It's me

It's me Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from It's me, Doctor, Ramanathapuram.

04/10/2025

ஒரு பசு மாடு இப்படி எல்லாமா ஒரு மனிதனைப் தாக்குதல் செய்யும்

பார்ப்பதற்கு மிகவும் மோசமாக இருக்கிறது

ரோட்டில் செல்லும் போது மிகவும் ஜாக்கிரதையாக செல்ல வேண்டும்

04/10/2025

இப்படியா கயிரை தூக்கி போடுவீங்க🤭

03/10/2025

உதவி பண்ணியது குத்தமா😂😂😂😂

30/09/2025

*🛡️நீலகிரி - கோத்தகிரி : எஸ்டேட் தொழிலாளர்கள் ஹோட்டலில் பூனையை விரட்டி கொண்டே உள்ளே நுழைந்த சிறுத்தை.*

*பூனையை விட வேகமாக தலைதெறிக்க வெளியே பதறியப்படி ஓடி தப்பித்த ஹோட்டல் ஊழியர்.*

27/09/2025

*சிதம்பரத்தில் நாங்க பெரிய ரவுடி எங்ககிட்டயே காசு கேக்குறியா என கேட்டு குடித்த பாதாம் பாலுக்கு காசு கொடுக்காமல் சுடச்சுட பாதாம் பாலை விற்பனையாளர் மீது ஊற்றிய வீடியோ வெளியாகி பரபரப்பு.*

25/09/2025

அடிபாவி மரத்தையே இழுத்து போட்டுட்டேயே....

RIP
18/09/2025

RIP

17/09/2025

தெலுங்கானாவில் மின்வாரிய அதிகாரி வீட்டில் சோதனை - ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துகள் வாங்கியது கண்டுபிடிப்பு

* ஐதராபாத்தில் மின்சாரத்துறை துணை பொறியாளராக பணியாற்றி வரும் அம்பேத்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில், வழக்குப்பதிவு செய்த ஊழல் தடுப்புத்துறையினர், அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.

* இதில், செர்லிங்கம்பள்ளியில் ஒரு குடியிருப்பு, கச்சிபவுலியில் ஆறு மாடி கட்டிடம் உட்பட ஏராளமான சொத்துகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

* அவரது பினாமி சதீஷின் வீட்டில் இருந்து ரூ.2.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

* இதனையடுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அம்பேத்கரை 14 நாட்கள் நீதிமன்ற காவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

13/09/2025

மஹாராஷ்டிரா -
நாக்பூரில் உள்ள அஜ்னி பகுதியில்,

டெலிவரி பாய் போல வேடமிட்டு வந்த திருடன்

ஒரு பெண்ணின் தங்க தாலிசெயினை பறித்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது!

12/09/2025

Mystery Of 52 Cards. Secret Of Deck Of Cards

12/09/2025

வடக்கன் நம்மையே வடக்கனாக்கிட்டான்..

Address

Ramanathapuram
623504

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's me posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category