வீர விவேகானந்தர் துணை
Vive India 100 Rupees Club
"whatsapp" பயிற்சிகள்
# அருள்வாக்கு தேவ பிரசன்னம்
...............................................
அன்பு நண்பர்களே ,
# மல்லூர் சித்தர் # அருள்வாக்கு தேவ பிரசன்னம் சொல்கிறார்
# ஜாதகம் தேவையில்லை # கிரகங்களை அழைப்பதில்லை
# குரு காணிக்கை உண்டு
நீங்கள் வழங்கும் நன்கொடைக்கு நாங்கள் உங்களுக்கு,
*Group - A - நன்கொடை ரூபாய் 100 க்கு "பிராத்தனை கடித பயிற்சி"*
*Group - B - நன்கொடை ரூபாய் 500 க்கு "முழு நலம் 10 ரகசியம் பயிற்சி"*
இதை நீங்கள் whatsapp மூலம் கற்றுக் கொள்ளலாம் .
ரூ 100 or ரூ 500 நன்கொடை க்கு GPay/ PayTM/PhonePe,, எண் 9360676665 பயன்படுத்தவும்
விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள Whatsapp லிங்கை "கிளிக்" செய்து சேர்ந்து கொள்ளவும்
https://chat.whatsapp.com/B6cfZaPqe7a2mVMfGJnTFs
*மேலும் அச்சம் தவிர் பயிற்சி , பிராண சிகிச்சை பயிற்சி
( அடிப்படை & உயர் நிலை ) , மற்றும் பலவித பயிற்சி வகுப்புகளை நடத்துகிறோம்.
விபரம் பெற அழைக்கவும் 9360676665*
*Vive India 100 Rupees Club ன் நிறுவனர் யார் ?*
அன்புடன் தரும் விவேகானந்தா சேவா டிரஸ்ட்,
இது பதிவு செய்யப்பட்ட சேலத்தை சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பு (N.G.O) ஆகும். இதன் நிறுவனர் மல்லூர் சித்தர் அவரே Vive India 100 Rupees Club ஐ நிறுவியுள்ளார்.
*மல்லூர் சித்தர் நிறுவிய அறக்கட்டளையின் நோக்கம் என்ன ?*
காஷ்மீர் to கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சேலம் மாவட்டம், மல்லூர் பேரூராட்சியில் சுவாமி விவேகானந்தருக்கு பிரமிடு வடிவில் கோவில் அமைத்து , அதை தலைமை இடமாக கொண்டு சுற்றிலும் உள்ள 18க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு குறிப்பாக 13 வயதுக்குள் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வாழ்வாதாரம் , கல்வி , ஆரோக்கியம் சிறந்த முறையில் கிடைக்கச் செய்தல்.
*மல்லூர் சித்தர் யார் ?*
இவர் மல்லூர் பேரூராட்சியில் 1960ல் பிறந்தவர். இவர் சிறு வயது முதலே சுவாமி விவேகானந்தரின் மீது ஈடுபாடு கொண்டவர் , பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தர்,
இவர் தனது குரு ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் அகிலஉலக தலைவர் சுவாமி ரங்கநாதானந்தஜி மகராஜ் அவர்களிடம் மந்திரதீட்சை பெற்றவர், மல்லூர் சித்தரின் குரு அவரிடம் "நீ கிராமங்கள் தோறும் சென்று 13 வயதுடைய குழந்தைகளுக்கு சேவை செய்" என்று சொன்ன ஆணையை ஏற்று ஓராண்டு , ஓராயிரம் பள்ளி , ஒரு லட்சம் மாணவர்களை சந்தித்து சேவை செய்த அனுபவம் வாய்ந்தவர்.
1997 முதல் ஆன்மீக பணியாக
"ஸ்ரீ ராமகிருஷ்ண தேவ பிரசன்ன நிலையம்" என்ற அமைப்பை உருவாக்கி
# அருள்வாக்கு தேவ பிரசன்னம் சொல்கிறார்
# நேரில் # போனில் # Online ல் பிரச்சனைகளோடு வருபவர்களுக்கு,
வாழும் வழியை காட்டும் ஞான தான சேவை செய்து வருகிறார்.
அவர் தனது 60 வது வயதில், 43 வருட சேவை அனுபவத்தால் உருவானது தான்
Vive India 100 Rupees Club இது சமூக மேம்பாட்டு திட்டத்தின் பயன்களை கிராமப்புற ஏழை மாணவ, மாணவிகள் நீண்ட காலம் பயனடைய தேவையான முதலீட்டை உருவாக்க வடிவமைக்கப்பட்ட மிக எளிமையான ஒரு திட்டமாகும். கிராமப்புற மக்களிடம் மாற்றத்தை உருவாக்கும் நபராக நீங்கள் இருக்க நாங்கள் உங்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கிறோம்.
*"Vive India 100 Rupees Club" க்கு நான் ஏன் நன்கொடை தர வேண்டும் ?*
விவே - இந்தியா 100 ரூபாய் கிளப்பில் , நீங்களும் உங்களைப் போன்றவர்களும், நன்கொடை செலுத்தி பயிற்சிகள் கற்றுக் கொள்வதின் மூலம் கிடைக்கும் ஒரு பகுதி நிதியை கொண்டு, கிராமப்புற ஏழை மக்கள் பலவித நன்மைகள் பெற்று அவர்கள் நவீன இந்தியாவின் சிறந்த குடிமக்களாக, உருவாக நீங்கள் அவர்களுக்கு எங்கள் மூலம் வழிகாட்டுகிறீர்கள் என்பதை *"மகிழ்ச்சியுடன் நினைவு கொள்ளுங்கள்"*.
*"Vive India 100 Rupees Club" க்கு நான் எவ்வளவு நன்கொடை தர வேண்டும் ?*
*ரூபாய் 100 முதல் நீங்கள் உங்கள் விருப்பம் போல் நன்கொடைகள் கொடுக்கலாம்*
ரூ 100 or ரூ 500 நன்கொடை க்கு GPay/ PayTM/PhonePe,, எண் 9360676665 பயன்படுத்தவும்.
நன்றி !
வணக்கம் !!
வாழ்த்துக்கள் !!!
யாருடைய மனதில் தைரியம் உள்ளதோ, இதயத்தில் அன்பு உள்ளதோ, அவன் என்னுடன் வரட்டும் வேறு யாரையும் நான் விரும்பவில்லை. - சுவாமி விவேகானந்தர்
பெரிய தொகை நன்கொடை செலுத்த வங்கி கணக்கை பயன்படுத்தவும்
Donate online if you are an Indian national holding an account in an Indian bank.
Details for Electronic transfer (current account):
Account Name: ANBUDAN THARUM VIVEKANANDA SEVA TRUST
Account No: 6818409239
Branch: Salem Junction Branch - Salem
IFSC Code: IDIB000S269
But, please WhatsApp/Text us to inform us of your donation, donation date, amount and transaction details.
https://chat.whatsapp.com/B6cfZaPqe7a2mVMfGJnTFs
We prefer not to accept cash donations; however, we do not rule them out altogether.