13/12/2023
ஆராய்ச்சி ரீதியாக சில பெண்கள் சொல்வது என்னவென்றால்!!!!
சில பெண்கள்: திருமணம் ஆகி சில நாட்களுக்கு பிறகு தன் கணவர் உறவு வைக்கும் போது நேரம் செலவு செய்வது இல்லை விரைவில் தொடங்கி விரைவில் முடித்து விடுகிறார் எனவே எனக்கு உடலுறவு பிடக்கவில்லை என்று சில பெண்கள் சொல்கிறார்கள்.
சில பெண்கள்: என் கணவருக்கு உறவு வைக்கும் போது சுக்கிலம்(விந்து) ஒடனே வெளியேறுகிறது, எனவே எனக்கு உறவில் திருப்தி இல்லை என்கிறார்கள்.
சில பெண்கள்:
என் கணவர் உறவு வைக்க மட்டுமே என்னிடம் அன்பாக பேசுகிறார் உறவு முடிந்த பிறகு அந்த அன்பு இருப்பதில்லை அதில் நான் தேவையைமட்டுமே உணருகிறேன் என் கணவனால் எனக்கு இன்பம் உடலுறவில் இல்லை.
சில பெண்கள்:
உறவில் ஆசையை அதிகப்படுத்தி உறவு கொள்ளாமல் கட்டாயபடுத்தி உறவு கொள்கிறார் அவர் மீது பின் வெறுப்பு தான் வருகிறது.
சில பெண்கள்:
என்னிடம் நெருங்கும் பொழுது அவருக்கு ஆண்மை செயல்பாடு மிக குறைவாக வருகிறது அவர் கஷ்ட பட்டு உறவு கொள்வதில் சுகம் இல்லை.
சில பெண்கள்:
அந்த நேரத்தில் அவர் விரல்களை பயன்படுத்தி சுகத்தை தருகிறார் அவர் தனியாக சுய இன்பம் கொள்கிறார் எனக்கு சுகம் கிடைத்தாலும் அவரை நினைக்கும் போது கேவலமாக இருக்கிறது.
சில பெண்கள்:
என் கணவருக்கு மருத்துவ ஆலோசனை வேண்டும்,குழந்தை பாக்கியம் இல்லை இவர் முறையான உறவு வைக்கிறார என்பதில் எனக்கு சந்தேகம்.
சில பெண்கள்:
உறவு முடியும் பொழுது அவரது சுக்கிளம்(விந்து) வருவதை உணர முடியவில்லை அதில் வேகம் இல்லை .
சில பெண்கள்:
அவர் செயும் பொழுது எந்த உணர்வும் எனக்கு இல்லை அவர் உறுப்பு மிகவும் சிறியதாக உள்ளது. என்றும் ஒரு சிலரின் குறைகள்.
மேலும் பலவிதமான பதில்கள் உறவில் சுகம் இல்லாத பெண்களின் மருத்துவ ஆலோசனையில் வெளி வருவதாக ஆராய்ச்சியில் தகவல்.
துணைவன் தன் துணையை புரிந்து கொண்டு, குறைகளை சரி செய்து கொள்வது நன்று.......