Saravana Hospital

Saravana Hospital Saravana Hospital "A Multispeciality Integrated Hospital" -
Functioning with 24 Medical Departments. Modern Medicine supplemented with Siddha and Yoga.

உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் செய்யும் மிகச் சிறந்த முதலீடு 💜முழு உடல் பரிசோதனை💜📱 ஆலோசனை மற்றும் தொடர்புக்கு: 9789 555 6...
27/11/2025

உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் செய்யும் மிகச் சிறந்த முதலீடு

💜முழு உடல் பரிசோதனை💜

📱 ஆலோசனை மற்றும் தொடர்புக்கு: 9789 555 680

நுரையீரல்  இன்று கவனித்தால், நாளை பாதுகாப்பு நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள்♦️ ஆஸ்துமா♦️ நிமோனியா♦️ நாள்பட்ட நுரையீரல் அ...
25/11/2025

நுரையீரல் இன்று கவனித்தால், நாளை பாதுகாப்பு

நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள்
♦️ ஆஸ்துமா
♦️ நிமோனியா
♦️ நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்
♦️ காசநோய்
♦️ நுரையீரல் புற்றுநோய்
♦️ நுரையீரல் தொற்று / வைரஸ் சுவாச நோய்கள்

முன்கூட்டியே பரிசோதித்தால், சிகிச்சை அதிக பயன் தரும்!

📱 ஆலோசனை மற்றும் தொடர்புக்கு: 9789 555 680

நலமான நுரையீரல் — ஆரோக்கியமான வாழ்க்கைநாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD)ஆபத்து காரணிகள்🔴 புகையிலை பழக்கம்🔴 காற்று மா...
24/11/2025

நலமான நுரையீரல் — ஆரோக்கியமான வாழ்க்கை
நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD)

ஆபத்து காரணிகள்

🔴 புகையிலை பழக்கம்
🔴 காற்று மாசு
🔴தொழிலிடம் தூசி / புகை
🔴 நீண்டகால சுவாச நோய்கள்

எங்கள் நுரையீரல் மருத்துவர்கள் மூலம் பரிசோதனை & சிகிச்சை பெறுங்கள்.

📱 ஆலோசனை மற்றும் தொடர்புக்கு: 9789 555 680

நிமோனியா – கவனிக்கத் தவறாத ஒரு நுரையீரல் நோய்!முக்கிய அறிகுறிகள்:✔ தொடர்ச்சியான இருமல்✔ மூச்சுத்திணறல்✔ அதிக காய்ச்சல்✔ ...
23/11/2025

நிமோனியா – கவனிக்கத் தவறாத ஒரு நுரையீரல் நோய்!

முக்கிய அறிகுறிகள்:
✔ தொடர்ச்சியான இருமல்
✔ மூச்சுத்திணறல்
✔ அதிக காய்ச்சல்
✔ மார்பு வலி
✔ சோர்வு & பலவீனம்
உங்கள் நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இன்றே பரிசோதனை செய்யுங்கள்

📱 ஆலோசனை மற்றும் தொடர்புக்கு: 9789 555 680

✔ சர்க்கரை அளவு கண்காணிப்பு✔ தனிப்பட்ட சிகிச்சை திட்டம்✔ உணவுக் கட்டுப்பாடு & வாழ்க்கை முறை வழிகாட்டுதல்✔ நிபுணர் மருத்த...
21/11/2025

✔ சர்க்கரை அளவு கண்காணிப்பு
✔ தனிப்பட்ட சிகிச்சை திட்டம்
✔ உணவுக் கட்டுப்பாடு & வாழ்க்கை முறை வழிகாட்டுதல்
✔ நிபுணர் மருத்துவர் பரிசோதனை

நீரிழிவை சரியாக நிர்வகித்தால், ஆரோக்கியமான வாழ்க்கை உங்கள் வசம்!

📱 ஆலோசனை மற்றும் தொடர்புக்கு: 9789 555 680

உலக நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தினம்நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) என்பதுநுரையீரல் வழிகளைச் சுருக்கி, சுவாச...
19/11/2025

உலக நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தினம்

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) என்பது
நுரையீரல் வழிகளைச் சுருக்கி, சுவாசத்தை கடினப்படுத்தும் நீண்டகால நோயாகும்.

உலக நீரிழிவு தினம்!அறிவோம் – பரிசோதிப்போம் – கட்டுப்படுத்துவோம்!
14/11/2025

உலக நீரிழிவு தினம்!

அறிவோம் – பரிசோதிப்போம் – கட்டுப்படுத்துவோம்!

உலக நிமோனியா தினம் 🌍 (World Pneumonia Day) நவம்பர் 12நிமோனியாவைத் தடுப்போம், ஒவ்வொரு மூச்சையும் பாதுகாப்போம்!           ...
12/11/2025

உலக நிமோனியா தினம் 🌍 (World Pneumonia Day)
நவம்பர் 12

நிமோனியாவைத் தடுப்போம், ஒவ்வொரு மூச்சையும் பாதுகாப்போம்!

பக்கவாதத்தின் அறிகுறிகளை உடனே கண்டறியுங்கள்!BE FAST! - உயிர் காக்கும் மந்திரம்!B - சமநிலை (Balance): திடீர் சமநிலை இழப்ப...
30/10/2025

பக்கவாதத்தின் அறிகுறிகளை உடனே கண்டறியுங்கள்!

BE FAST! - உயிர் காக்கும் மந்திரம்!

B - சமநிலை (Balance): திடீர் சமநிலை இழப்பு
E - பார்வை (Eyesight): பார்வைக் குறைபாடு

F - முகம் (Face): முகத்தின் ஒரு பக்கம் தொங்குதல்
A - கை (Arm): ஒரு கையில் பலவீனம்
S - பேச்சு (Speech): குழறிய பேச்சு அல்லது பேச இயலாமை
T - நேரம் (Time): உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்!

📱 ஆலோசனை மற்றும் தொடர்புக்கு: 9789 555 680

உலக பக்கவாதம் தினம் பக்கவாதத்தை அறிவோம், தடுப்போம்! ஒரு நிமிட எச்சரிக்கை ஒரு உயிரைக் காக்கும்.                          ...
29/10/2025

உலக பக்கவாதம் தினம்

பக்கவாதத்தை அறிவோம், தடுப்போம்! ஒரு நிமிட எச்சரிக்கை ஒரு உயிரைக் காக்கும்.

#

உலக போலியோ தினம் போலியோவை வெல்வோம்! நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்போம்!
24/10/2025

உலக போலியோ தினம்

போலியோவை வெல்வோம்! நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்போம்!

தீப ஒளி போல் உங்கள் மனம் பிரகாசிக்கவும், பட்டாசு சத்தம் போல் உங்கள் மகிழ்ச்சி பெருகவும் வாழ்த்துக்கள் இனிய தீபாவளி நல்வா...
20/10/2025

தீப ஒளி போல் உங்கள் மனம் பிரகாசிக்கவும், பட்டாசு சத்தம் போல் உங்கள் மகிழ்ச்சி பெருகவும் வாழ்த்துக்கள்

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Address

No. 14, Thillai Nagar, First Cross
Salem
636001

Alerts

Be the first to know and let us send you an email when Saravana Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Saravana Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category