20/07/2025
அகவெளி வழங்கும் ஒரு வருட /இரு வருட/ மூன்று வருட அக்குபங்சர் பட்டய வகுப்பு :Diploma in Acupuncture/Advanced Diploma in Acupuncture/ Bachelor of Vocation (AcupunctureScience)
மரபு மருத்துவங்கள், இயற்கைவழி வேளாண்மை உள்ளிட்டவற்றை நோக்கங்களாகக் கொண்டு செயல்படும் அமைப்பு 'அகவெளி வாழ்வியல் நடுவம்'. இது இந்திய அறக்கட்டளை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அகவெளி வாழ்வியல் நடுவத்தின் அங்கங்களாக இருக்கும் அக்கு சிகிச்சையாளர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கானவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதோடு அக்குபங்சர் மூலமாக ஆரோக்கிய வாழ்வு, உடலை அறிவோம், நமக்குள் ஒரு மருத்துவர் என்கிற பெயரில் மக்களுக்கு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வும் அளித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக BESTIU பல்கலைக்கழகத்துடன் இணைந்து அகவெளி வாழ்வியல் நடுவம் ஒரு வருட/இரண்டு வருட/மூன்று வருட அக்குபங்சர் டிப்ளோமா மற்றும் Bachelor of Vocation வகுப்பை வழங்கி வருகிறது.
கல்வித் தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி
கடைசி தேதி: 15.08.25
Agaveli offering One year / Two year / Three year Acupuncture Diploma Course: Diploma in Acupuncture/Advanced Diploma in Acupuncture/ Bachelor of Vocation (AcupunctureScience)
'Agaveli Lifestyle Centre' is an organization that works with traditional medicine, natural agriculture, etc. It is registered under the Indian Trusts Act.
Acu Therapist, who are part of the Agaveli Lifestyle Center, have been treating millions of people for over a decade. In addition, they are also raising awareness about health through acupuncture under the name of Healthy Living, Knowing the Body, and Having a Doctor Within Us
As part of this, Agaveli Lifestyle Centre, in collaboration with BESTIU University, is offering a one-year/two-year/three-year Acupuncture Diploma and Bachelor of Vocation course.
Educational Qualification: 12th standard pass
Last Date: 15.08.25