14/05/2025
மாண்புமிகு கழகத்தின் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் 2026ல் தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா #எடப்பாடியார் Edappadi K. Palaniswami அவர்களின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு கழகத் தொழில்நுட்ப பிரிவு மற்றும் மருத்துவர் அணி இணைந்து சேலம் புறநகர் மாவட்டம் ஓமலூர் கட்சி அலுவலகத்தில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது இம் முகாமில் 100க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கி அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது
Edappadi K. Palaniswami மேச்சேரி பானுபிரதாப்