21/09/2025
நண்பர்களுக்கு வணக்கம் 🙏
உங்களுடைய வீடு, அலுவலகம் மற்றும் நண்பர்களுக்கு தீபாவளி பரிசாக இனிப்பு மற்றும் காரம் பரிசு வழங்கி மகிழ்வீர்கள், அதை ஆரோக்கியமான முறையில் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி கொண்டும் அன்பு கலந்து தயார் செய்து தருகிறோம்.
இனிப்பு வகைகள் நாட்டு வெல்லம் மற்றும் காரம் மரச்செக்கு எண்ணெய் கொண்டு தயாரிக்கிறோம்.
1 கிலோ முதல் Gift 🎁 Box Available, combo pack (All sweet & kaaram mixed) also available ☘️
உங்களுடைய ஆர்டர் இந்த எண்ணில் தெரிவியுங்கள். நன்றி 🙏
(வெளியூர் நபர்கள் 05.10.2025 ஆம் தேதிக்குள் உங்கள் ஆர்டரை தெரிவிக்கவும்)
☎️ 9791511211
KPS Dhivyam Herbal Products 🌱
(உங்கள் நண்பர்களுக்கும் இதை பகிர்ந்து உதவுங்கள்)
மிக்க நன்றி
வாழ்க வளமுடன் 🙏💐