Hanumantha Ayurveda Centre

Hanumantha Ayurveda Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hanumantha Ayurveda Centre, Alternative & holistic health service, Ramanadar Street, Sivakasi.

Challenging treatment for piles, Slim, Detox, Digestive, Ulcer, Gas, Acidity, Constipation, Diabetes, BP, Cholesterol, Stroke, Hair fall, Baldness, Dandruff, Alopecia.

மலர் மருத்துவம்.📱செல்பேசியில் ஆன்லைன் வீடியோகளில் / விளையாட்டுகளில் அதிக நேரத்தை செலவிடும் குழந்தைகள், இளைஞர்கள், இவர்கள...
31/10/2022

மலர் மருத்துவம்.
📱செல்பேசியில் ஆன்லைன் வீடியோகளில் / விளையாட்டுகளில் அதிக நேரத்தை செலவிடும் குழந்தைகள், இளைஞர்கள், இவர்களை கண்டித்தால் தாங்க முடியாமல் அதிகமாக கோபப்படுவார்கள்.
😡கட்டுப்படுத்த இயலாத உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்.
😡கோபத்தை அடக்க முடியாமல் கண் மூடித் தனமாக வார்த்தைகளை வெளிவிடுபவர்.
இவர்களுக்கான மருந்து செர்ரிப்ளம்.
பதிவு #26
#உடல்ஆரோக்கியம் #மலர்மருத்துவம்

23/10/2022

மலர் மருத்துவம்.
தீக்காயம் ஏற்ப்பட்டால் உடனே காயம்/புண் பட்ட இடத்தில் RR(Rescue Remity) அல்லது Levender அரோமா ஆயிலை தடவ விரைவில் குணமாகும், தளும்பும் வராது.
https://www.instagram.com/reel/CkDBWuzI_uX/?igshid=YmMyMTA2M2Y=
https://youtu.be/MJPHHG9f4XQ
பதிவு #24
உடல் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை பெற கீழேயுள்ள லிங்க்கை க்லிக் செய்யவும்.
https://qrcc.me/rhewglc58582
#உடல்ஆரோக்கியம் #மலர்மருத்துவம்

அக்குபஞ்சர் மருத்துவம்.தூக்கம் வரவில்லையா?பயத்தின் காரணமாக தூக்கமின்மை அதாவது ஏதோ ஒரு விஷயம் அல்லது பிரச்சினையை நினைத்து...
20/10/2022

அக்குபஞ்சர் மருத்துவம்.
தூக்கம் வரவில்லையா?
பயத்தின் காரணமாக தூக்கமின்மை அதாவது ஏதோ ஒரு விஷயம் அல்லது பிரச்சினையை நினைத்து பயம் இருந்தது அதனால் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு UB62 என்ற புள்ளி மிகவும் உதவியாக இருக்கும்.
பதிவு #23
உடல் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை பெற கீழேயுள்ள லிங்க்கை க்லிக் செய்யவும்.
https://qrcc.me/rhewglc58582
#அக்குப்பஞ்சர் #தூக்கமின்மை #உடல்ஆரோக்கியம்

அடக்குவதால் வரம் நோய்கள் 3 of 14.அதில் தும்மலும் ஒன்று. அதை அடக்கினால் வரும் நோய்கள்,💨 கழுத்து வலி,💨 நுரையீரல் சார்ந்த த...
19/10/2022

அடக்குவதால் வரம் நோய்கள் 3 of 14.
அதில் தும்மலும் ஒன்று. அதை அடக்கினால் வரும் நோய்கள்,
💨 கழுத்து வலி,
💨 நுரையீரல் சார்ந்த தொந்தரவுகள்,
💨 தலைநோய்,
💨 முகம் இழுத்துக் கொள்ளுதல்,
💨 நரம்பு நோய்கள்.
அது போன்ற தகவல்களை பெற கீழேயுள்ள லிங்க்கை க்லிக் செய்யவும்.
https://qrcc.me/rhewglc58582
#உடல்ஆரோக்கியம் #தும்மல் #கழுத்துவலி #தலைநோய்கள் #நுரையீரல் #நரம்புநோய்கள் #சித்தமருந்துவம்

அக்குபஞ்சர் மருத்துவம்கண் சார்ந்த தொந்தரவுகளுக்கு கல்லீரலுக்கு என்ன சம்மந்தம் இருக்கு?கல்லீரலில் இருந்து சக்தியானது மேல்...
16/10/2022

அக்குபஞ்சர் மருத்துவம்
கண் சார்ந்த தொந்தரவுகளுக்கு கல்லீரலுக்கு என்ன சம்மந்தம் இருக்கு?
கல்லீரலில் இருந்து சக்தியானது மேல்நோக்கி சென்று கண் பார்வைக்கு உதவுகிறது. கல்லீரலில் இருந்து பெறப்படும் சக்தி தடைபடும் போது கண்களில் வறட்சி, பார்வை மங்குதல், மாலைக் கண் நோய் போன்றவை ஏற்படுகின்றன. அதே போல் கல்லீரலில் வெப்பம் அதிகரிக்கும் போது கண்கள் சிவந்து, வீங்கி வலி எடுக்க ஆரம்பிக்கிறது.
பதிவு #21
உடல் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை பெற கீழேயுள்ள லிங்க்கை க்லிக் செய்யவும்.
https://qrcc.me/rhewglc58582
#உடல்ஆரோக்கியம் #அக்குப்பஞ்சர் #கண்கோளறுகள் #கல்லீரல்

மலர் மருத்துவம்கடந்த காலம் பற்றிய நினைவுகள்,  சிந்தனைகளிலேயே இருப்பவர்களுக்கு. உதாரணமாக காதல் தோல்வி, தொழிலில் நஷ்டம், ம...
13/10/2022

மலர் மருத்துவம்
கடந்த காலம் பற்றிய நினைவுகள், சிந்தனைகளிலேயே இருப்பவர்களுக்கு. உதாரணமாக காதல் தோல்வி, தொழிலில் நஷ்டம், மேன்டல், ஏதோ ஒரு சம்பவத்திற்கு பின் அதையே நினைத்துக்கொண்டு இருத்தல்‌‌. அடுத்து நடப்பதை மனதில் எடுத்துக் கொள்ள முடியாமல் போதல்.
இவர்களுக்கு உதவும் மலர் மருந்து " ஹனிசக்கிள் + சிக்கரி "
உடல் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை பெற கீழேயுள்ள லிங்க்கை க்லிக் செய்யவும்.
https://qrcc.me/rhewglc58582
பதிவு #20
#உடல்ஆரோக்கியம் #ஹனிசக்கிள் #சிக்கரி #மலர்மருத்துவம்

08/10/2022

மலர் மருத்துவம்.
Self Drive செய்பவரா நீங்கள். தங்கள் பயணம் இனிமையாக அமைய வேண்டுமா?

பதிவு #17
உடல் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை பெற கீழேயுள்ள லிங்க்கை க்லிக் செய்யவும்.
https://qrcc.me/rhewglc58582
#உடல்ஆரோக்கியம் #க்லெமெடெஸ் #இம்பேஷன் #மலர்மருத்துவம்
https://www.instagram.com/reel/CjXNafkO4ag/?igshid=MDJmNzVkMjY=

உடல் மற்றும் உள்ளம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா இதை செய்யுங்கள் போதும்.பதிவு  #18 #உடல்  #உள்ளம்  #ஆரோக்கியம்  #இயற்கைமர...
07/10/2022

உடல் மற்றும் உள்ளம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா இதை செய்யுங்கள் போதும்.
பதிவு #18
#உடல் #உள்ளம் #ஆரோக்கியம் #இயற்கைமருத்துவம்

Dr.V.Selvakumar shared a post on Instagram: "உடல் மற்றும் உள்ளம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா இதை செய்யுங்கள் போதும். பதிவு #18 #உடல் #உள்ளம் #ஆ....

Today meeting with Dr.S.சுரேஷ்கண்ணன்மனித உரிமைகள் கழகம் (அரசியல் கட்சி)நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்   #மனிதஉரிமைகள்
05/10/2022

Today meeting with Dr.S.சுரேஷ்கண்ணன்
மனித உரிமைகள் கழகம் (அரசியல் கட்சி)
நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்
#மனிதஉரிமைகள்

சித்த மருத்துவம்.காலம் அறிந்து கடுக்காய் பயன் படுத்தும் முறை.ஒவ்வொரு காலத்திலும் உடலும் உயிரும் ஒவ்வொரு விதமாக பாதிப்படை...
05/10/2022

சித்த மருத்துவம்.
காலம் அறிந்து கடுக்காய் பயன் படுத்தும் முறை.
ஒவ்வொரு காலத்திலும் உடலும் உயிரும் ஒவ்வொரு விதமாக பாதிப்படைகிறது. நாம் ஆரோக்கியமாக இருக்கும் போது இந்த பாதிப்புகள் நமக்கு இடையூறாக இருப்பதில்லை. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பொருளுடன் சேர்த்து கடுக்காய் உட்கொள்ளும் பொழுது தேகம் சுகம் பெறும்.
செப்டம்பர் 15 முதல் நவம்பர் 15 வரை - பித்த முறை கேடு காலம் ஆகும். இந்த காலத்தில் கடுக்காயுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட வேண்டும்.
கடுக்காய் உட்கொட்டையை நீக்கி பொடி செய்து வைத்துக் கொண்டு 7 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு பிறகு ஏழு நாட்கள் சாப்பிடக்கூடாது.
உடல் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை பெற கீழேயுள்ள லிங்க்கை க்லிக் செய்யவும்.
https://qrcc.me/rhewglc58582
#உடல்ஆரோக்கியம் #சித்தமருந்துவம் #கடுக்காய் #கற்கண்டு #பித்தம் #பித்தமுறைகேடு #காலம்

அக்குபஞ்சர் மருத்துவம்போதைக்கு அடிமையானவர்களை மீட்கமுடியுமா? குடி, புகைபிடித்தல், போதைப் பொருட்கள், மாது, பான்பராக் போன்...
04/10/2022

அக்குபஞ்சர் மருத்துவம்
போதைக்கு அடிமையானவர்களை மீட்கமுடியுமா? குடி, புகைபிடித்தல், போதைப் பொருட்கள், மாது, பான்பராக் போன்ற எந்த விதமான போதைக்கு அடிமையானாலும் அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் அடிமைத்தனத்தில் இருந்து மீட்கமுடியும்.
கீழ் கொடுக்கப்பட்டுள்ள புள்ளிகளை இயக்கவும்.
Du20, P6, H6, Ub62
உடல் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை பெற கீழேயுள்ள லிங்க்கை க்லிக் செய்யவும்.
https://qrcc.me/rhewglc58582
#உடல்ஆரோக்கியம் #அக்குப்பஞ்சர் #போதை #குடி #புகைபிடித்தல் #போதைப்பொருட்கள் #மாது #பான்பராக்

அக்டோபர் மாதத்திற்கான இலவச மருத்துவ முகாம் இன்று (02/10/ 2022) இனிதே நடைபெற்றது.முகாமில் கலந்து கொண்ட அனைத்து மருத்துவர்...
02/10/2022

அக்டோபர் மாதத்திற்கான இலவச மருத்துவ முகாம் இன்று (02/10/ 2022) இனிதே நடைபெற்றது.

முகாமில் கலந்து கொண்ட அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தன்னார்வகளுக்கு மிக்க நன்றி.

முகாமில் பயன் பெற்ற பயனாளிகளுக்கு மிக்க நன்றி.

Address

Ramanadar Street
Sivakasi
626123

Opening Hours

Monday 6:30am - 9pm
Tuesday 6:30am - 9pm
Wednesday 6:30am - 9pm
Thursday 6:30am - 9pm
Saturday 6:30am - 9pm
Sunday 6:30pm - 9pm

Telephone

+918300053311

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hanumantha Ayurveda Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share