Sivapreethi Hospital

Sivapreethi Hospital This Organization Cares Diabetic Patients. Diabetes Care and Research Center( DCRC)
Women's care (Obstetrics and Gynec service for women)

09/09/2022
06.03.2022 அன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ₹1000/- மதிப்பு உள்ள பரிசோதனைகள...
09/03/2022

06.03.2022 அன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ₹1000/- மதிப்பு உள்ள பரிசோதனைகள் அனைத்தும் சிறப்பு சலுகை கட்டணத்தில் ₹500/- க்கு செய்யப்பட்டது. தலைமை சர்க்கரை நோய் மருத்துவர் பேராசிரியர் Dr.T. குருமூர்த்தி MD.D.Diab அவர்கள் முகாமை தொடங்கி வைத்தார். அதன் பிறகு மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவர் பேராசிரியர் Dr.R.ராணி M.D.D.G.O., அவர்கள் பெண்களின் உடல்நலன் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை அடுத்து மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவர் பேராசிரியர் Dr.R.ராணி M.D.D.G.O., அவர்கள் , மகளிர் நோய் மருத்துவர் Dr.B.பாலசுஜிதா M.S.(O&G).
தலைமை சர்க்கரை நோய் மருத்துவர் பேராசிரியர் Dr.T. குருமூர்த்தி MD.D.Diab மற்றும் பொது மருத்துவர் Dr.G.சிவச்சந்திரன் MD ஆகியோர் சிறப்பு மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இன்று(07.03.2021) உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ₹1000/- மதிப்பு உள்ள பரிசோதனைக...
07/03/2021

இன்று(07.03.2021) உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ₹1000/- மதிப்பு உள்ள பரிசோதனைகள் அனைத்தும் சிறப்பு சலுகை கட்டணத்தில் ₹500/- க்கு செய்யப்பட்டது. தலைமை சர்க்கரை நோய் மருத்துவர் பேராசிரியர் Dr.T. குருமூர்த்தி MD.D.Diab அவர்கள் முகாமை தொடங்கி வைத்தார். அதன் பிறகு மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவர் பேராசிரியர் Dr.R.ராணி M.D.D.G.O., அவர்கள் பெண்களின் உடல்நலன் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை அடுத்து மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவர் பேராசிரியர் Dr.R.ராணி M.D.D.G.O., அவர்கள் , மகளிர் நோய் மருத்துவர் Dr.B.பாலசுஜிதா M.S.(O&G)., அறுவை சிகிச்சை நிபுணர் Dr.G.பிரித்தி M.S.,
தலைமை சர்க்கரை நோய் மருத்துவர் பேராசிரியர் Dr.T. குருமூர்த்தி MD.D.Diab மற்றும் பொது மருத்துவர் Dr.G.சிவச்சந்திரன் MD ஆகியோர் சிறப்பு மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.





#சர்வதேசமகளிர்தினம்

Happy Independence Day
15/08/2020

Happy Independence Day

நேற்று (08.03.2020) உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ₹1000/- மதிப்பு உள்ள பரிசோதன...
09/03/2020

நேற்று (08.03.2020) உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ₹1000/- மதிப்பு உள்ள பரிசோதனைகள் அனைத்தும் சிறப்பு சலுகை கட்டணத்தில் ₹500/- க்கு செய்யப்பட்டது. தலைமை சர்க்கரை நோய் மருத்துவர் பேராசிரியர் Dr.T. குருமூர்த்தி MD.D.Diab அவர்கள் முகாமை தொடங்கி வைத்தார். அதன் பிறகு மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவர் பேராசிரியர் Dr.R.ராணி M.D.D.G.O., அவர்கள் பெண்களின் உடல்நலன் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை அடுத்து மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவர் பேராசிரியர் Dr.R.ராணி M.D.D.G.O., அவர்கள் மற்றும் மகளிர் நோய் மருத்துவர் Dr.C.அல்போன்ஸ் ராணி M.B.B.S.D.G.O., மற்றும் பொது மருத்துவர் Dr.G.பிரித்தி M.B.B.S.,ஆகியோர் சிறப்பு மருத்துவ ஆலோசனை வழங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.





#சர்வதேசமகளிர்தினம்

சிவபிரித்தி மருத்துவமனையின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
15/01/2020

சிவபிரித்தி மருத்துவமனையின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Address

33-35, S. Natrajan Nagar, Pudukkottai Road
Thanjavur
613005

Alerts

Be the first to know and let us send you an email when Sivapreethi Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sivapreethi Hospital:

Share

Category