காமம் கற்போம்

காமம் கற்போம் கலவி/காமம் தொடர்பான சந்தேகங்களை தயங்காமல் கேளுங்கள்

17/06/2023
12/06/2023
11/06/2023

Save Child..
😈

சுய இன்பம் காண்பதால் தாம்பத்தியத்தில் சரிவர இயங்கமுடியாது என ஒரு பொய் கதை நெடுங்காலமாக வலம் வருகிறது ஆனால் உண்மை வேறு ஆண...
30/05/2023

சுய இன்பம் காண்பதால் தாம்பத்தியத்தில் சரிவர இயங்கமுடியாது என ஒரு பொய் கதை நெடுங்காலமாக வலம் வருகிறது ஆனால் உண்மை வேறு

ஆண், பெண் மாற்று பாலினத்தவர் என அனைவரும் சுகாதாரமான முறையில் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் சுய இன்பம் காண்பதில் எந்த தவறும் இல்லை

ஆபாச படம் பார்த்து சுயஇன்பம் செய்வதை தவிர்ப்பதி நல்லது

ஆண்கள் குப்பர படுத்து செய்வதை, Tip of p***s அதிக அழுத்தம் தருவதை தவிர்க்கவும்

பெண்கள் மற்றும் மாற்று பாலிணத்தவர்கள் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை தவிர்க்கவும்

நிறைய s*x toys கிடைக்குது அதை use பண்ணுங்க, முடியாத பட்சத்தில் condom கட்டாயம் use பண்ணுங்க

ஏனா அந்த vegetable/ fruit ல ஏதாவது bacteria, germs ஏதாவது இருந்தால் அது நம்மலோட va**na உள்ள infections ஏற்படுத்த வாய்ப்பிருக்கு

similarly lgbtq+ உங்களுக்கும் உங்களோட private partsல infection வர வாய்ப்பிருக்கு

so safeஆ hygieneஆ சுயஇன்பம் பண்ணுங்க தவறில்லை

எங்க கிட்ட உங்களோட Doubts ஐ தயங்காமல் கேளுங்கள்But Fb Messenger Install பண்ணிட்டு கேளுங்கள், Otherwise we can't able to ...
24/05/2023

எங்க கிட்ட உங்களோட Doubts ஐ தயங்காமல் கேளுங்கள்
But Fb Messenger Install பண்ணிட்டு கேளுங்கள், Otherwise we can't able to reply

சரி இப்போ இவரோட Doubtக்கு வருவோம்

உங்க Partner Concernஓட பண்ணும் போது தாரலமா உறவு எந்த முறையில் வேண்டுமானாலும் Enjoy பண்ணலாம்

but hygiene is important

proper douching பண்ணி proper l**e use பண்ணி பண்ணுங்க

23/05/2023

எங்களுடைய இந்த Page Sexஐ Tabooவாக பார்க்கக்கூடிய இந்த societyல அதை வச்சு காசு பார்ப்பது கிடையாது

Sexஐ Normalize பண்றதும் அது சம்பந்தப்பட்ட Doubtsஐ Clarify பண்றதும் தான்

So Basic Consultationக்கு நாங்க Fee வாங்குறது இல்ல

Even எங்க clinic வர patientsக்கே consulting fee கிடையாது

Treatment, Medication Fee உண்டு

So தயங்காம உங்க Doubtsஐ கேளுங்கள்

எடுத்த எடுப்புல Tablet, Medication போவது என்பது அதிக Riskநாங்கள் சில tips தர்வோம் அது set ஆகவில்லைனா we will go with med...
20/05/2023

எடுத்த எடுப்புல Tablet, Medication போவது என்பது
அதிக Risk

நாங்கள் சில tips தர்வோம் அது set ஆகவில்லைனா we will go with medication போகலாம்

ஏனென்றால் நேரடியாக Medication சென்றால்

உங்களால் மாத்திரையில்லாது தாம்பத்தியத்தில் ஈடுபடமுடியாது அப்படியே ஈடுபட்டாலும் முழுமையான pleasure enjoy செய்ய முடியாது அந்த அளவிற்கு Addiction ஏற்படுத்தும்

சந்தேகம் கேட்கும் போது வயது, உயரம், எடை ஆகியவை தெரிவிக்கவும்,அறிவியல் மருத்துவத்திற்கு அவை அவசியம்
17/05/2023

சந்தேகம் கேட்கும் போது வயது, உயரம், எடை ஆகியவை தெரிவிக்கவும்,

அறிவியல் மருத்துவத்திற்கு அவை அவசியம்

17/05/2023

தாம்பத்தியம் தொடர்பான தங்களது சந்தேகங்களை தயங்காமல் கேளுங்கள், தங்களது சந்தேகங்களுக்கு முறையான அறிவியல்ரீதியிலான மருத்துவர் ஆலேசனைகள் வழங்கப்படும்

Address

Thanjavur

Website

Alerts

Be the first to know and let us send you an email when காமம் கற்போம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category