Meeran Hospital

Meeran Hospital Established in 1994, Meeran Hospital is a top player in the Best Multispecialty Hospital in Tenkasi.

நீர் கடுப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்நீர் கடுப்பு என்பதுசிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல் அல்லதுமுழுமையாக கழிக்க முடி...
23/05/2026

நீர் கடுப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்

நீர் கடுப்பு என்பது
சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல் அல்லது
முழுமையாக கழிக்க முடியாத உணர்வு போன்ற பிரச்சனைகளை குறிக்கும்.

⚠️ முக்கிய காரணங்கள்:
▪️ சிறுநீரக / சிறுநீர் பாதை தொற்று
▪️ குறைந்த தண்ணீர் குடித்தல்
▪️ கல் பிரச்சனை
▪️ புரோஸ்டேட் வீக்கம் (ஆண்கள்)
▪️ கர்ப்ப கால மாற்றங்கள்
▪️ சர்க்கரை நோய்
▪️ பாதுகாப்பற்ற உடலுறவு

❗ அடிக்கடி நீர் கடுப்பு இருந்தால்
அலட்சியம் செய்ய வேண்டாம்.
சரியான நேரத்தில் பரிசோதனை செய்து சிகிச்சை பெறுங்கள்.

🕒 24/7 மணி நேர சேவை

📞 முன்பதிவிற்கு: 04633 222 333, 90425 32040
📍 327, குற்றாலம் ரோடு, தென்காசி

மலக்குடல் புற்றுநோய் என்பதுபெருங்குடல் அல்லது மலக்குடலில் உருவாகும் முக்கியமான நோயாகும்.⚠️ முக்கிய அறிகுறிகள்:▪️ மலம் கழ...
21/05/2026

மலக்குடல் புற்றுநோய் என்பது
பெருங்குடல் அல்லது மலக்குடலில் உருவாகும் முக்கியமான நோயாகும்.

⚠️ முக்கிய அறிகுறிகள்:
▪️ மலம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம்
(அடிக்கடி மலச்சிக்கல் / வயிற்றுப்போக்கு)
▪️ மலத்தில் இரத்தம் கலந்திருத்தல்
▪️ வயிற்று வலி அல்லது அடைப்பு உணர்வு
▪️ காரணமின்றி உடல் எடை குறைதல்
▪️ அதிக சோர்வு

❗ இந்த அறிகுறிகள் நீண்ட நாட்களாக இருந்தால்
அலட்சியம் செய்ய வேண்டாம்.
ஆரம்பத்திலேயே கண்டறிந்தால்
சிகிச்சை பெறுவது எளிதாகும்.

👨‍⚕️ முறையான பரிசோதனை & நிபுணர் ஆலோசனை அவசியம்.

📞 முன்பதிவிற்கு: 04633 222 333, 90425 32040
📍 327, குற்றாலம் ரோடு, தென்காசி

சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள்⚠️ இந்த அறிகுறிகள் உள்ளதா?▪️ சிறுநீர் அளவில் மாற்றம்▪️ சிறுநீர் எரிச்சல் / வலி▪️ கால்கள், ...
19/05/2026

சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள்

⚠️ இந்த அறிகுறிகள் உள்ளதா?
▪️ சிறுநீர் அளவில் மாற்றம்
▪️ சிறுநீர் எரிச்சல் / வலி
▪️ கால்கள், முகம் வீக்கம்
▪️ இரத்தம் கலந்த சிறுநீர்
▪️ அடிக்கடி சிறுநீர் போதல்
▪️ கடும் சோர்வு
▪️ பசியின்மை
▪️ இடுப்பு / முதுகு வலி
▪️ உயர் இரத்த அழுத்தம்
▪️ பக்கவாட்டில் இருந்து தொடை வரை பரவும் கடும் வலி

❗ இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்ய வேண்டாம்.
சரியான நேரத்தில் பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றால்
கடுமையான சிறுநீரக பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.

👨‍⚕️ உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யவும்.

📞 முன்பதிவிற்கு: 04633 222 333, 90425 32040
📍 327, குற்றாலம் ரோடு, தென்காசி

This World Hypertension Day, spread awareness and encourage regular blood pressure monitoring. Uncontrolled hypertension...
17/05/2026

This World Hypertension Day, spread awareness and encourage regular blood pressure monitoring. Uncontrolled hypertension can silently damage the heart, kidneys, and brain. Early prevention and healthy lifestyle changes can save lives.

✅ Regular BP Check-ups
✅ Reduce Salt Intake
✅ Stay Physically Active
✅ Manage Stress Effectively
✅ Follow a Heart-Healthy Lifestyle

“Healthy Heart, Better Tomorrow.”
At Meeran Hospital, our experts and advanced diagnostics help you stay one step ahead of heart disease.

அடி வயிற்றில் வலியா?⚠️ கவனிக்க வேண்டிய ஒன்று!சாதாரண வலி போலத் தோன்றினாலும், அது:▪️ குடல் பிரச்சனை▪️ கருப்பை தொடர்பான பிர...
16/05/2026

அடி வயிற்றில் வலியா?
⚠️ கவனிக்க வேண்டிய ஒன்று!

சாதாரண வலி போலத் தோன்றினாலும், அது:
▪️ குடல் பிரச்சனை
▪️ கருப்பை தொடர்பான பிரச்சனை
▪️ சிறுநீர்ப்பை பாதிப்பு
▪️ அப்பெண்டிக்ஸ்
▪️ பித்தப்பை பிரச்சனை

போன்ற உடல்நல குறைகளின் அறிகுறியாக இருக்கலாம்.

❗ வலியை அலட்சியம் செய்ய வேண்டாம்.
சரியான நேரத்தில் பரிசோதனை செய்தால்
பெரிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

👨‍⚕️ இன்றே மருத்துவரை அணுகுங்கள்!

📞 முன்பதிவிற்கு: 04633 222 333, 90425 32040
📍 327, குற்றாலம் ரோடு, தென்காசி

பிஸ்துலா (Fistula) – அலட்சியம் செய்ய வேண்டாம்!✨ உங்கள் மீரான் மருத்துவமனையில்நவீன லேசர் சிகிச்சை வசதி✔️ குறைந்த வலி✔️ கு...
15/05/2026

பிஸ்துலா (Fistula) – அலட்சியம் செய்ய வேண்டாம்!

✨ உங்கள் மீரான் மருத்துவமனையில்
நவீன லேசர் சிகிச்சை வசதி

✔️ குறைந்த வலி
✔️ குறைவான இரத்தப்போக்கு
✔️ தையல் இல்லை
✔️ விரைவான குணமடைதல்

❗ நீண்டநாள் வலி, வீக்கம் அல்லது சிரமத்தை அலட்சியம் செய்ய வேண்டாம்.
ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற்றால்
விரைவாக நிவாரணம் பெறலாம்.

🌿 இன்றே சிகிச்சை பெற்று
நிம்மதியாக வாழுங்கள்!

🕒 24/7 HOURS SERVICE

📞 முன்பதிவிற்கு: 04633 222 333, 90425 32040
📍 327, குற்றாலம் ரோடு, தென்காசி

மூட்டு வலியோடு போராட்டமா...?⚠️ இந்த பிரச்சனைகள் உள்ளதா?▪️ நடக்க கூட கஷ்டமா?▪️ உட்கார்ந்த இடத்தில் இருந்து எழும்ப வலியா?▪...
14/05/2026

மூட்டு வலியோடு போராட்டமா...?

⚠️ இந்த பிரச்சனைகள் உள்ளதா?
▪️ நடக்க கூட கஷ்டமா?
▪️ உட்கார்ந்த இடத்தில் இருந்து எழும்ப வலியா?
▪️ இரவில் தூங்க முடியலையா?

❗ இது சாதாரண வலி இல்லை!
மூட்டு தேய்மானம் அல்லது பிற எலும்பியல் பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம்.

👨‍⚕️ ஆரம்ப பரிசோதனை மற்றும் சரியான சிகிச்சை மூலம்
வலியை கட்டுப்படுத்தி, சுலபமான இயக்கத்தை மீண்டும் பெறலாம்.

✨ வலியுடன் வாழ வேண்டாம்
இன்றே மருத்துவரை அணுகுங்கள்!

📞 முன்பதிவிற்கு: 04633 222 333, 90425 32040
📍 327, குற்றாலம் ரோடு, தென்காசி

INTERNATIONAL NURSES DAYMAY 12Your caring hands, endless compassion, and selfless servicebring comfort, hope, and healin...
11/05/2026

INTERNATIONAL NURSES DAY
MAY 12

Your caring hands, endless compassion, and selfless service
bring comfort, hope, and healing to every patient.

🙏 Saluting all nurses for their dedication, strength, and humanity on this International Nurses Day.

📞 For Appointments: 04633 222 333, 90425 32040
📍 327, Courtallam Road, Tenkasi – 627 811

பக்கவாதம் – ஆரம்பத்திலேயே கண்டறிவோம்!நிரந்தர குறைபாடுகளைத் தவிர்ப்போம்!⚠️ எச்சரிக்கை அறிகுறிகள்:▪️ முகம் சாய்வது▪️ கை அல...
09/05/2026

பக்கவாதம் – ஆரம்பத்திலேயே கண்டறிவோம்!

நிரந்தர குறைபாடுகளைத் தவிர்ப்போம்!

⚠️ எச்சரிக்கை அறிகுறிகள்:
▪️ முகம் சாய்வது
▪️ கை அல்லது கால் பலவீனம்
▪️ பேச சிரமம்
▪️ பார்வை மங்கல்
▪️ திடீர் தலைவலி

❗ பக்கவாதம் ஒரு அவசர நிலை.
உடனடி சிகிச்சை பெற்றால்
மூளை சேதத்தைத் தடுக்கவும் உயிரைக் காக்கவும் முடியும்.

⏳ ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்!
அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

📞 முன்பதிவிற்கு: 04633 222 333, 90425 32040
📍 327, குற்றாலம் ரோடு, தென்காசி

சர்க்கரை அளவு மெதுவாக அதிகரிக்கலாம்...ஆனால் பாதிப்பு காத்திருக்காது!⚠️ அறிகுறிகள் தெரியாமலேயேஉடல் மெதுவாக பாதிக்கப்படலாம...
07/05/2026

சர்க்கரை அளவு மெதுவாக அதிகரிக்கலாம்...
ஆனால் பாதிப்பு காத்திருக்காது!

⚠️ அறிகுறிகள் தெரியாமலேயே
உடல் மெதுவாக பாதிக்கப்படலாம்.

நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லையெனில்:
▪️ இதயம்
▪️ சிறுநீரகம்
▪️ கண்கள்
▪️ நரம்புகள்
▪️ பாதங்கள்
போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படலாம்.

❗ முன்கூட்டியே கண்டறிதல்
நீண்டகால நீரிழிவு பாதிப்புகளைத் தடுக்க உதவுகிறது.

✔️ முறையான சர்க்கரை பரிசோதனை அவசியம்
✔️ ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள்

🕒 24/7 சேவை

📞 முன்பதிவிற்கு: 04633 222 333, 90425 32040
📍 327, குற்றாலம் ரோடு, தென்காசி

நரம்பு தளர்ச்சி (Neuropathy)⚠️ முக்கிய காரணங்கள்:▪️ நீரிழிவு நோய்▪️ வைட்டமின் குறைபாடு▪️ மன அழுத்தம்▪️ முதுகுத்தண்டு பிர...
05/05/2026

நரம்பு தளர்ச்சி (Neuropathy)

⚠️ முக்கிய காரணங்கள்:
▪️ நீரிழிவு நோய்
▪️ வைட்டமின் குறைபாடு
▪️ மன அழுத்தம்
▪️ முதுகுத்தண்டு பிரச்சனைகள்
▪️ நரம்பு தொற்றுகள்
▪️ குடும்ப மரபு காரணங்கள்
▪️ அதிக மதுபானம்

❗ இந்த அறிகுறிகள் உள்ளதா?
▪️ கை, கால் உணர்வு குறைவு
▪️ முள் குத்தும் உணர்வு / எரிச்சல்

👉 அலட்சியம் செய்ய வேண்டாம்!
ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து
சரியான சிகிச்சை பெற்றால் கட்டுப்படுத்த முடியும்.

👨‍⚕️ நிபுணர் ஆலோசனை அவசியம்

📞 முன்பதிவிற்கு: 04633 222 333, 90425 32040
📍 327, குற்றாலம் ரோடு, தென்காசி

Address

327, Courtallam Road
Tenkasi
627811

Alerts

Be the first to know and let us send you an email when Meeran Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Meeran Hospital:

Share

Category