பைந்தமிழ் ஓமியோபதி Pienththamizh homoeopathy

  • Home
  • India
  • Thanjavur
  • பைந்தமிழ் ஓமியோபதி Pienththamizh homoeopathy

பைந்தமிழ் ஓமியோபதி Pienththamizh homoeopathy பைந்தமிழ் ஓமியோபதி
உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து நோய்களுக்குமான தீர்வு ஓமியோபதி மருத்துவத்தில்

🌿 தஞ்சாவூரில் இலவச ஓமியோபதி விழிப்புணர்வு & ஆலோசனை 🌿🕘 நாள் & நேரம்:ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமேகாலை 9.30 மணி முதல் 12.00...
04/02/2026

🌿 தஞ்சாவூரில் இலவச ஓமியோபதி விழிப்புணர்வு & ஆலோசனை 🌿

🕘 நாள் & நேரம்:
ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே
காலை 9.30 மணி முதல் 12.00 மணி வரை

📍 இடம்:
ஓமியோபதி விழிப்புணர்வு சங்கம்,
48, கார்மெல் நகர்,
சமுத்திரம் ஏரிப்பூங்கா அருகில்,
காட்டுத்தோட்டம், மாரியம்மன் கோவில்,
தஞ்சாவூர்

👨‍⚕️ தலைமை:
Dr. ப. பாலசுப்ரமணியன், BHMS
Dr. சி. சரவணன், BHMS

🔹 பொதுமக்களுக்கு ஓமியோபதி விழிப்புணர்வு
🔹 தனிப்பட்ட மருத்துவ ஆலோசனை
🔹 ஆரோக்கிய வாழ்க்கை வழிகாட்டுதல்

📞 தொடர்புக்கு: 70104 11396
🌐 Website:
https://pienththamizhhomoeopathy.com/

google map location:
https://maps.app.goo.gl/oYC4q4E5qxz815rs8

📢 நோயற்ற சமுதாயம் படைப்போம்!

ஓமியோபதி விழிப்புணர்வு சங்கம் & பைந்தமிழ் அறக்கட்டளை, தஞ்சாவூர்

Disclaimer:
This program is intended solely for public awareness and general consultation.
No claims of cure, guarantee, or assured results are made.

தஞ்சாவூரில் இலவச ஓமியோபதி மருத்துவ சிகிச்சை  – உங்கள் ஆரோக்கியத்திற்காக! 🌿🕘 நாள் & நேரம்: ஞாயிற்றுக்கிழமை மட்டுமே!  காலை...
18/01/2026

தஞ்சாவூரில் இலவச ஓமியோபதி மருத்துவ சிகிச்சை – உங்கள் ஆரோக்கியத்திற்காக! 🌿
🕘 நாள் & நேரம்: ஞாயிற்றுக்கிழமை மட்டுமே!
காலை 9.30 மணி முதல் 12.00 மணி வரை
📍 இடம்: ஓமியோபதி விழிப்புணர்வு சங்கம், 48, கார்மெல் நகர், சமுத்திரம் ஏரிப்பூங்கா அருகில், காட்டுத்தோட்டம்,மாரியம்மன் கோவில். தஞ்சாவூர்
google map location:
https://maps.app.goo.gl/oYC4q4E5qxz815rs8
தலைமை:
👨‍⚕️ டாக்டர் ப. பாலசுப்ரமணியன், BHMS
👨‍⚕️ டாக்டர் சி. சரவணன், BHMS
💚 இலவச சிகிச்சை: மருத்துவ ஆலோசனையும் மருந்துகளும் இலவசம்
✅ கை, கால், மூட்டு, வாத வலி
✅ ஆட்டிசம், தசை சிதைவு நோய்கள்
✅ சக்கரை நோய், இரத்த அழுத்தம்,
✅ ஆஸ்துமா, சளி, இருமல், நெஞ்சு பிடிப்பு
✅ சிறுநீரக கல், பித்தப்பை கல்
✅ சிறுநீரக செயலிழப்பு, கால் வீக்கம்
✅ குழந்தைகளின் தீராத சளி,இருமல், கணை
✅ ஞாபக மறதி, மாணவர்களுக்கான பரீட்சை பயம்
✅ மனஅழுத்தம், தூக்கமின்மை, பதட்டம்
✅ அரிப்பு, சொரியாசிஸ், தோல் நோய்கள்,
✅ ஒற்றைத்தலைவலி, பித்தத்தலைவலி
✅ கர்ப்பப்பை நீர்க்கட்டி, குழந்தையின்மை
✅ மாதவிடாய்க்கோளாறுகள், வெள்ளைப்பாடு,
✅ புற்றுநோய், கொழுப்புக்கட்டிகள்
✅ காக்கா வலிப்பு, நடுக்க நோய்
✅ தண்டுவட பாதிப்பு, முதுகு வலி
✅ மூட்டு தேய்மானம், சூலைக்கட்டு வாயு
🏥 உங்கள் உடல் மற்றும் மன நலத்திற்கான இயற்கை வழி – ஓமியோபதி சிகிச்சை 🌸
📞 தொடர்புக்கு:
70104 11396
📢 நோயற்ற சமுதாயம் படைப்போம்!!!
இவண்
ஓமியோபதி விழிப்புணர்வு சங்கம் & பைந்தமிழ் அறக்கட்டளை
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் இலவச ஓமியோபதி மருத்துவ சிகிச்சை  – உங்கள் ஆரோக்கியத்திற்காக! 🌿🕘 நாள் & நேரம்: ஞாயிற்றுக்கிழமை மட்டுமே!  காலை...
05/12/2025

தஞ்சாவூரில் இலவச ஓமியோபதி மருத்துவ சிகிச்சை – உங்கள் ஆரோக்கியத்திற்காக! 🌿

🕘 நாள் & நேரம்: ஞாயிற்றுக்கிழமை மட்டுமே!

காலை 9.30 மணி முதல் 12.00 மணி வரை

📍 இடம்: ஓமியோபதி விழிப்புணர்வு சங்கம், 48, கார்மெல் நகர், சமுத்திரம் ஏரிப்பூங்கா அருகில், காட்டுத்தோட்டம்,மாரியம்மன் கோவில். தஞ்சாவூர்
google map location:
https://maps.app.goo.gl/oYC4q4E5qxz815rs8
தலைமை:
👨‍⚕️ டாக்டர் ப. பாலசுப்ரமணியன், BHMS
👨‍⚕️ டாக்டர் சி. சரவணன், BHMS

💚 இலவச சிகிச்சை: மருத்துவ ஆலோசனையும் மருந்துகளும் இலவசம்

✅ கை, கால், மூட்டு, வாத வலி
✅ ஆட்டிசம், தசை சிதைவு நோய்கள்
✅ சக்கரை நோய், இரத்த அழுத்தம்,
✅ ஆஸ்துமா, சளி, இருமல், நெஞ்சு பிடிப்பு
✅ சிறுநீரக கல், பித்தப்பை கல்
✅ சிறுநீரக செயலிழப்பு, கால் வீக்கம்
✅ குழந்தைகளின் தீராத சளி,இருமல், கணை
✅ ஞாபக மறதி, மாணவர்களுக்கான பரீட்சை பயம்
✅ மனஅழுத்தம், தூக்கமின்மை, பதட்டம்
✅ அரிப்பு, சொரியாசிஸ், தோல் நோய்கள்,
✅ ஒற்றைத்தலைவலி, பித்தத்தலைவலி
✅ கர்ப்பப்பை நீர்க்கட்டி, குழந்தையின்மை
✅ மாதவிடாய்க்கோளாறுகள், வெள்ளைப்பாடு,
✅ புற்றுநோய், கொழுப்புக்கட்டிகள்
✅ காக்கா வலிப்பு, நடுக்க நோய்
✅ தண்டுவட பாதிப்பு, முதுகு வலி
✅ மூட்டு தேய்மானம், சூலைக்கட்டு வாயு

🏥 உங்கள் உடல் மற்றும் மன நலத்திற்கான இயற்கை வழி – ஓமியோபதி சிகிச்சை 🌸
📞 தொடர்புக்கு:
70104 11396

📢 நோயற்ற சமுதாயம் படைப்போம்!!!

கரூரில்  இலவச ஓமியோபதி மருத்துவ விழிப்புணர்வு அமர்வு தொடக்கவிழா FREE HOMEOPATHY  AWARENESS PROGRAM  தொடக்க உரைமருத்துவர்...
01/09/2025

கரூரில் இலவச ஓமியோபதி மருத்துவ விழிப்புணர்வு அமர்வு தொடக்கவிழா
FREE HOMEOPATHY AWARENESS PROGRAM

தொடக்க உரை
மருத்துவர் பெ.கொழந்தசாமி RHMP பரமத்திவேலூர்
மருத்துவர் ப.பாலசுப்ரமணியன் BHMS, தஞ்சாவூர்

நாள்: 10-09-2025 புதன்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை
இடம்: எண் 46, பாரதி நகர் கிழக்கு, கரூர்-2 (சென்னை சில்க்ஸ் எதிரில், MAX துணிக்கடை பின்புறம்)

மரபுசார் மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவத்தின் மேல் ஆர்வமுள்ளவர்கள், மாற்றுமருத்துவ முறைகள் பற்றிய அறிய விரும்புவோர் மற்றும் ஓமியோபதி ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
வாழ்க!! விழிப்புணர்வுடன்!!!
அனுமதி இலவசம்! முன்பதிவு அவசியம்!! குறைந்த இருக்கைகளே உள்ளன!!!
முன்பதிவுக்கு அழைக்கவும்: 094881 53396
#இலவச #ஓமியோபதி #விழிப்புணர்வு
#பைந்தமிழ்
#தொடர் #மருத்துவ #விழிப்புணர்வு #அமர்வு
#கரூர்

தஞ்சாவூரில்  இலவச ஓமியோபதி மருத்துவ விழிப்புணர்வு அமர்வு தொடக்கவிழா FREE HOMEOPATHY  AWARENESS PROGRAM மேஜர் தி.சா.இராஜூ...
02/08/2025

தஞ்சாவூரில் இலவச ஓமியோபதி மருத்துவ விழிப்புணர்வு அமர்வு தொடக்கவிழா
FREE HOMEOPATHY AWARENESS PROGRAM

மேஜர் தி.சா.இராஜூவின் 99வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம்
பைந்தமிழ் இல்லம் காட்டுத்தோட்டம் மாரியம்மன் கோவில் தஞ்சாவூரில் 2025 ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 01.30 மணி வரை நடைபெற உள்ளது.

மரபுசார் மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவத்தின் மேல் ஆர்வமுள்ளவர்கள், மாற்றுமருத்துவ முறைகள் பற்றிய அறிய விரும்புவோர் மற்றும் ஓமியோபதி ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

வாழ்க!! விழிப்புணர்வுடன்!!!
அனுமதி இலவசம்! முன்பதிவு அவசியம்!! குறைந்த இருக்கைகளே உள்ளன!!!

முன்பதிவுக்கு அழைக்கவும்: 094881 53396
#இலவச #ஓமியோபதி #விழிப்புணர்வு
#பைந்தமிழ்
#தொடர் #மருத்துவ #விழிப்புணர்வு #அமர்வு
#தஞ்சாவூர்

29/07/2025
22/07/2025
கும்பகோணத்தில் இலவச ஓமியோபதி மருத்துவ விழிப்புணர்வு அமர்வு தொடக்கவிழா FREE HOMEOPATHY  AWARENESS PROGRAM மேஜர் தி.சா.இரா...
21/07/2025

கும்பகோணத்தில் இலவச ஓமியோபதி மருத்துவ விழிப்புணர்வு அமர்வு தொடக்கவிழா
FREE HOMEOPATHY AWARENESS PROGRAM
மேஜர் தி.சா.இராஜூவின் 99வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம்
சிஐடியூ அலுவலகம் கும்பகோணத்தில் 2025 ஆகஸ்ட் 09 சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
மரபுசார் மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவத்தின் மேல் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் ஓமியோபதி ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
அனுமதி இலவசம்! முன்பதிவு அவசியம்!! குறைந்த இருக்கைகளே உள்ளன!!!
முன்பதிவுக்கு அழைக்கவும்: 094881 53396
#இலவச #ஓமியோபதி #விழிப்புணர்வு
#பைந்தமிழ்
#தொடர் #மருத்துவ #விழிப்புணர்வு #அமர்வு
#கும்பகோணம்

Address

21 Ground Floor, Collector Murugaraj Nagar, Madhakottai Road
Thanjavur
613005

Opening Hours

Monday 9am - 2pm
4pm - 9pm
Tuesday 9am - 2pm
4pm - 9pm
Wednesday 9am - 2pm
4pm - 9pm
Thursday 9am - 2pm
4pm - 9pm
Friday 9am - 2pm
4pm - 9pm
Saturday 9am - 2pm
4pm - 9pm
Sunday 9am - 2pm
4pm - 9pm

Telephone

+919488153396

Alerts

Be the first to know and let us send you an email when பைந்தமிழ் ஓமியோபதி Pienththamizh homoeopathy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to பைந்தமிழ் ஓமியோபதி Pienththamizh homoeopathy:

Share