Kalai Mani Herbal Product - KMH

Kalai Mani Herbal Product - KMH !!...வாழ்க வளமுடன்...!!

13/11/2016
28/10/2016

நம்மைச் சுற்றி :::: மூலிகைகள்

பொன்னாங்கண்ணி :-
இது இரத்தத்தை சுத்தி செய்யும், வியர்வை கழிவை வெளியேற்றும். உடலுக்கு குளிர்ச்சியை தரும். கல்லிரல் சம்மந்தபட்ட நோய்களை நீக்கும்.

28/10/2016

நம்மைச் சுற்றி :::: மூலிகைகள்

நீல நொச்சி :-
இது உடல் வலியை போக்கும். இதன் இலையை வேகவைத்து குளிக்க மூட்டுவலி, இடுப்பு வலி குணமடையும். இதன் பட்டை சுரம், சளியை போக்கும். இது சிறந்த வலி நிவாரணி.

28/10/2016

நம்மைச் சுற்றி :::: மூலிகைகள்

கண்டங்கத்தரி:-
இது நெஞ்சு சளியை அகற்றும், ஆஸ்த்மாவை போக்கும். சிறுநீர் எரிச்சலுடன் போவதை சரி செய்யும்.

26/10/2016

நம்மைச் சுற்றி :::: மூலிகைகள்

ஆடாதொடை :-
இதன் கஷாயம் சளி, இருமலை போக்கும். குரல் வளத்தை தரும். ஆஸ்துமாவை குணப்படுத்தும், உடல் வலி, வீக்கத்தை குறைக்கும்.

26/10/2016

நம்மைச் சுற்றி :::: மூலிகைகள்

ஓம வல்லி:-
இதன் இலைச்சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும். இலை காம்புகளை குடிநீராக்கி கொடுக்க இருமல், சளி, காய்ச்சல் போகும். வியர்வை பெருக்கியாகவும், கோழை அகற்றியாகவும் பயன்படும்.

26/10/2016

நம்மைச் சுற்றி :::: மூலிகைகள்

தூதுவளை :-
இது நாள்பட்ட சளி, இருமல், இளைப்பு ஆகியவற்றை குணப்படுத்தும். ஆஸ்த்மாவை குணப்படுத்தும்.

நீரிழிவு மூலிகைச் சூரணம்
24/10/2016

நீரிழிவு மூலிகைச் சூரணம்

வாயு சூரணம்
24/10/2016

வாயு சூரணம்

மூலிகை குளியல் பொடி
24/10/2016

மூலிகை குளியல் பொடி

குடல் புண் மூலிகை சூரணம்
24/10/2016

குடல் புண் மூலிகை சூரணம்

Herbal Tea Powder..
24/10/2016

Herbal Tea Powder..

Address

Periyar Street , E. B Colony
Thanjavur
613006

Telephone

+91 9942868324

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalai Mani Herbal Product - KMH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share