20/04/2018
ரோஜா மலர் தேன்(குல்கந்து) என்றால் என்ன ?
பன்னீர் ரோஜா [ பூச்சி கொல்லி மருந்து தெளிக்காமல் இயற்க்கை விவசாய முறையில் விளைவிக்கப் பட்டது] இதழ்களை சுத்தமான ஒரிஜினல் தேனில் முறையாக கலப்ப்பது தான் ரோஜா மலர் தேன் எனப்படும்.
ரோஜா பூக்கள் காதலுக்கு மட்டும் அடையாளமான மலரல்ல. இது மருத்துவ குணம் நிறைந்தது. ரோஜா பூவில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ;
1. இதயத்திற்கு ஏற்றது
ரோஜா இதயத்திற்கு நல்லது. எனவே குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான மருந்தாக செயல்படுகிறது.
2.ஆண்மை பெருக்கி
குல்கந்து ஆண்மை பெருக்கி. உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது.
3.பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்வதால், இதன் வடமொழி பெயர் தேவதாருணி (இளம்குமரி).
4.மல மிளக்கியாகவும் செயல்படுகிறது, குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது. முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும்.
5.வயிற்று பிரச்சனை
குல்கந்தை தினசரி ஒரு சில தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குறைக்க உதவுகிறது. இது வயிற்றில் வெப்பத்தை குறைத்து, வயிற்றுப்புண் மற்றும் வயிறு வீக்கம் குறைக்க உதவுகிறது.
6.மேலும் சில பயன்கள்,
அரிப்பு, கொதிப்பு, கொப்புளங்கள், சுருக்கங்கள், முகப்பரு மற்றும் இன்னும் பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாகும்.
இது உங்களுக்கு வயதான தோற்றம் வராமல் செய்கிறது.
இது குறைவான அல்லது பலவீனமான விந்தணுக்கள் உள்ள ஆண்களில் விந்து குறைபாடுகளை சரிசெய்கிறது.
இது சுடும் வெயிலால் ஏற்படும் மயக்கத்தை குறைக்கிறது. வெளியே செல்லும் முன் 2 தேக்கரண்டி குல்கந்து சாப்பிடுங்க.
சாப்பிடும் முறை ;
இரவு தூங்கும் முன் குல்கந்து சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிக பிரச்சனைகள் இருக்கும் பச்சத்தில் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிடலாம்.
தொடர்புக்கு
ரெயின்போ மரச்செக்கு எண்ணைய்
2/1343-1 பிலால் நகர்
பெரியபட்டனம் - 623 523
இராமநாதபுரம் மாவட்டம்
தொடர்புக்கு
அலைபேசி - 82 20 11 99 25