Dr.Elamaran Siddha Elakiyen Ayurveda treatment

Dr.Elamaran Siddha Elakiyen Ayurveda treatment Contact:9443475684/8940087696

Cervical Spine&Hip Pain, Rheumatoid Arthritis,Paralysis,Gout,Headache,Sinusitis, Asthma,Uterine diseases,PCOD,Infertility, Psoriasis,Vitiligo,HairLoss,Hemorrhoids-Piles,VaricoseVeins,Impotence,diabetes are best treated.

30/03/2025
படர் தாமரை மீண்டும் வராமல் தடுக்கும் எளிய சித்த வைத்திய மூலிகை முறைகள். இதற்கு தேவையான பொருட்கள் முறை ஒன்று 10 எண்ணிக்கை...
16/03/2025

படர் தாமரை மீண்டும் வராமல் தடுக்கும் எளிய சித்த வைத்திய மூலிகை முறைகள்.
இதற்கு தேவையான பொருட்கள்
முறை ஒன்று
10 எண்ணிக்கை சீமை அகத்தி அல்லது வண்டுகடி இலை, 10 முதல் 20 கிராம் வேப்பங்கொட்டை உள்பகுதி பருப்புடன் , சிறிய துண்டளவு கஸ்தூரி மஞ்சள், 1 கிராம் அளவு கசகசா, 2 கிராம் தேங்காய் துருவல், 15 எண்ணிக்கை வெள்ளை அல்லது கருமிளகு, இவை அனைத்தையும் சேர்த்து, நீர்விட்டு மிக்ஸியில் அரைத்து. இதில் எழுமிச்சம்பழச்சாறு சேர்த்து, அரிப்புள்ள பகுதிக்கு பூசி, 1 முதல் 2மணி நேரம் கழித்து குளிக்கலாம். இதனை வாரம் இருமுறை, செய்து குளித்து வந்தால், பூஞ்சை காளான் தொற்று திரும்ப பரவாமல் தடுக்க முடியும்.

முறை இரண்டு
10 எண்ணிக்கை வேப்பங்கொட்டை உள்பருப்பு, 3சென்டிமீட்டர் நீளமுள்ள கஸ்தூரி மஞ்சள் 10 முதல் 15 எண்ணிக்கை வெள்ளைமிளகு அல்லது கருமிளகு ,10கிராம் தேங்காய் துருவல், இவை அனைத்தையும் சேர்த்து , நீர்விட்டு மிக்ஸியில் அரைத்து, இதில் எழுமிச்சம்பழச்சாறு சேர்த்து, அரிப்புள்ள பகுதிக்கு பூசி 1 முதல் 2மணி நேரம் கழித்து குளிக்கலாம். இதனை வாரம் இருமுறை, செய்து குளித்து வந்தால் பூஞ்சை காளான் தொற்று திரும்ப பரவாமல் தடுக்க முடியும். மேலும் இதனையே தலையில் தேய்த்து , ஊரவைத்து பின்னர் சீகக்காய் அல்லது ஷாம்பு தேய்த்து, தலை குளிக்க, அரிப்பு, பொடுகு நீங்கி தலைமயிர் உறுதியுடன் கருகருவென்று வளரும்.
உணவுமுறை
பொதுவாக தோல் நோயினர் அலர்ஜி. அரிப்புடன் கூடிய நோயினர். மீன், நண்டு, இறால, முட்டை, கருவாடு, செம்மறி ஆட்டுக்கறி, கோழிக்கறி, பாகற்காய், புளிப்பான பழங்களை தவிர்க்கவும். கத்தரிக்காய், வெண்டைக்காய், கருணைகிழங்கு அரிப்பை உண்டாக்கலாம். வெள்ளாட்டுஇறச்சி, கிளங்கான் மீன், குறவைமீன் அரிப்பு இல்லாத போது உணவில் சேர்க்கலாம்.

09/02/2025

🟪வணக்கம், இனியும் நோயை குணப்படுத்த தாமதிக்க வேண்டாம். கடந்த 70ஆண்டுகளுக்கு மேலாக சோரியாசிஸ்,வெண்தோல்,படர்தாமரைபங்கஸ், வயிற்றுப்புண்,ஆஸ்துமா, சைனஸ்,தலைவலி,மூலம்,சிறுநீரககல்,UTI,முடக்குவாதம்,மூட்டுவலி,நரம்புத்தளர்ச்சி,ஆண்மைக்குறைவு, நீரிழிவு, குழந்தையின்மை PCOD,IBS லூஸ்மோசனுக்கு சிகிச்சை எடுத்து பலன்பெற்ற பலர் Facebook, YouTube இல் எங்களைப்பற்றி பேசியதை கீழே உள்ளLinkகிளிக் செய்து பார்த்தாலே,எங்கள் முழுவிபரம் உங்களுக்குதெரியவரும். Dr.இளமாறன்,Drஇலக்கியன்,Drஆர்த்திகா சிவம் சித்தாஆயுர்வேத மருத்துவம்.புதுக்கோட்டை, தஞ்சாவூர், அறந்தாங்கி
Dr.Elamaran Siddha Elakiyen Ayurveda treatment Dr.Elamaran Siddha Elakiyen Ayurveda treatment Dr.elamaran Sivam Siddha Hospital
Ph:9443475684

31/12/2024
ஆண், பெண் குழந்தையிண்மை, மாதம் தவறுதல்,கருப்பை பிரச்சினைகளுக்கு சித்தா ஆயுர்வேத மருத்துவம்.தொடர்புக்கு 094434 75684
21/11/2024

ஆண், பெண் குழந்தையிண்மை, மாதம் தவறுதல்,கருப்பை பிரச்சினைகளுக்கு சித்தா ஆயுர்வேத மருத்துவம்.தொடர்புக்கு 094434 75684

🟪வணக்கம், இனியும் நோயை குணப்படுத்த தாமதிக்க வேண்டாம். கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக சோரியாசிஸ்,வெண்தோல், படர்தாமரை பங்கஸ்,...
21/10/2024

🟪வணக்கம், இனியும் நோயை குணப்படுத்த தாமதிக்க வேண்டாம். கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக சோரியாசிஸ்,வெண்தோல், படர்தாமரை பங்கஸ், வயிற்றுப்புண்,ஆஸ்துமா, சைனஸிட்டிஸ்,தலைவலி,மூலம்,சிறுநீரககல்,UTI,நீர்த்தாரை பிரச்சினை, முடக்குவாதம், மூட்டுவலி,நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, நீரிழிவு, குழந்தையின்மை PCOD, IBS லூஸ்மோசன், புராஸ்டேட்வீக்கம், வெரி கோஸ் வெயின் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை எடுத்து பலன்பெற்ற பலர்,எங்களது பற்றி பேசிய விபரத்தை கீழே உள்ள Facebook, YouTube link இல் கிளிக் செய்து பார்த்தாலே, எங்களை பற்றி முழுவிபரம் உங்களுக்கு தெரியவரும். கூரியரிலும் சிகிச்சை விபரங்களை பெறலாம். நன்றி.
Dr.இளமாறன்,
Dr.இலக்கியன்,
Dr.ஆர்த்திகா
சிவம் சித்தா ஆயுர்வேத மருத்துவம்.
தஞ்சாவூர், புதுக்கோட்டை, அறந்தாங்கியில் டாக்டரை சந்திக்கலாம்.சென்னையில் சந்திக்க பேசுங்கள். Ph:9443475684
சிவம் சித்தா ஆயுர்வேத மருத்துவம்(Since 1953) Ph:9443475684
-------------------------------------
இந்த லிங்க்கை தொட்டு தொடருங்கள்.⬇️🔽 லிங்க் active ஆகவில்லை என்றால் 9443475684 என்ற போன் நம்பரை Google/Chrome இல் செலுத்தி 🌀 பார்க்கலாம்.
-------------------------------------
https://www.google.com/search?q=9443475684&oq=9443475684&gs_lcrp=EgZjaHJvbWUqBggAEEUYOzIGCAAQRRg7MgoIARAAGIAEGKIEMgoIAhAAGIAEGKIEMgoIAxAAGIAEGKIE0gEINDY3OGowajmoAg6wAgE&client=ms-android-xiaomi-terr1-rso2&sourceid=chrome-mobile&ie=UTF-8

டாக்டர் Ph 9443475684🟪குணப்படுத்த முடியாத நோய்களுக்கு சித்தா-ஆயுர்வேத முறைகள் 🟪சோரியாஸிஸ், வெண்தோல்,அலர்ஜி,பத்துபடை,முடி...
05/07/2024

டாக்டர் Ph 9443475684
🟪குணப்படுத்த முடியாத நோய்களுக்கு சித்தா-ஆயுர்வேத முறைகள்
🟪சோரியாஸிஸ், வெண்தோல்,அலர்ஜி,
பத்துபடை,முடிஉதிர்தல்,வயிறு-குடல்நோய்கள்,மூலம்,பவுத்திரம்,ரூமட்டாய்டுமூட்டுவலி-வாதநோய்கள்,ஆஸ்த்துமா,சைனசிட்டிஸ்,மூக்கடைப்பு,சிறுநீரகக்கல்,குழந்தையின்மை,ஆண்மைக்குறைவு,மாதம்தவறுதல்,ரத்தப்போக்கு,வெள்ளைப்படுதல்,PCOD, Varicosevain,சர்க்கரை நோய்க்குசிகிச்சை

Dr.Elamaran/Dr.Elakiyen/Dr.Arthika Dr.Elamaran Siddha Elakiyen Ayurveda treatment

11/06/2024

இன்று உணவு தகவல்
11-06-24
✅வெட்டு காயத்திற்கு
நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசி வர விரைவில் குணமாகும்.நீண்ட நாள் ஆறாத புண்ணின் மேல் குளிக்கும் போது தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
✅பிரசவம்
ஆப்பிள்பழம்,ரோஜா இதழ், குங்கமப்பூ, ஏலக்காய் , தேன் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.
✅காதில் வலி சீழ்வடிதல் :
இரண்டு வெற்றிலையை சிறிதாக நறுக்கி 50மில்லி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து பத்திரப் படுத்தி காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதுவலி- சீழ்வடிதல் தீரும்.
✅இதயத்திற்கு
அத்திபழம் தொடர்ந்து சாப்பிட்டு வர இருதயத்தை பலப்படுத்துகிறது.
✅சீதபேதி குணமாக:
புளியங்கொட்டை தோல், சுண்டை வற்றல், மாதுளம் பழத்தோல் , இதனுடன் மாங்கொட்டை உள்பருப்பு சமஅளவு இடித்து தூள் செய்து காலை இரவு மோரில் அல்லது நீரில் சாப்பிட வயிற்று வலியுடன் கூடிய சீதபேதி குணமாகும்.சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிட வயிற்று நோய் குணமாகும்.
நன்றி
அறந்தாங்கி
டாக்டர் சுப.ச.இளமாறன் BSMS
Dr.இ.இலக்கியன் BAMS
Dr ஆர்த்திகா BAMS
தொடர்புக்கு 9443475684
🟪சிவம் சித்தா-ஆயுர்வேதா
தஞ்சாவூர் புதுக்கோட்டை அறந்தாங்கி நேரடியாக சந்தித்து சிகிச்சை பெறலாம்
Facebook-Instagram-YouTube
பார்க்க லிங்க்
✅✔️Facebook link
https://www.facebook.com/DrelamaranSivamSiddhaHospital?mibextid=ZbWKwL
✅✔️YouTube link
https://youtube.com/.elamaranSiddhaAyurveda

Dr.S.Elamaran BSMS( Siddha)
Dr.E.ElakiyenBAMS(Ayurveda, Panchakarma)
Dr.AarthikaBAMS(Ayurveda-Gynec)

19/03/2024

🟪 நாள்பட்ட தோல் நோய்கள், அலர்ஜி,அர்ட்டிக்கேரியா, அரிப்பு, கட்டி, பத்து, படை, ஆராதபுண், வெரிகோஸ் வெயின்,(அட்டைப் பூச்சிசிகிச்சை) சோரியாசிஸ், வெண்குட்டம், பொடுகு, முடி உதிர்தல், முகப்பரு, மரு, தேமல், ரூமட்டாய்டு/ மூட்டு வலி, கருப்பை நோய், PCOD கட்டி, உடல் எடை கூட்ட, குறைக்க, வெள்ளைப்படுதல், குழந்தையின்மை, வயிற்றுப்புண், ஆஸ்துமா, மூலம், பவுத்திரம், சிறுநீரகக்கல், சைனஸ், தலைவலி, குழந்தை சளி. இருமல், முகவாதம், பக்கவாதம், நடுக்குவாதம், கண்பார்வை குறைவு ஆயுர்வேத பஞ்சகர்மா சிகிச்சை முறைகளை பின்பற்றியும் சிகிச்சை அளிக்கப்படும்.
🧿ஆண் அணுக்குறைவு, ஆண்மைக்குறைவு, ஆண், பெண் தாம்பத்திய பிரச்சனைக்கும், எய்ட்ஸ், ஹெர்பிஸ், குடியை மறக்க, சர்க்கரை நோய்க்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும். பத்தியமில்லை. பின் விளைவில்லை.
Dr. S. இளமாறன் ஆலோசனை மையம் :
✅புதுக்கோட்டை
மேல் 2ம் வீதி
சனிக்கிழமை காலை 12மணி,
✅தஞ்சாவூர்
காவேரி சிறப்பங்காடி TCWS Complex பழைய பஸ்நிலையம்
சனிக்கிழமை மாலை 6மணி, திங்கள் காலை 12மணி- மாலை 6மணி மற்றும்
செவ்வாய் காலை 12மணி மாலை 6மணி
✅அறந்தாங்கி
பெரிய பள்ளிவாசல் அருகில்
புதன், வியாழன்,வெள்ளி காலை12மணி முதல் 2மணிவரை மாலை 6முதல் 8.30மணிவரை
மற்றும் சென்னை வருவதை வாட்சப்பில் தெரிவிக்கப்படும்.
🟦டாக்டர் சுப.ச.இளமாறன் BSMS
🟦டாக்டர் இ.இலக்கியன் BAMS
🟦 டாக்டர் ஜெ.ஆர்த்திகா BAMS
சிவம் சித்தா ஆயுர்வேதா மருத்துவமனை(since1953- Founder அறந்தாங்கி Dr.சுப.சதாசிவம்)
டாக்டரின் மருத்துவக் கருத்துக்களை கீழ் காணும்
❎YouTube:
https://www.youtube.com/.elamaranSiddhaAyurveda
❎Facebook book பாருங்கள்
https://www.facebook.com/DrelamaranSivamSiddhaHospital?mibextid=ZbWKwL
சித்தா ஆயுர்வேதம் முறையில் நோய்களை வெல்வோம்.
தொடர்புக்கு: 9443475684
Dr.Elamaran Siddha Elakiyen Ayurveda treatment

28/02/2024

🟦வணக்கம் , சிவம் சித்தா-ஆயுர்வேதா மருத்துவம் (Since 1953) நோய்களை நீக்க வரவேற்கிறது. பாரம்பரிய முறையில் மருந்துகளை தயாரித்து சிகிச்சை அளிக்கிறோம்.அறந்தாங்கி, புதுக்கோட்டை, தஞ்சாவூரில் டாக்டரை நேரடியாக சந்தித்து சிகிச்சை எடுக்கலாம்.நேரில் வர இயலாதவர்களுக்கு போன் மற்றும் வீடியோ காலிங் மூலமாக-கட்டணம் பெற்று-ஆலோசனை வழங்கப்படுகிறது. கூரியர் மூலமாகவும் சிகிச்சை விபரங்களை பெற்று பயன்பெறலாம்🟪 நாள்பட்ட தோல் நோய்கள், அலர்ஜி,அர்ட்டிக்கேரியா, அரிப்பு, கட்டி, பத்து, படை, ஆராதபுண், வெரிகோஸ் வெயின்,(அட்டைப் பூச்சிசிகிச்சை) சோரியாசிஸ், வெண்குட்டம், பொடுகு, முடி உதிர்தல், முகப்பரு, மரு, தேமல், ரூமட்டாய்டு/ மூட்டு வலி, கருப்பை நோய், PCOD கட்டி, உடல் எடை கூட்ட, குறைக்க, வெள்ளைப்படுதல், குழந்தையின்மை, வயிற்றுப்புண், ஆஸ்துமா, மூலம், பவுத்திரம், சிறுநீரகக்கல், சைனஸ், தலைவலி, குழந்தை சளி. இருமல், முகவாதம், பக்கவாதம், நடுக்குவாதம், கண்பார்வை குறைவு ஆயுர்வேத பஞ்சகர்மா சிகிச்சை முறைகளை பின்பற்றியும் சிகிச்சை அளிக்கப்படும்.
🧿ஆண் அணுக்குறைவு, ஆண்மைக்குறைவு, ஆண், பெண் தாம்பத்திய பிரச்சனைக்கும், எய்ட்ஸ், ஹெர்பிஸ், குடியை மறக்க, சர்க்கரை நோய்க்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும். பத்தியமில்லை. பின் விளைவில்லை.
Dr. S. இளமாறன் ஆலோசனை மையம் :
✅புதுக்கோட்டை
மேல் 2ம் வீதி
சனிக்கிழமை காலை 12மணி,
✅தஞ்சாவூர்
காவேரி சிறப்பங்காடி TCWS Complex பழைய பஸ்நிலையம்
சனிக்கிழமை மாலை 6மணி, திங்கள் காலை 12மணி- மாலை 6மணி மற்றும்
செவ்வாய் காலை 12மணி மாலை 6மணி
✅அறந்தாங்கி
பெரிய பள்ளிவாசல் அருகில்
🟦டாக்டர் சுப.ச.இளமாறன் BSMS
🟦டாக்டர் இ.இலக்கியன் BAMS
🟦 டாக்டர் ஜெ.ஆர்த்திகா BAMS
சிவம் சித்தா ஆயுர்வேதா மருத்துவமனை (since1953- Founder அறந்தாங்கி Dr.சுப.சதாசிவம்)
சித்தா ஆயுர்வேதம் முறையில் நோய்களை வெல்வோம்.
தொடர்புக்கு: 9443475684

Address

Dr. Elamaran Siddha Clinic, Https://maps. App. Goo. Gl/XNDtxfPJUZncs41M 6
Thanjavur
613001

Opening Hours

Monday 10am - 8pm
Tuesday 10am - 8pm
Wednesday 10am - 8pm
Thursday 10am - 8pm
Friday 10am - 8pm
Saturday 10am - 8pm

Telephone

+919443475684

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Elamaran Siddha Elakiyen Ayurveda treatment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Elamaran Siddha Elakiyen Ayurveda treatment:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category