா. காதலை புரிய வைத்தவர் காதல் என்றால் என்ன, பருவத்தில் வரும் ஆசைகளும், மோகமும் என்ன, மெய்தனை எப்படி
உணர்வது என மகளுக்குள் காதலை புரிய வைப்பவர் அப்பா.

ஒவ்வொரு மகள்களின் முதல் காதலன் அப்பா தான்.சூப்பர் ஹீரோ தங்களுக்கு என்ன மோசமான சூழ்நிலை வந்தாலும், ஏற்பட்டாலும் அதிலிருந்து மீட்டு வரும்
சூப்பர் ஹீரோ அப்பா தான்.

தைரியம் ஊட்டும் அம்மா என்னதான் அம்மா பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள் தான். அம்மாவுக்கு எப்போதுமே தங்களது குழந்தைகள் மீது ஓர் பயம் இருக்கும் அது பயம் அல்ல,அக்கறை. ஆதலால், தைரியத்தை ஊட்ட அப்பாக்களால் மட்டும் தான் முடியும்.

மாற்றம் இல்லாதவர் ஓர் பெண்ணின் உறவில், அனைவரும் ஒவ்வொரு சூழ்நிலை வரும் போதும், மாறி, மாறி, தோன்றுவர். அவர்களுள் நிறையா
மாற்றங்களை காணமுடியும். ஆனால், அம்மா, அப்பா மட்டும் தான் கடைசி வரை எந்த மாற்றமும் இல்லாமல், மகளை ஏமாற்றம் அடைய வைக்காமல் இருக்கும்
உறவுகள்.

பெண்களின் கண்ணீருக்கு உரியவர் கடைசி வரை தன்னுடன் இருக்க ஒவ்வொரு மகளும் விரும்பும் உறவு அப்பா. அப்பாவின் மறைவு பெண்களின் கண்ணீர்
ஊற்றுக்கு காரணமாகிறது. ஓர் மகளின்
வாழ்க்கையில் அப்பா என்பவர் ஓர் உறவு
அல்ல, தோழன், வழிகாட்டி, ஆசான், ஹீரோ, காவலன்,
என எண்ணற்ற பாத்திரங்களை தாங்கிக்
கொண்டிருப்பவர் தான் அப்பா.

ஆதலால்தான் பெண்கள் தங்களது தந்தையை அதிகமாக நேசிக்கிறார்கள்.

22/11/2015

இங்கு கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் அல்லது உங்கள் browser ல் copy paste செய்து இலவசமாக உங்கள் விருப்பமான தமிழ் சேனல்களை ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போனில் காணலாம்.இதை share செய்து நண்பர்களும் பயன்பெற செய்யுங்கள்

VIJAY TV
http://188.165.239.176:1936/live/vijaytvhd/index.m3u8

ADITHYA TV
http://188.165.239.176:1936/live/adithyatvhd/index.m3u8

SUN MUSIC
http://188.165.239.176:1936/live/sunmusichd/index.m3u8

ISAIARUVI
http://188.165.239.176:1936/live/isaiaruvihd/index.m3u8

SUN TV
http://188.165.239.176:1936/live/suntvhd/index.m3u8

SIRIPPOLI TV
http://188.165.239.176:1936/live/sirippolihd/index.m3u8

ZEE TAMIL TV http://stream.zeefamily.tv/zeetamil/index.m3u8

K TV

http://188.165.239.176:1936/live/ktvhd/index.m3u8

-X-ALLOW-CACHE:NO -X-TARGETDURATION:7 -X-VERSION:3 -X-MEDIA-SEQUENCE:60944 -X-BYTE-SIZE:1434816 :5.560, 2015/11/22/18/56/37-05560.ts -X-BYTE-SIZE:1070848 :5.000, 2015/11/22/18/56/43-05000.ts -X-BYTE-SIZE:1335552 :6.840, 2015/11/22/18/56/48-068…

Address

Pudumadam
Ramanathapuram
623524

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 12pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when சிட்டி மெடிகல்ஸ் pdm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share