M S Speciality siddha varma clinic

M S Speciality siddha varma clinic கழுத்து எலும்பு, இடுப்பு எலும்பு ,கால் மூட்டு தேய்மானம், சரவாங்கி, தண்டு வட, , சிகிச்சை

12-05-2024 ஞாயிறு அன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு ஒரு நாள் இலவச சித்த வர்ம சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில...
10/05/2024

12-05-2024 ஞாயிறு அன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு ஒரு நாள் இலவச சித்த வர்ம சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற விரும்புகிறவர்கள் முன்பதிவு செய்வது அவசியம்

SUCCESS STORIES -1           (BILATERAL CRYPTORCHIDISM)பனிரெண்டு வயதுடைய சிறுவனை சிகிச்சைக்காக நம்மிடம் அழைத்து வந்தனர் ...
01/05/2023

SUCCESS STORIES -1
(BILATERAL CRYPTORCHIDISM)

பனிரெண்டு வயதுடைய சிறுவனை சிகிச்சைக்காக நம்மிடம் அழைத்து வந்தனர் அவருக்கு இரண்டு விதைகளும் விதைப்பையில் காணப்படவில்லை (Bilateral scrotal sacs appear empty) (Before treatment scan report பார்க்கவும்)ஆண் இன உறுப்பு காணப்படவில்லை பெரிதான மார்பகம் காணப்பட்டது (Gynaecomastia present) இவருக்கு 10 முறை வர்ம சிகிச்சை வழங்கப்பட்டது முதல் முறை வர்ம சிகிச்சை முடிந்த பின்னர் இரண்டு விதைகளும் விதைப்பைக்குள் கீழே இறங்கியது மூன்றாவது வர்ம சிகிச்சைக்கு பின் மிகச் சிறிய அளவில் ஆண் இன உறுப்பு கீழே இறங்கி பார்வைக்கு தென்பட்டது இவருக்கு உள் மருந்துகள் எதுவும் வழங்கப்படவில்லை வர்ம சிகிச்சை மட்டுமே மேற்கொள்ளப்பட்டது சிகிச்சை காலம் (11-1-2019 முதல் 10-3-2019 வரை 2 மாதங்கள் அதன் பின்னர் 1st wave lockdown முடிந்த பின்னர் ஆகஸ்ட் மாதம் மீண்டும் ஸ்கேன் ரிப்போர்ட் எடுக்கப்பட்டது (After treatment scan report பார்க்கவும்) வர்ம சிகிச்சை முடிந்து நான்கு வருடங்கள் கழித்து இப் பதிவு செய்யப்படுகிறது தற்பொழுது அவர் ஆரோக்கியமான வாலிபராக உள்ளார் இதுவரை மேற்கண்ட undescended te**is அறுவை சிகிச்சை (surgical correction), hormone therapy தீர்வாகஇருந்தது தற்போது எளிமையாக வர்ம சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்பதை நமக்கு வழிகாட்டிய அகஸ்தியர் முதலான சித்தர்களுக்கும், வர்மம் கற்றுக்கொடுத்த ஆசான்மார்களுக்கும் ஆத்மார்த்த நன்றிகள்
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்களுடன் Dr.P. Shanmugam BSMS,DHM
M.S SPECIALITY SIDDHA VARMA CLINIC
Joy allukas back side, New bus stand Salem-4
Cell 080983 03040 ,9361646524

05/03/2023

Address

210-C ARTHANARI Street, SWARNAPURI
Salem
636004

Opening Hours

Monday 10:30am - 5:30pm
Tuesday 10:30am - 5:30pm
Wednesday 10:30am - 5:30pm
Thursday 10:30am - 5:30pm
Friday 10:30am - 5:30pm
Sunday 10am - 1pm

Telephone

+18098303040

Website

Alerts

Be the first to know and let us send you an email when M S Speciality siddha varma clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to M S Speciality siddha varma clinic:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram