
05/04/2024
*💝💝கிராண்ட் மாஸ்டர் சோவா கோக்சூயின்💝💝*
*💝💝 அடிப்படை பிராண சிகிச்சை வகுப்பு💝💝*
நாள் 🗓 : 5.04. 2024
: *7. 04. 2024*
*(வெள்ளி மற்றும் ஞாயிறுகிழமை)*
*நேரம்⌚:* காலை 9.30 am- 5.30 pm
Fees:4500
Review:500
இடம்🏦:
*MCKS பிராண சிகிச்சை மையம்* *பட்டினம்காத்தான், இராமநாதபுரம்.*
தகுதி 👩🏻🦰👨🏻🦰: 16 வயதிற்கு மேற்பட்டவர்கள்
*தொடர்புக்கு📱:*
*90039 80701*
🌀🌀 *வகுப்பின் சிறப்பம்சங்கள்* 🌀🌀
🎀🎀பிராண சிகிச்சை என்பது தொன்மையான விஞ்ஞானம் மற்றும் சிகிச்சை கலையாகும். *இது உடலை தொடாமலும் மருந்துகள் இல்லாமலும் உயிர் சக்தியை பிரயோகித்து முழு உடலையும் குணமாக்குகிறது.*
🎀🎀 *காய்ச்சல்🤒, தலை வலி🤕, வாய்வு வலி, ஜலதோஷம்🤧, ஆஸ்துமா😷, முதுகுவலி😢, கண்🤓, கல்லீரல்😰, சிறுநீரகம்😔, இருதயம்😞 சம்பந்தப்பட்ட முக்கிய நோய்களுக்கு* சில முறை பிராண சிகிச்சை அளிப்பதிலேயே நிவாரணம் கிடைக்கும். *மேலும் உடலின் இயல்பாக குணமடையும் வேகத்தை பல மடங்கு அதிகரிக்கிறது.*
🎀🎀 *உணர்ச்சிவசப்படுதல்😡, மன அழுத்தம்😖, தூக்கமின்மை🥱, மனக்கவலை😩* போன்ற மனவியல் பிரச்சினைகளையும் பிராண சிகிச்சை மூலம் முழுமையாக குணமாக்கலாம்
🎀🎀நோய்களிலிருந்து நீங்களே உங்களையும் உங்கள் அன்பிற்குரியவர்களையும் *மருந்துகள் இல்லாமல் குணப்படுத்த கற்றுக் கொள்ளலாம்.*
🎀🎀மிக சக்தி வாய்ந்த *இரு💕💕 இருதய தியானம்🧘🏻♀🧘🏻♂ கற்றுக் கொடுக்கப்படும்.* இதன் மூலம் அமைதி😌, ஆனந்தம், மகிழ்ச்சி😄, உடல்நலம்💪🏻, பொருளாதார வளமை💰, தெய்வீக அறிவு😇 பெற முடியும்.
🎀🎀மிக எளிய *மூச்சுப் பயிற்சி, தூரசிகிச்சை, தெய்வீக சிகிச்சை மற்றும் கர்மசட்டம், கர்மவினைகளை சமன்படுத்துதல்* பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
🎀🎀அதிர்ஷ்டத்தை ஈர்த்தல் மற்றும் பொருளாதார மேம்பாட்டை அளிக்கிறது.