Sai DM Team Rajapalayam

Sai DM Team Rajapalayam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sai DM Team Rajapalayam, Safety & first aid service, Sankarankovil.

15/03/2023
ஓம் ஸ்ரீ சாயிராம்ஸ்வாமியின் பரிபூரண அருளாசியால் இராஜபாளையம் ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதியின் சார்பில் மார்ச் மாதம் 10, 11 ம...
15/03/2023

ஓம் ஸ்ரீ சாயிராம்
ஸ்வாமியின் பரிபூரண அருளாசியால் இராஜபாளையம் ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதியின் சார்பில் மார்ச் மாதம் 10, 11 மற்றும் 12 ஆகிய 3 நாட்கள் இராஜபாளையம், அய்யனார் கோயில் வளாகத்தில் உள்ள சிவானந்த ஆசிரமத்தில் வைத்து மாவட்ட அளவிலான இயற்கை பேரிடர் மேலாண்மை தீவிர பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்தப் பயிற்சி முகாமை டாக்டர் A.கோவிந்தராஜ் அவர்களால் குத்துவிளக்கு மற்றும் சர்வதர்மக்கொடியேற்றி சாயி பஜனையோடு துவக்கப்பட்டது. இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி முதல்வர் டாக்டர் D.வெங்கடேஸ்வரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அதில் 45 இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கு பெற்று பயிற்சி எடுத்துக் கொண்டனர். பயிற்சியின் ஒரு பகுதியாக ஜோதி தியானம், தலைமை பண்பு பயிற்சி மற்றும் நகரசங்கீர்த்தனம் நடத்தப்பட்டது.

Address

Sankarankovil

Opening Hours

Thursday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

9943838436

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sai DM Team Rajapalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share