Dr.Vignesh Kidney Care

Dr.Vignesh Kidney Care Dr.Vignesh.K MD(GM)DM(NEPHRO)
🩺 Consultant Nephrologist & Transplant Physician
🏥 NAAM Hospital,Nethimedu-Salem
📞For appointment :+919443223000

15/04/2026

சர்க்கரை நோய் இருந்தா kidney check பண்ணுறது ரொம்ப முக்கியம்!
👉 Early detection = Kidney protection |drvigneshkalaiselvan Nephrologist

14/04/2026

“Kidney failure இருந்தா sugar குறையலாம் 😳
👉 Insulin bodyல நீண்ட நேரம் இருக்கும்
👉 Diabetes tablets clearance குறையும்
👉 Result? Dangerous hypoglycemia ⚠️
🚨 Sudden sweating, shaking, confusion வந்தா ignore பண்ணாதீங்க!
🩺 CKD + Diabetes patients = Regular monitoring MUST!
இந்த தகவலை save & share பண்ணுங்க ❤️
ஒரு life save ஆகலாம்!” |dr vignesh kalaiselvan Nephrologist

13/04/2026

“பாம்பு கடிச்சா panic ஆகாம இந்த DON’Ts மட்டும் நினைவில் வைங்க ⚠️
சின்ன தவறு கூட பெரிய ஆபத்து ஆகலாம்!
👉 Save & Share – உயிர் காப்பாத்த உதவும் |dr vignesh kalaiselvan Nephrologist

11/04/2026
10/04/2026

இந்த 5 foods உங்கள் கிட்னியை பாதுகாக்கும்! 🩺✨”
✔️ Red Bell Pepper (குடைமிளகாய்)
✔️ Garlic (பூண்டு)
✔️ Cabbage (முட்டைக்கோஸ்)
✔️ Apple (ஆப்பிள்)
✔️ Blueberries (ப்ளூபெர்ரி)
👉 Kidney health-க்கு helpful foods
👉 Early CKD patients-க்கு safe options
⚠️ கவனம்:
Potassium control முக்கியம்!
Advanced CKD / dialysis patients – diet doctor advice அவசியம்
📍 உங்கள் கிட்னி நலத்திற்கு சரியான diet plan பெற nephrologist-ஐ அணுகுங்கள்|dr vignesh kalaiselvan Nephrologist

09/04/2026

Kidney stone dissolve ஆகுமா?
எல்லா stone-மும் dissolve ஆகாது!
Early diagnosis தான் முக்கியம் 💯 |dr vignesh kalaiselvan Nephrologist

06/04/2026

👉 குழந்தைகளில் முக வீக்கம் இருந்தா அது சாதாரணம் இல்லை!
👉 Nephrotic syndrome early-ஆ கண்டுபிடித்தால் நல்லா treat பண்ணலாம்|dr vignesh kalaiselvan Nephrologist

04/04/2026

“Urineல blood வந்தா ⚠️ ignore பண்ணாதீங்க!
Stone 🪨 / Infection 🦠 / Kidney disease காரணம் இருக்கலாம்
👉 Early check = Life saving|dr vignesh kalaiselvan Nephrologist

02/04/2026

“அதிகமாக urine போறீங்களா?
இது Diabetes Mellitus இல்லாமலும் இருக்கலாம்! ⚠️
Diabetes Insipidus பற்றி தெரிஞ்சுக்கோங்க 👆|dr vignesh kalaiselvan Nephrologist

01/04/2026

“Painkiller safe nu nenacha mistake! ⚠️
அதிகமாக எடுத்தால் Kidneyக்கு தீங்கு 😢
Doctor advice இல்லாமல் எடுத்துக்காதீர்கள் 🙏|dr vignesh kalaiselvan Nephrologist

31/03/2026

"BP ஒரு silent killer… 😶‍🌫️
அறிகுறி இல்லாமே heart, brain, kidney damage ஆகும்!"
👉 இப்பவே BP check பண்ணுங்க
👉 Salt குறைச்சுக்கோங்க
👉 Healthy lifestyle follow பண்ணுங்க
Today check pannunga… Tomorrow life save pannunga ❤️ |dr vignesh kalaiselvan Nephrologist 👉

27/03/2026

“Injection போட்டு weight குறைக்கலாம்… ஆனா அது எல்லாருக்கும் இல்ல.
Doctor guidance மிகவும் முக்கியம் |dr vignesh kalaiselvan Nephrologist

Address

55, Sangagiri Main Road, Annathanapatti
Salem
636002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Vignesh Kidney Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share