Sri Krishnan gho samrakshana Trust

Sri Krishnan gho samrakshana Trust gho sava

08/05/2025
!! *கோ சேவையை மறந்து ஆயிரம் ஆயிரம் நோய்பிடித்து அலையும் இன்றைய  தலைமுறைக்கு*.....!! *சேவைகளுக்கெல்லாம் சிகரம் போன்றது* *...
29/01/2025

!! *கோ சேவையை மறந்து ஆயிரம் ஆயிரம் நோய்பிடித்து அலையும் இன்றைய தலைமுறைக்கு*.....!!

*சேவைகளுக்கெல்லாம் சிகரம் போன்றது*
*கோ-சேவை*.
கோ-சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தால் அதை விடவே கூடாது.

தயங்கவும் கூடாது.
பசுக்களின் மூச்சு காற்று நம் மீது படுவது சௌபாக்கியங்களில் ஒன்று என்பது தெரியுமா?

ரமண மகரிஷியை தேடி ஒரு முறை ஒரு செல்வந்தர் வந்தார்.

வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர் அவர். சரியான கருமி.

அவருக்கு உடலெங்கும் வெள்ளை வெள்ளையாய் படை போன்று வந்திருந்தது.

எத்தனை எத்தனை பெரிய வைத்தியர்களிடம்,

ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டுகளிடம் காட்டியும் நோய் தீரவில்லை.

ஒரு கட்டத்தில் ஆடையே உடுத்த முடியாத அளவு நோயின் தீவிரம் அதிகமானது.
எரிச்சலிலும் வலியிலும் துடித்தார்.

ரமணரை போய் பார்த்தால் ஏதாவது தீர்வு சொல்வார் என்று யாரோ சொல்ல ரமணரை நாடி திருவண்ணாமலை வந்தார்.

பகவான் ரமணர் அவரை பார்த்து,

நீ வட்டிக்கு விடுவதை முதலில் நிறுத்து.

உன்னிடம் உள்ள செல்வத்தை கொண்டு ஏழை எளியோருக்கு தான தர்மங்கள் செய்.

ஆஸ்ரமத்தில் உள்ள கோ-சாலையில் ஒரு மண்டலம் வேலை செய்.

பசுக்களை குளிப்பாட்டு,

சாணத்தை அள்ளிப்போடு,

கோ-சாலையை சுத்தம் செய்!”
என்றார்.

செல்வந்தரும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டு,

ஆஸ்ரமத்தின், . . .

கோ-சாலையில் வேலை செய்ய ஆரம்பித்தார்.

சரியாக, 48 நாள் கழித்து பார்த்தபோது ,

அவரது உடலில் தோல் நோய் இருந்த தடயமே மறைந்து போய் அவருக்கு பரிபூரணமாக குணமாகியிருந்தது.

பசுவின் சாணம்,

கோமியம் ,

ஆகியவை நம் மேல்படுவது,

பசுக்களின் மூச்சுக் காற்றை நாம் சுவாசிப்பதும்,

சஞ்சீவனியை விட சிறந்த மருந்து என்பது ரமணருக்கு தெரியாதா என்ன?

தீராத தோல் நோய் உள்ளவர்கள்,

உங்கள் அந்தஸ்தை தூக்கி தூர போட்டுவிட்டு,

ஏதேனும் கோ-சாலையில் தினசரி இரண்டு மணிநேரம் துப்புரவு பணியை செய்து பாருங்கள்.

""கோ-சேவையின் மகத்துவம் புரியும்.""

அனைத்து உயிரனங்களுக்கும் தோஷம் உண்டு.

ஆனால் தோஷமே இல்லாத ஒரே உயிரினம் பசு மட்டுமே.

ஒரு பசுவை ஒருநாள் பார்த்துக்கொண்டிருந்தாலும் தொழுவத்தில் இருந்தாலும்,

பார்ப்பவருக்கு பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகிவிடும் என்பது ஐதீகம்.

பிரம்மஹத்தி தோஷமே விலகும்போது சாதாரண தோல் நோய் குணமாகாதா?

காலையில் எழுந்தவுடன் யாருடனும் பேசாமல்,

கீழ்கண்ட மந்திரத்தை கூறி பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுத்தால் ,

புத்திரப் பேறு கிடைக்காத பெண்ணுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும்.

*சர்வ காமதுகே தேவி சர்வ தீர்த்தாபிஷேசினி பாவனே சுரபி சிரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே.*

பகவான் கோப்ராம்மணாசுதர் எனப்படுகிறார்.

கோவின் பாதத்துளி நம் உடலில் பட்டால் வாநவியஸ்நானம் செய்த பலன் கிட்டும்.

கோதுளிபட்ட அன்னத்தைச் சாப்பிடாது தூக்கி எறிந்ததால்,

சிறந்த சன்னியாசியாகிய வைசிகன் சண்டாளனாகப் பிறந்தான்.

கோவுக்குப் பணிவிடை செய்து திலீப மகாராஜன் ரகுவைப் பெற்றான்.

பசு காயத்ரீ மந்திரம்:-
ஓம் பசுபதயேச வித்மஹே
மகா தேவாய தீ மஹி
தந்தோ பசுதேவி: ப்ரசோதயாத்.

1 பசுவுக்கு ஒரு நாள் தண்ணீர் தந்தவன் ,
அவன் நம் முன்னோர்கள் 7 தலை முறையைக் கரை ஏற்றி விடுவான். நாட்டுப் பசுவினம் காக்க உதவிப் பயனடையுங்கள்.
ஓம் நமோ நாராயணாய
-அடியேன் சுந்தர்ராஜ ராமானுஜதாசன்
ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி திருக்கோயில் மேட்டுப்பட்டி- சேத்தூர்

An appeal:Sri Krishna Gho Samrakshana Trust located at Panamarathupatti , Salem was started by Mr Sriram along with 4  p...
22/11/2024

An appeal:
Sri Krishna Gho Samrakshana Trust located at Panamarathupatti , Salem was started by Mr Sriram along with 4 persons 12 years back . They all hail from middle class families.
They are currently maintaining 250 cows many non yielding & few yielding ones. Some are injured requiring medical attention.
The trust is run on a “Not for Profit “ basis.
They had a corpus amount & were getting interest from the same to support part of their running expenses. Unfortunately due to Covid they were forced to dip into the the corpus amount. The corpus is fully wiped out. Because of that they are currently facing a difficult situation. They require ₹49000 per day to meet their running expenses.
Presently they do not have funds even to buy the feed for the cows.
Their appeal is that each one of us can donate ₹ 1 per day and it will be a big help to save & maintain the cows.
If you wish kindly donate ₹ 365 to the trust at ₹1 per day for 365 days.
The amount can be transferred by G Pay to +91 9944633705

Their bank account details:
Account Holder Name :
Sri Krishna gho samrakshana Trust
A/c no: 40387179760
IFSC : SBIN0008115
STATE BANK OF INDIA
(Need tax EXEMPTION please transfer this account only)
(Or)
Account number: 10113601295
IFSC Code : IDIB0(zero)PLB001
Tamilnadu grama bank.
(The unit of indian bank),
Panamarathupatty Branch,salem.

The trust has 80G Income Tax exemption

Website : ghosamrakshanatrust.org

Please forward to all save ghomathas🙏🏻🙏🏻🙏🏻😭😭😭

Sri Krishna Gho Samrakshana Trust

23/10/2024

Sri Krishnan gho samrakshana Trust
Panaimarathupatti
Salem
099446 33705

Namaskaram to All!சேலம் கோசாலையில் 100-கணக்காண பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. உங்களால் இயன்றதைக் கொடுத்துதவுங்கள். குறைந...
20/10/2024

Namaskaram to All!

சேலம் கோசாலையில் 100-கணக்காண பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன.
உங்களால் இயன்றதைக் கொடுத்துதவுங்கள்.
குறைந்தபட்சம் 1ரூபாய் மட்டுமாவது கொடுங்கள்; பசுவின் பசியாற்றுங்கள்.
Sri Krishna gho samrakshana Trust 80-G certificate available
Govt.Reg :BK4/26/2020 பனைமரத்துப்பட்டி(P.O),சேலம்.

வைக்கோல் தேவை மிகவும் அவசரம். கடும் நிதி நேருக்கடியில் உள்ளது நமது கோசாலை.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள நமது ஸ்ரீ கிருஷ்ணா கோ-சாலையில் வயதான உடல் ஊனமுற்ற, மடிவற்றிய, கரவைநின்ற, இறக்கும் தருவாயில் உள்ள பசுக்கள் எந்த லாபநோக்கமும் இன்றி பாதுகாக்கப்படுகின்றன.

மேலும் நமது கோ சாலையில் எந்த வருவாயும் இல்லை கடுமையான நிதிநேருக்கடி. எனவே பச்சைத் தீவனம், மருத்துவம் மற்றும் வைக்கோல்க்கும், மாதாந்திர பராமரிப்புக் கைங்கரியதாரர்களை வரவேற்கிறோம். எதிர்வரும் நாட்களை சமாளிக்க கோக்களுக்குத் தீவனம் மிகவும் அவசரம். குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு 30-பேல் வைக்கோல் மிகவும் அவசரத் தேவையுள்ளது. (300-முதல் 350 ரூபாய் வரை ஆகின்றது×30=9000)
கடுமையான நிதி நெருக்கடியில், நன்கொடைகள் மூலம் மட்டுமே கோசாலையினை நடத்த வேண்டிய நிலை உள்ளது. 80-G வரிவிலக்கு உண்டு...
எனவே அருளாளர் பெருமக்களும்!! கைங்கர்யபுருஷர்களும்!! 🙏🙏
தயவுசெய்து தங்களால் இயன்ற ஒரு ரூபாய்யாவதும் கைங்கர்யமாக வழங்கிட வேண்டுமாய் விண்ணப்பிக்கிறோம்!!!
தற்போது அறுவடை காலம் என்பது குறிப்பிடத்தக்கது. வைகோலுக்கு உதவுங்கள்!

* வருமான வரிவிலக்கு சான்று அழிக்கப்படும்

Bank Account Details for கோசாலை:

Account Holder Name :
Sri Krishna gho samrakshana Trust
A/c no: 40387179760
IFSC : SBIN0008115
STATE BANK OF INDIA
GAJALNAICKEN PATTY
SALEM

Account number: 10113601295
IFSC Code : IDIB0(zero)PLB001
Tamilnadu grama bank.
(The unit of indian bank),
Panamarathupatty Branch,salem.

சேலம் கோசாலை Contact:
ஸ்ரீராம்
Whatsapp & g- pay phone pay
+91 9944633705.
SRI KRISHNA GHO SAMRAKSHANA TRUST
12/46 ULAGARAIMEDU
PANAIMARATHUPATTY
SALEM-636 204
Website : ghosamrakshanatrust.org

ஒரு கோடி மக்கள் பார்க்கும் வகையில் இந்த மெசெஜ் forward செய்யுங்கள். ஒரு கோடி பேர் ஒரு ரூபாய் கொடுத்தால் பசுக்களைப் பராமரிக்கப் போதுமான பணம் கிடைக்கும்.

Namaskaram to All!சேலம் கோசாலையில் 200-கணக்காண பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. உங்களால் இயன்றதைக் கொடுத்துதவுங்கள். குறைந...
27/09/2024

Namaskaram to All!

சேலம் கோசாலையில் 200-கணக்காண பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன.
உங்களால் இயன்றதைக் கொடுத்துதவுங்கள்.
குறைந்தபட்சம் 1ரூபாய் மட்டுமாவது கொடுங்கள்; பசுவின் பசியாற்றுங்கள்.
Sri Krishna gho samrakshana Trust 80-G certificate available
Govt.Reg :BK4/26/2020 பனைமரத்துப்பட்டி(P.O),சேலம்.

வைக்கோல் தேவை மிகவும் அவசரம். கடும் நிதி நேருக்கடியில் உள்ளது நமது கோசாலை.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள நமது ஸ்ரீ கிருஷ்ணா கோ-சாலையில் வயதான உடல் ஊனமுற்ற, மடிவற்றிய, கரவைநின்ற, இறக்கும் தருவாயில் உள்ள பசுக்கள் எந்த லாபநோக்கமும் இன்றி பாதுகாக்கப்படுகின்றன.

மேலும் நமது கோ சாலையில் எந்த வருவாயும் இல்லை கடுமையான நிதிநேருக்கடி. எனவே பச்சைத் தீவனம், மருத்துவம் மற்றும் வைக்கோல்க்கும், மாதாந்திர பராமரிப்புக் கைங்கரியதாரர்களை வரவேற்கிறோம். எதிர்வரும் நாட்களை சமாளிக்க கோக்களுக்குத் தீவனம் மிகவும் அவசரம். குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு 30-பேல் வைக்கோல் மிகவும் அவசரத் தேவையுள்ளது. (300-முதல் 350 ரூபாய் வரை ஆகின்றது×30=9000)
கடுமையான நிதி நெருக்கடியில், நன்கொடைகள் மூலம் மட்டுமே கோசாலையினை நடத்த வேண்டிய நிலை உள்ளது. 80-G வரிவிலக்கு உண்டு...
எனவே அருளாளர் பெருமக்களும்!! கைங்கர்யபுருஷர்களும்!! 🙏🙏
தயவுசெய்து தங்களால் இயன்ற ஒரு ரூபாய்யாவதும் கைங்கர்யமாக வழங்கிட வேண்டுமாய் விண்ணப்பிக்கிறோம்!!!
தற்போது அறுவடை காலம் என்பது குறிப்பிடத்தக்கது. வைகோலுக்கு உதவுங்கள்!

* வருமான வரிவிலக்கு சான்று அழிக்கப்படும்

Bank Account Details for கோசாலை:

Account Holder Name :
Sri Krishna gho samrakshana Trust
A/c no: 40387179760
IFSC : SBIN0008115
STATE BANK OF INDIA
GAJALNAICKEN PATTY
SALEM

Account number: 10113601295
IFSC Code : IDIB0(zero)PLB001
Tamilnadu grama bank.
(The unit of indian bank),
Panamarathupatty Branch,salem.

சேலம் கோசாலை Contact:
ஸ்ரீராம்
Whatsapp & g- pay phone pay
+91 9944633705.
SRI KRISHNA GHO SAMRAKSHANA TRUST
12/46 ULAGARAIMEDU
PANAIMARATHUPATTY
SALEM-636 204
Website : ghosamrakshanatrust.org

ஒரு கோடி மக்கள் பார்க்கும் வகையில் இந்த மெசெஜ் forward செய்யுங்கள். ஒரு கோடி பேர் ஒரு ரூபாய் கொடுத்தால் பசுக்களைப் பராமரிக்கப் போதுமான பணம் கிடைக்கும்.

Address

Brinthavanam, Ulagaramedu
Salem

Alerts

Be the first to know and let us send you an email when Sri Krishnan gho samrakshana Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sri Krishnan gho samrakshana Trust:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram