Siva Hari Healer

Siva Hari Healer Healer

_*வலிக்கும் வரை ஒருவரை தாக்கிப்பேசுவதும் தவறு. சம்பந்தப்பட்ட நபரே சலித்துக் கொள்ளும் அளவு தூக்கிப்பேசுவதும் தவறாகும்.*__...
01/03/2026

_*வலிக்கும் வரை ஒருவரை தாக்கிப்பேசுவதும் தவறு. சம்பந்தப்பட்ட நபரே சலித்துக் கொள்ளும் அளவு தூக்கிப்பேசுவதும் தவறாகும்.*_

_சண்டையிடாதே என்று சொல்வதை விட, சண்டையின் போது வார்த்தைகளை விடாதே எனச் சொல்லி கொடுங்கள்._

_*சண்டைகூட முடிந்து விடும். சண்டையில் கூறிய வார்த்தைகள் வாழ்ந்து கொண்டே இருக்கும். பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனமே சிறந்தது.*_

_பேசி சாதிப்பதைவிட அமைதியாய் இருந்து சாதியுங்கள்._ _உங்கள் அமைதி_
_யாரையும் உங்கள் அருகில் வர பயமுறுத்தும்._

*_Consistency is the Compass that Leads to the Destination of Excellence._*

24/02/2025

Address

23/3 இட்டேரி வீதி
Salem
636010

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

+917904106197

Alerts

Be the first to know and let us send you an email when Siva Hari Healer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Siva Hari Healer:

Share