Rika Acupuncture Clinic

Rika Acupuncture Clinic Rika Acupuncture Clinic
(1)

அக்குபஞ்சர் மருத்துவம்.தூக்கம் வரவில்லையா?பயத்தின் காரணமாக தூக்கமின்மை அதாவது ஏதோ ஒரு விஷயம் அல்லது பிரச்சினையை நினைத்து...
20/10/2022

அக்குபஞ்சர் மருத்துவம்.
தூக்கம் வரவில்லையா?
பயத்தின் காரணமாக தூக்கமின்மை அதாவது ஏதோ ஒரு விஷயம் அல்லது பிரச்சினையை நினைத்து பயம் இருந்தது அதனால் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு UB62 என்ற புள்ளி மிகவும் உதவியாக இருக்கும்.
பதிவு #23
உடல் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை பெற கீழேயுள்ள லிங்க்கை க்லிக் செய்யவும்.
https://qrcc.me/rhewglc58582
#அக்குப்பஞ்சர் #தூக்கமின்மை #உடல்ஆரோக்கியம்

அக்குபஞ்சர் மருத்துவம்கண் சார்ந்த தொந்தரவுகளுக்கு கல்லீரலுக்கு என்ன சம்மந்தம் இருக்கு?கல்லீரலில் இருந்து சக்தியானது மேல்...
16/10/2022

அக்குபஞ்சர் மருத்துவம்
கண் சார்ந்த தொந்தரவுகளுக்கு கல்லீரலுக்கு என்ன சம்மந்தம் இருக்கு?
கல்லீரலில் இருந்து சக்தியானது மேல்நோக்கி சென்று கண் பார்வைக்கு உதவுகிறது. கல்லீரலில் இருந்து பெறப்படும் சக்தி தடைபடும் போது கண்களில் வறட்சி, பார்வை மங்குதல், மாலைக் கண் நோய் போன்றவை ஏற்படுகின்றன. அதே போல் கல்லீரலில் வெப்பம் அதிகரிக்கும் போது கண்கள் சிவந்து, வீங்கி வலி எடுக்க ஆரம்பிக்கிறது.
பதிவு #21
உடல் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை பெற கீழேயுள்ள லிங்க்கை க்லிக் செய்யவும்.
https://qrcc.me/rhewglc58582
#உடல்ஆரோக்கியம் #அக்குப்பஞ்சர் #கண்கோளாறுகள் #கல்லீரல்

11/10/2022

சிறந்த அக்குபஞ்சர் மருத்துவருக்கான விருது வழங்கியவர் - தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் அவர்கள்.

தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சிறப்பு கூட்டம் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் திருச்சி அருண் ஒட்டவில் நடைபெற்றது. கூட்டத்தில் டாக்டர்கள் தமிழரசி, பைரவர் செல்வகுமார், சோபனா, லிங்க செல்வி, சகுந்தலா குமார் மற்றும் முகமது கசாலி, முனைவர், டாக்டர்கள் இப்ராகிம், கீதா ராமு டாக்டர் ஆயிஷாபேபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழகத்தில் உள்ள 2 லட்சம் அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கு அங்கீகாரம் வழங்கி அக்குபஞ்சர் கவுன்சில் உருவாக்கிட அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட் டது. மீண்டும் சித்த மருத்துவ நல வாரியம் தொடங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
#பைரவன் #அக்குபஞ்சர் #செல்வகுமார் #சோபனா #கருப்பசாமி #அக்குபஞ்சர்கவுன்சில் #டாக்டர்சுப்பையாபாண்டியன் #திருச்சி #அருண்ஹோட்டல்

Self Drive செய்பவரா நீங்கள். தங்கள் பயணம் இனிமையாக அமைய வேண்டுமா? https://youtube.com/shorts/wTkVH31qz1I?feature=shareமல...
08/10/2022

Self Drive செய்பவரா நீங்கள். தங்கள் பயணம் இனிமையாக அமைய வேண்டுமா?
https://youtube.com/shorts/wTkVH31qz1I?feature=share
மலர் மருத்துவம்.
Self drive இனிமையாக அமைய இந்த மலர் மருந்துகளை பயன் படுத்தலாம். தங்கள் பயணம் இனிமையாக அமையும்.
பதிவு #17

#உடல்ஆரோக்கியம் #க்லெமெடெஸ் #இம்பேஷன் #மலர்மருத்துவம்

மலர் மருத்துவம்.Self drive இனிமையாக அமைய இந்த மலர் மருந்துகளை பயன் படுத்தலாம். தங்கள் பயணம் இனிமையாக அமையும்.பதிவு #17உ....

அக்குபஞ்சர் மருத்துவம்போதைக்கு அடிமையானவர்களை மீட்கமுடியுமா? குடி, புகைபிடித்தல், போதைப் பொருட்கள், மாது, பான்பராக் போன்...
04/10/2022

அக்குபஞ்சர் மருத்துவம்
போதைக்கு அடிமையானவர்களை மீட்கமுடியுமா? குடி, புகைபிடித்தல், போதைப் பொருட்கள், மாது, பான்பராக் போன்ற எந்த விதமான போதைக்கு அடிமையானாலும் அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் அடிமைத்தனத்தில் இருந்து மீட்கமுடியும்.
கீழ் கொடுக்கப்பட்டுள்ள புள்ளிகளை இயக்கவும்.
Du20, P6, H6, Ub62
உடல் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை பெற கீழேயுள்ள லிங்க்கை க்லிக் செய்யவும்.
https://qrcc.me/rhewglc58582
#உடல்ஆரோக்கியம் #அக்குப்பஞ்சர் #போதை #குடி #புகைபிடித்தல் #போதைப்பொருட்கள் #மாது #பான்பராக்

25/09/2022

அமாவாசைக்கும் அக்குபஞ்சருக்கும் என்ன சம்மந்தம் உள்ளது.
அக்குபஞ்சர் சித்தாந்தப்படி Prenatal Jing என்பது நம் பெற்றோர்களிடமிருந்து கிடைக்கும் சக்தியாகும். மேலும் நம் முன்னோர்கள் வழியாக வரும் ஆசீர்வாதம் மற்றும் கர்மா ஆகிய அனைத்தும் இந்த Prenatal Jing மூலமாகவே நம்மை ஆட்கொள்ளுகிறது.
அமாவாசை நாளில் SP-4 மற்றும் P-6 புள்ளிகளை தூண்டுவதன் மூலமாக முன்னோர்களின் ஆசீர்வாதத்தை சேமிக்க முடியும்.
SP-4 ஆண்களுக்கு இடப்புறம்.
பெண்களுக்கு வலப்புறம்.
P-6 ஆண்களுக்கு வலப்புறம்.
பெண்களுக்கு இடப்புறம்.
உடல் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை பெற கீழேயுள்ள லிங்க்கை க்லிக் செய்யவும்.
https://qrcc.me/rhewglc58582
#உடல்ஆரோக்கியம் #அக்குப்பஞ்சர்

Address

Sivakasi
626123

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Saturday 9am - 9pm

Telephone

+918300053311

Alerts

Be the first to know and let us send you an email when Rika Acupuncture Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rika Acupuncture Clinic:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram