SPMM Hospital

SPMM Hospital Best Healthcare Services In Salem

World Stroke DayWith swift action, you can change the game;As every second counts, no need to feel shame!               ...
29/10/2025

World Stroke Day

With swift action, you can change the game;
As every second counts, no need to feel shame!

#

நரம்பியல் கோளறுக்களால்அவதிப்படுகிறீர்களா..?எங்கள் நரம்பியல் நிபுணரை அணுகவும்ஆலோசனை மற்றும் முன்பதிவுக்கு 📞 8098895000 ​​...
25/10/2025

நரம்பியல் கோளறுக்களால்
அவதிப்படுகிறீர்களா..?

எங்கள் நரம்பியல் நிபுணரை அணுகவும்

ஆலோசனை மற்றும் முன்பதிவுக்கு 📞 8098895000
​​​​​ ​​​​​ ​​​​​ ​​​​​

World Polio DayJust with a drop we can stop polio, Save the children. Dont forget to vaccinate                          ...
24/10/2025

World Polio Day
Just with a drop we can stop polio, Save the children. Dont forget to vaccinate

வெறும் முதுகுவலி என அலட்சியப்படுத்தாதீர்கள்.சிறுநீரக கற்களின் அறிகுறிகளாக கூட இருக்கலாம்.  தாமதிக்காமல் எங்கள் மருத்துவ ...
21/10/2025

வெறும் முதுகுவலி என அலட்சியப்படுத்தாதீர்கள்.

சிறுநீரக கற்களின் அறிகுறிகளாக கூட இருக்கலாம்.

தாமதிக்காமல் எங்கள் மருத்துவ நிபுணரின் ஆலோசனை மற்றும் சிகிச்சையை பெறுங்கள்.

ஆலோசனை மற்றும் முன்பதிவுக்கு 📞 8098895000
​​​​​ ​​​​​ ​​​​​ ​​​​​

வாழ்க்கை முழுவதும் தீபங்கள் போலஒளிரும் நற்செய்திகளும் நன்மைகளும்உங்கள் குடும்பத்தை சூழ்ந்து நிறையட்டும். இனிய தீபாவளி நல...
20/10/2025

வாழ்க்கை முழுவதும் தீபங்கள் போல
ஒளிரும் நற்செய்திகளும் நன்மைகளும்
உங்கள் குடும்பத்தை சூழ்ந்து நிறையட்டும்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மாரடைப்பு மார்பு வலி அறிகுறியுடன் மட்டும் வருவது அல்ல.சிலருக்கு சோர்வு, தலைச்சுற்றல் அல்லது உங்கள் தாடையில் ஒரு விசித்தி...
18/10/2025

மாரடைப்பு மார்பு வலி அறிகுறியுடன் மட்டும் வருவது அல்ல.

சிலருக்கு சோர்வு, தலைச்சுற்றல் அல்லது உங்கள் தாடையில் ஒரு விசித்திரமான வலி ஏற்படும்.

ஆரம்ப அறிகுறிகளைப் புறக்கணிக்காதீர்கள்.

ஆலோசனை மற்றும் முன்பதிவுக்கு 📞 8098895000
​​​​​ ​​​​​ ​​​​​ ​​​​​

World Spine DayInvest in Your SpineSTRAIGHTEN UP & MOVE.Because the one supporting you needs support too!               ...
16/10/2025

World Spine Day
Invest in Your Spine

STRAIGHTEN UP & MOVE.
Because the one supporting you needs support too!

உடல் பருமன் மூட்டுவலி, காயங்கள் மற்றும் மூட்டு சிதைவை  உண்டாக்குகிறது.எங்கள் உணவு மேலாண்மை ஆலோசனை மற்றும உடற்தகுதி பயிற்...
14/10/2025

உடல் பருமன் மூட்டுவலி, காயங்கள் மற்றும் மூட்டு சிதைவை உண்டாக்குகிறது.

எங்கள் உணவு மேலாண்மை ஆலோசனை மற்றும உடற்தகுதி பயிற்சி மருத்துவ மையம் நிபுணர் மூலம் உடல் பருமனை குறையுங்கள்.

ஆலோசனை மற்றும் முன்பதிவுக்கு 📞 8098895000
​​​​​ ​​​​​ ​​​​​ ​​​​​

World Arthritis DayWORLD ARTHRITIS DayJoin us in raising awareness and supporting those living with arthritis. Together,...
12/10/2025

World Arthritis Day
WORLD ARTHRITIS Day
Join us in raising awareness and supporting those living with arthritis. Together, we can make a difference!

உங்கள் இயக்கத்தை நிலையானதாக பாதுகாத்திட எங்கள் சிறப்பு நிபுணரின் ஆலோசனையை பெறுங்கள் எலும்பு & மூட்டு பராமரிப்புஆலோசனை மற...
11/10/2025

உங்கள் இயக்கத்தை நிலையானதாக பாதுகாத்திட எங்கள் சிறப்பு நிபுணரின் ஆலோசனையை பெறுங்கள்
எலும்பு & மூட்டு பராமரிப்பு

ஆலோசனை மற்றும் முன்பதிவுக்கு 📞 8098895000
​​​​​ ​​​​​ ​​​​​ ​​​​​

World Mental Health DayAccess to Services – Mental Health in Catastrophes and EmergenciesTypes of Mental Health issuesAt...
10/10/2025

World Mental Health Day
Access to Services – Mental Health in Catastrophes and Emergencies

Types of Mental Health issues

Attention Deficit Hyperactivity Disorder (ADHD)
Anxiety & Panic Disorders
Bipolar Disorder
Depression
Eating Disorders
Schizophrenia.

உங்களுக்கு தெரியுமா?உடல் செயல்பாடு, மன அழுத்தம் மற்றும் சுவாசத்தைப் பொறுத்து இதயத் துடிப்பு மாறுபடும்.இதயத் துடிப்பின் ம...
09/10/2025

உங்களுக்கு தெரியுமா?

உடல் செயல்பாடு, மன அழுத்தம் மற்றும் சுவாசத்தைப் பொறுத்து இதயத் துடிப்பு மாறுபடும்.
இதயத் துடிப்பின் மாறுபாடு இதயப் பாதுகாப்பின் அறிகுறியாகும்.

ஆலோசனை மற்றும் முன்பதிவுக்கு 📞 8098895000
​​​​​ ​​​​​ ​​​​​ ​​​​​

Address

29, Cuddalore Main Road, Ammapet
Salem
636003

Alerts

Be the first to know and let us send you an email when SPMM Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SPMM Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category