SRI BOHAR Siddha Hospital

SRI BOHAR Siddha Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SRI BOHAR Siddha Hospital, Hospital, 1/149, Ponnamaravathi Main Road, Ulagampatti Post, Singampunari Taluk, Sivaganga.

14/10/2024
உலகம்பட்டியை திரும்பி பார்க்க வைக்கும் உன்னத சிகிச்சை...சித்த மருத்துவர் Dr V.கருணாநிதி BSMS.,ஸ்ரீ போகர் சித்த மருத்துவம...
29/03/2024

உலகம்பட்டியை திரும்பி பார்க்க வைக்கும் உன்னத சிகிச்சை...

சித்த மருத்துவர் Dr V.கருணாநிதி BSMS.,
ஸ்ரீ போகர் சித்த மருத்துவமனை,
உலகம்பட்டி - 630410.
சிவகங்கை மாவட்டம்.
Contact - 9943260120

- 1

22/03/2024

ஸ்ரீ போகர் சித்த மருத்துவமனை நடத்தும் இலவச மருத்துவ முகாம்!
நாள் - 23/03/2024 சனிக்கிழமை,
காலை 9AM-01PM.

Dr வ.கருணாநிதி BSMS.,
ஸ்ரீ போகர் சித்த மருத்துவமனை,
உலகம்பட்டி - 630410.
சிங்கம்புணரி தாலுகா,
சிவகங்கை மாவட்டம்.
9943260120

14/03/2024

மஞ்சள் காமாலையை குணமாக்கும் மஞ்சள் கரிசலாங்கண்ணி

சித்த மருத்துவர் Dr வ.கருணாநிதி BSMS.,
ஸ்ரீ போகர் உடல் நலவியல் மையம்
உலகம்பட்டி
சிவகங்கை மாவட்டம்
Cell number:9943260120.

14/11/2023

சிறப்புமிக்க சிறு புள்ளடி

சித்த மருத்துவர் Dr V. கருணாநிதி BSMS.,
ஸ்ரீ போகர் சித்த மருத்துவமனை,
உலகம்பட்டி,
சிங்கம்புணரி தாலுகா,
சிவகங்கை மாவட்டம் - 630410.
CONTACT - 9943260120

11/11/2023

மகத்துவம் நிறைந்த மஞ்சள்

சித்த மருத்துவர் Dr V. கருணாநிதி BSMS.,
ஸ்ரீ போகர் சித்த மருத்துவமனை,
உலகம்பட்டி,
சிங்கம்புணரி தாலுகா,
சிவகங்கை மாவட்டம் - 630410.
CONTACT - 9943260120

கேரளா இனி உலகம்பட்டி-யில்,ஸ்ரீ போகர் சித்த மருத்துவமனை உலகம்பட்டி.மசாஜ் -தொக்கணம்உடலை கம்பீரமாக வைத்திருக்க பயன்படுத்திய...
27/09/2023

கேரளா இனி உலகம்பட்டி-யில்,

ஸ்ரீ போகர் சித்த மருத்துவமனை உலகம்பட்டி.

மசாஜ் -தொக்கணம்
உடலை கம்பீரமாக வைத்திருக்க பயன்படுத்திய பழங்கால முறை தொக்கணம் (மசாஜ்) ஆகும். ஆனால், இன்றோ நாம் உடலை பராமரிப்பது என்பது மிகக் குறைவு காரணம் வேலைப் பளு, பொருளாதார நெருக்கடி மற்றொருபுறம் அதிக உணவு உண்ணுதல், குறைவான உடல் உழைப்பு போன்ற காரணங்களால் தசை,எலும்பு, நாடி, நரம்பு ஆகியவை பாதிக்கப்பட்டு எலும்பு தேய்மானம், ஜவ்வு வீங்குதல், தசை பிடிப்பு, நரம்பு சுருட்டு, வீக்கம், வலி ஏற்படுகிறது. இதனை சரி செய்யும் நமது முன்னோர்களின் ஓர் உன்னத படைப்பு இந்த தொக்குண (மசாஜ்) முறை.

பயன்கள்:

1. மூட்டு மற்றும் முழங்கால் வலி வீக்கம்
2. தண்டுவட பாதிப்பு
3. உடல் வறட்சி
4. நரம்புச்சத்து கூடுதல்
5. இடுப்பு வலி
6. வெரிகோஸ் வெயின்
7. உடல் வெப்பம் தணிந்து புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.

ஒரு நபருக்கு ரூபாய் 500 மட்டும்.

இடம்:
ஸ்ரீ போகர் உடல் நலவியல் மையம்
உலகம்பட்டி.

டாக்டர். வ. கருணாநிதி சித்த மருத்துவர்
cell:9943260120

ஸ்ரீ போகர் சித்த மருத்துவமனை                                  உலகம்பட்டிநமது உடலின் உள்ளுறுப்புகளை பாதுகாப்பது தோல் ஆகும...
21/09/2023

ஸ்ரீ போகர் சித்த மருத்துவமனை
உலகம்பட்டி
நமது உடலின் உள்ளுறுப்புகளை பாதுகாப்பது தோல் ஆகும். குளிர்ச்சி மற்றும் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்த்து உள்ளுறுப்புகளை பாதுகாக்கவும் செய்கிறது . ஆனால் இன்று பலவிதமான காரணங்களால் தோல் பாதுகாப்பானது தவிர்க்கப்பட்டு புற்றுநோய், கட்டிகள், தோல் வியாதிகள் போன்ற நோய்கள் ஏற்பட காரணமாக அமைகின்றது, ஆகவே இதனைத் தவிர்க்க பஞ்சபூதங்களில் முதன்மையாக கருதப்படும் மண்ணானது நோய் தடுப்பு முறையாகக் கூறப்படுகிறது.

பயன்கள் -
தோல் நோய்கள்,
முடக்கு வாதம்,
உடல் பருமன்,
கரும்புள்ளிகள்,
வீக்கம்,
வியர்வை நாற்றம்,
தோல் வறட்சி மற்றும் வெடிப்பு குணமாவதுடன் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியை தரும்.

இடம் - தேரையர் மூலிகைத் தோட்டம் உலகம்பட்டி, டாக்டர் வ.கருணாநிதி BSMS.,
9943260120
ஒரு நபருக்கு ரூபாய் ₹500 மட்டும்.

ஸ்ரீ போகர் உடல் நலவியல் மையம், உலகம்பட்டி.

Address

1/149, Ponnamaravathi Main Road, Ulagampatti Post, Singampunari Taluk
Sivaganga
630410

Alerts

Be the first to know and let us send you an email when SRI BOHAR Siddha Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category