Agasthiya Maha Shiva Nadi Jothidam

Agasthiya Maha Shiva Nadi Jothidam Agasthiya Maha Shiva Nadi Jothidam is a traditional nadi jothidam house located in it origin Vaitheeswaran Koil, Tamilnadu. நாடி ஜோதிடம்

27/05/2025
அகத்திய மகரிஷி கூறும் கர்மா எளிய வடிவில்.கர்மா பொல்லாதது. அதை வெல்ல யாராலும் முடியது.கர்மாவானது உங்களுக்கு எதிராக வினையா...
15/05/2025

அகத்திய மகரிஷி
கூறும் கர்மா எளிய வடிவில்.

கர்மா பொல்லாதது. அதை
வெல்ல யாராலும் முடியது.

கர்மாவானது உங்களுக்கு எதிராக வினையாற்றுவது இல்லை. உங்கள் செயல்களுக்கு எதிர்வினையாற்றவும் தவறுவது இல்லை.

உங்கள் செயல்களுக்கான பலனை, ஏதோ ஒரு வடிவில் உங்களிடம் சேர்த்து விடும் மிகச் சிறந்த நிர்வாகிதான் கர்மா.

யாரை அலட்சியம் செய்கிறோமோ, அங்கேதான் மண்டியிட வேண்டியதும் வரும்.

நல்லது செய்தால், அந்த நன்மை பல மடங்காக நமக்கே திரும்பி வரும்.

கேடு செய்ய நினைத்தால், அதே கேடு நமக்கே திரும்பி வரும்.

நன்மையை மட்டும் வாழ்வில் விதைத்து, நல்லவர்களாக வாழ்தல் சிறப்பு.

கெட்டவர்களோடு உங்களை ஒப்பிடாதீர்கள். கெட்டவன் தானே தன் அழிவை தேடி கொள்வான்.

பூமியில் வாழும் கொஞ்ச நாள் வாழ்க்கையில் பிறர் சாபம் இல்லாமல் வாழுங்கள்.

Know all about your destiny through palm leaves & thumb print.Agasthiya Mahasiva Nadi Jothidam is a right destination to...
30/12/2024

Know all about your destiny through palm leaves & thumb print.

Agasthiya Mahasiva Nadi Jothidam is a right destination to unveil your destiny through Nadi Astrology.

Through Agasthiya MahaSiva Nadi Jothidam, you can know your past, present and future through the ancient and vedic study of thumb impressions.

Agasthiya MahaSiva Nadi Jothidam is a right destination to unveil your destiny through Naadi Astrology and to start leading a brighter life. Know all about your destiny through palm leaves & thumb print.
The impeccable services of our renowed Nadi astrologer are useful for the following purposes

To find one's past, future and predominant characteristics

➥To find one's past, future and predominant characteristics
➥To improve one's health and longevity
➥Solve career or education related problems
➥Solve business or financial related problems
➥Solve family or marriage related problems
➥To avert all adversities in present life

Get Predictions by
👉👉 Live Reading
👉👉 Online Reading

Below is our Nadi Reading Process,
👉👉 # Thumb Impression will be taken
👉👉 Search begins to locate the palm leaf
👉👉 Once located the content can be translated into other languages
👉👉 Finally it is recorded in audio for future reference

Languages : Telugu, Tamil , Kannada, Hindi & English
Whatsapp @ ±919488650629 for more details

Get connected with us 9488650629

Agasthiya MahaSiva Nadi Jothidam
Vaitheeswaran Koil

ஸ்ரீ ராமஜெயம் இல்லத்தில் சுபிக்ஷம் கூடி வர துளசி வளர்ப்போம் இறைவன் ராமனை அனுமனை வணங்குவோம் புரட்டாசி மாதத்தில், துளசியை ...
21/09/2024

ஸ்ரீ ராமஜெயம் இல்லத்தில் சுபிக்ஷம் கூடி வர துளசி வளர்ப்போம் இறைவன் ராமனை அனுமனை வணங்குவோம்

புரட்டாசி மாதத்தில், துளசியை வணங்குவதும் துளசிச் செடிக்கு தண்ணீர் விடுவதும் விசேஷம். இதுவரை இல்லாவிட்டாலும் வீட்டில் துளசிச்செடி வைத்து, புரட்டாசி மாதத்தில் வளர்க்கத் தொடங்குங்கள். உங்கள் இல்லத்தில் அனைத்து சுபிட்சங்களையும் நிறைத்து அருள்பாலிப்பார்கள் மகாலக்ஷ்மியும் வேங்கடவனும்.

புரட்டாசி மாதம் புண்ணியம் நிறைந்த மாதம். புரட்டாசி மாதம் என்பது வேங்கடவனுக்கு உரிய மாதம். புரட்டாசி என்பது விரதம் மேற்கொள்வதற்கு உண்டான மாதம். புரட்டாசி மாதம் திருமாலை தரிசிப்பதற்கு உண்டான மாதம். புரட்டாசி மாதம் என்பது துளசிக்கும் நமக்குமான மாதம். இந்த மாதத்தில் ‘கோவிந்தா’ என்று பெருமாளின் திருநாமம் சொல்லி, எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் அவை யாவும் வெற்றியில் முடியும். காரியம் யாவும் வெற்றியைத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

துளசி, பொதுவாகவே மணம் கமழக்கூடியதுதான் என்றாலும் புரட்டாசி மாதத்தில் இன்னும் மகிழ்வுடன் தன் நறுமணத்தைப் பரப்பும் என்பதாக ஐதீகம். இந்த மாதத்தில், தன் சக்தியையும் நறுமணத்தையும் வீரிய குணங்களையும் ஒருங்கே கொண்டு, தன்னை வணங்கும் பக்தர்களையும் காத்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

துளசியில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். மகாவிஷ்ணுவின் திருமார்பில் அமர்ந்திருக்கும் மகாலக்ஷ்மி, அங்கிருந்தபடியே உலகையும் மக்களையும் ஆசீர்வதித்துக் காத்தருளும் மகாலக்ஷ்மி, துளசியில் வாசம் செய்கிறாள்.

இந்த மாதத்தில், பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தும் போது, தன் மணாளனனின் தோளில் சேரப்போகிறோம், அணிகலன் போல் நம்மை சார்த்தப் போகிறார்கள் என்றெண்ணி மகிழ்ந்து போகிறாளாம் மகாலக்ஷ்மி.

துளசியானது புனிதத் தன்மை வாய்ந்தது. மகாலக்ஷ்மி வாசம் செய்யக்கூடியது. பெருமாளுக்கு சார்த்தப்படும் முக்கிய பூ உள்ளிட்டவற்றில் துளசிக்கு மகத்தானதொரு இடமுண்டு. துளசிச் செடியை வளர்ப்பதும் துளசிச் செடியை சுற்றி வந்து ஸேவிப்பதும் மகா புண்ணியம் என்று போற்றுகிறது புராணம்.

மேலும், இதுவரை வீட்டில் துளசிச்செடி இல்லாவிட்டாலும் கூட, வளர்க்காவிட்டாலும் கூட, புரட்டாசி மாதத்தில் துளசிச்செடியை வீட்டில் வளர்ப்பது சகல ஐஸ்வர்யங்களும் தந்தருளும். இல்லத்தில் சுபிட்சம் குடிகொள்ளும்.

துளசிச்செடி வளர்ப்பதால் இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி நிலவும். ஆனந்தம் வழியும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நாள் நல்வாழ்த்துக்கள்
15/08/2024

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நாள் நல்வாழ்த்துக்கள்

அன்பு வாடிக்கையாளர்களே வணக்கம். நேரில் வர முடியாதவர்கள் தங்கள் ஆணாக இருந்தால் வலது கட்டை விரல் ரேகை மற்றும் பெண்ணாக இருந...
17/03/2022

அன்பு வாடிக்கையாளர்களே வணக்கம். நேரில் வர முடியாதவர்கள் தங்கள் ஆணாக இருந்தால் வலது கட்டை விரல் ரேகை மற்றும் பெண்ணாக இருந்தால் இடது கட்டை விரல் ரேகை எனது WhatsApp எண்ணிற்கு அனுப்பவும். காதல் பொருத்தம், மறுமணம், வெளிநாடு பயணம், கடன், வழக்கு, விரோதிகள், காதல் வாழ்க்கை, வாகனம், மண்மனை, ஆயுள், விபத்து, கல்வி போன்ற ஜோதிடம் பற்றிய அனைத்து விபரங்களுக்கும் நல்லதீர்வினை அறிந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள்.
Online மூலம் பார்க்கப்படும்.

அகஸ்திய மகா சிவ நாடி
நான்கு தலைமுறையாக வைத்தீஸ்வரன் கோயில் உள்ளே பாரம்பரிய முறையில் நாடிஜோதிடம் பார்க்கப்படுகிறது.
தற்போது இணையதளம் வாயிலாகவும் பார்க்கப்படுகிறது.
Address
----------
North car street
Vaitheeswaran Koil- 609117
Contact Us
----------------------
Whatsapp: (+91) 9488650629
Call. (+91) 9095127519
Emai Id : swamyjiagasthiyamahasivanadicom
| | |
#ஜோதிடர் | #ஆன்லைன்ஜோதிடர் | #சிறந்தஆன்லைன்ஜோதிடர்

Address

North Car Street, Vaitheeswarankoil, Sirkazhi
Sirkali

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm
Sunday 9am - 6pm

Telephone

+91 94428 00629

Alerts

Be the first to know and let us send you an email when Agasthiya Maha Shiva Nadi Jothidam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Agasthiya Maha Shiva Nadi Jothidam:

Share