11/06/2024
ஒற்றைத் தலைவலி வரும்போது ஒவ்வொரு முறையும் நீங்களாக பாராசிட்டமால் (Paracetamol) மாத்திரை எடுப்பது மிகவும் தவறு. உங்கள் தலைவலிக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை மேற்கொள்வது தான் சரியானது. நீங்களாக சுய மருத்துவம் மேற்கொள்ளக் கூடாது. நீண்டகாலமாக பாராசிட்டமால் எடுப்பது கல்லீரல், கிட்னி உள்ளிட்ட உறுப்புகளுக்கு நல்லதல்ல என்பதால் அதன் உபயோகத்தைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.
நரம்பியல் சிகிச்சை பிரிவு,
குறிஞ்சி மருத்துவமனை
Dr.T.J.சாலை,5 ரோடு,சேலம் -16
விபரங்களுக்கு : 96009 30333