Hanumandha Multispeciality Hospital

Hanumandha Multispeciality Hospital Treatments through Experienced homeopathy, Siddha and Ayurveda doctors.

Hanumandha Multispeciality Hospital have the
best Homeopathic Doctors, Ayurveda Doctors, Siddha Doctors, Acupuncturist, varma therapist and chiropractor to heal you. If you are looking for our traditional medicine system ( Homeopathy, Siddha, Ayurveda, Varma, Naturopathy etc..), then you have come to the right place! We have a group of expert doctors who will provide you with quality and best remittance to your disease.

சிறப்பு சிகிச்சை முறைகள்:சர்க்கரை நோய். ஆரம்ப நிலை சிறுநீரக செயலிழப்பு. ஆரம்ப நிலை இருதய இரத்த குழாய் அடைப்பு. தைராய்டு....
29/07/2023

சிறப்பு சிகிச்சை முறைகள்:
சர்க்கரை நோய். ஆரம்ப நிலை சிறுநீரக செயலிழப்பு. ஆரம்ப நிலை இருதய இரத்த குழாய் அடைப்பு. தைராய்டு. மன அழுத்தம். உடல் பருமன். பித்தப்பை கற்கள். சிறுநீரக கற்கள். ஆரம்ப நிலை புற்று நோய். சிறுநீரக பிரச்சனைகள். தோல் நோய். கல்லீரல் பிரச்சனைகள். பக்கவாதம். முகவாதம்.
உடல் எடை குறைவு.
வழுக்கையில் முடி வளர்த்தல்.
மது போதை அடிமைத்தனம். குழந்தையின்மை.
முழு உடல் பரிசோதனை.
மனநல ஆலோசனை.
போன்ற தொந்தரவுகளுக்கு அனுபவம் வாய்ந்த சிறப்பு மருத்துவர்களால் ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதா, அக்குபஞ்சர், வர்மா, மலர் மருத்துவம், திசு மருத்துவம் மற்றும் மசாஜ், டான்தெரபி, நெட்டி எடுத்தல், பாதசிகிச்சை, பிரானிக் ஹீலிங், மண் குளியல், வாழை இலை குளியல், நீராவிக் குளியல், போன்ற இயற்கை மருத்துவங்களில் மூலம் சிகிச்சை அளிக்கப்படும்.
முன்பதிவு அவசியம் ‌.
தொடர்புக்கு: 93615 66555

22/07/2023
இலவச மருத்துவ முகாம். இந்த மாதத்திற்கான இலவச மருத்துவ முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (04/06/2023) காலை 9:30 முதல் 12:30 வ...
03/06/2023

இலவச மருத்துவ முகாம். இந்த மாதத்திற்கான இலவச மருத்துவ முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (04/06/2023) காலை 9:30 முதல் 12:30 வரை நடைபெற்ற உள்ளது. முகாமிற்கு வரும் அனைத்து பயனாளிகளுக்கு 15 நாட்களுக்குரிய ஹோமியோபதி, மலர் மருத்துவம், பையோகெமிக் மருந்துகள் இலவசம்.
#இலவசமருத்துவமுகாம்
Hanumantha Homeopathy Acupuncture and Naturopathy Clinic
https://maps.app.goo.gl/kTXQyKJCxcgnTYSY8

02/06/2023
இந்த (மே 7, 2023) மாதத்திற்கான இலவச மருத்துவ முகாம் இனிதே நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைத்து மருத்துவர்கள், செவிலியர...
07/05/2023

இந்த (மே 7, 2023) மாதத்திற்கான இலவச மருத்துவ முகாம் இனிதே நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வளர்கள் மற்றும் பயனாளிகளுக்கும் மிக்க நன்றி.
#இலவசமருத்துவமுகாம் #சிவகாசி

இலவச மருத்துவ முகாம். இந்த மாதத்திற்கான இலவச மருத்துவ முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (07/05/2023) காலை 9:30 முதல் 12:30 வ...
06/05/2023

இலவச மருத்துவ முகாம். இந்த மாதத்திற்கான இலவச மருத்துவ முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (07/05/2023) காலை 9:30 முதல் 12:30 வரை நடைபெற்ற உள்ளது. முகாமிற்கு வரும் அனைத்து பயனாளிகளுக்கு 15 நாட்களுக்குரிய ஹோமியோபதி, மலர் மருத்துவம், பையோகெமிக் மருந்துகள் இலவசம்.
#இலவசமருத்துவமுகாம்
Hanumantha Homeopathy Acupuncture and Naturopathy Clinic
https://maps.app.goo.gl/kTXQyKJCxcgnTYSY8

Address

Sivakasi

Alerts

Be the first to know and let us send you an email when Hanumandha Multispeciality Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hanumandha Multispeciality Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category