Meenakshi Hospital

Meenakshi Hospital We are the providers of world-class care at affordable rates. They bloom quickly.

As our chairman, Dr Gurushankar said “Trust flowers upon the soil of hard work and the rain of honesty. The true challenge lies in keeping them alive!” As we celebrate our three decades of service,...

Meenakshi hospital provides healthcare service for more than 3 decades at an affordable cost. We are highly equipped and specialized in more than 19 departments which includes cardiology, oncology, diabetology and so on.

காதுகளில் கொசுவின் ரீங்காரம்...மலேரியாவுக்கான எச்சரிக்கை ஒலி.!காய்ச்சல், குளிர் மற்றும் நடுக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட...
24/04/2026

காதுகளில் கொசுவின் ரீங்காரம்...
மலேரியாவுக்கான எச்சரிக்கை ஒலி.!

காய்ச்சல், குளிர் மற்றும் நடுக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக எங்கள் சிறப்பு மருத்துவரை அணுகுவது நல்லது.

நமது விரலில் மை.!நமது வாக்கின் வலிமை.!நமது இலக்கு 100% வாக்குப்பதிவு.வாக்களிப்பதை உறுதி செய்வோம்.!வாக்குப்பதிவு நாள் - 2...
21/04/2026

நமது விரலில் மை.!
நமது வாக்கின் வலிமை.!

நமது இலக்கு
100% வாக்குப்பதிவு.
வாக்களிப்பதை உறுதி செய்வோம்.!

வாக்குப்பதிவு நாள் - 23/04/2026 (வியாழக்கிழமை).

வாக்களிக்க மறவாதீர்கள்.!


கல்லீரல் கல்லால் ஆனதல்ல...கல்லீரலை தவறான உணவுப் பழக்கத்தாலும்,மது,புகை போன்ற தீயப்பழக்கத்தாலும் சீரழிக்காதீர்கள்..மேலும்...
18/04/2026

கல்லீரல் கல்லால் ஆனதல்ல...

கல்லீரலை தவறான உணவுப் பழக்கத்தாலும்,மது,புகை போன்ற தீயப்பழக்கத்தாலும் சீரழிக்காதீர்கள்..

மேலும் விவரங்களுக்கு எங்கள் சிறப்பு மருத்துவரை அணுகவும்.

உதிரம் உறையாமை ஒரு எச்சரிக்கை;உரிய மருத்துவமே நம்பிக்கை.!தேவையான மருத்துவ ஆலோசனை பெற எங்கள் சிறப்பு மருத்துவரை சந்திக்கவ...
16/04/2026

உதிரம் உறையாமை ஒரு எச்சரிக்கை;
உரிய மருத்துவமே நம்பிக்கை.!

தேவையான மருத்துவ ஆலோசனை பெற எங்கள் சிறப்பு மருத்துவரை சந்திக்கவும்.

உடல்நலமே முதல் செல்வம்.!அளவில்லா ஆரோக்கியம்... அனைவருக்கும் கிடைக்கட்டும்.!இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.!       ...
13/04/2026

உடல்நலமே முதல் செல்வம்.!
அளவில்லா ஆரோக்கியம்... அனைவருக்கும் கிடைக்கட்டும்.!

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.!

#தமிழ்புத்தாண்டு #புத்தாண்டுவாழ்த்துக்கள்

கல்லீரல் மற்றும் கணையம் நல சிகிச்சைகுறித்த சிறப்பு மருத்துவ ஆலோசனை முகாம்.1) மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்....
13/04/2026

கல்லீரல் மற்றும் கணையம் நல சிகிச்சை
குறித்த சிறப்பு மருத்துவ ஆலோசனை முகாம்.

1) மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்.

2) கல்லீரல் வீக்கம் / சுருக்கம்.

3) குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள்.

4) கல்லீரல் மற்றும் கணையம் புற்றுநோய்.

5) ஹெபடைடிஸ்‘B’ / ‘C’ வைரஸ் நோய் தொடர்பான இதர பிரச்சினைகள்.

6) குழந்தைகள் சார்ந்த கல்லீரல் பிரச்சினைகள்.

கல்லீரல் / கணையம் சார்ந்த இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆலோசனை முகாமிற்கு நேரில் வரவும்.

நாள் -24-04-2026
வெள்ளிக்கிழமை.

நேரம் -காலை 11.00 மணி முதல்
மதியம் 02.00 மணி வரை.

இடம் -மீனாட்சி மருத்துவமனை,
தஞ்சாவூர்.

நமது சிறப்பு மருத்துவ குழுவினரின் ஆலோசனை - உங்கள் ஆரோக்கியம் காக்கும்.

முன்பதிவு அவசியம் : +91 74026 05530, 74026 05554.

விரல்கள் நடுங்கினால் விழிப்புணர்வு கொள்ளுங்கள்.!கை நடுக்கம், உடல் இறுக்கம், பேச்சு குழறல் மற்றும் சமநிலை மாற்றம் பார்கின...
10/04/2026

விரல்கள் நடுங்கினால் விழிப்புணர்வு கொள்ளுங்கள்.!

கை நடுக்கம், உடல் இறுக்கம், பேச்சு குழறல் மற்றும் சமநிலை மாற்றம் பார்கின்சன் நோயின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்.
மருத்துவ ஆலோசனை பெற எங்கள் நரம்பியல் சிறப்பு மருத்துவரை அணுகவும்.

ஆரோக்கியமே சிறந்த செல்வம்.!உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, மன நலமும் மிக முக்கியம்.சரியான உணவு பழக்கம், தினசரி உடற்பயிற்சி நம...
06/04/2026

ஆரோக்கியமே சிறந்த செல்வம்.!

உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, மன நலமும் மிக முக்கியம்.

சரியான உணவு பழக்கம், தினசரி உடற்பயிற்சி நம்மை முழுமையான ஆரோக்கிய வாழ்விற்கு வழி நடத்தும்.!

நலம் தரும் புதிய தொடக்கம்.!உங்கள் ஆரோக்கியம் மேன்மேலும் உயரட்டும்.!அனைவருக்கும் ஈஸ்டர்  நல்வாழ்த்துகள்.!                ...
04/04/2026

நலம் தரும் புதிய தொடக்கம்.!
உங்கள் ஆரோக்கியம் மேன்மேலும் உயரட்டும்.!

அனைவருக்கும் ஈஸ்டர் நல்வாழ்த்துகள்.!

உங்களின் ஆரோக்கியமே;உங்களின் செல்வம்...!உலக சுகாதார தினத்திற்கான சிறப்பு பரிசோதனை பேக்கேஜ்.சலுகை விலை ₹2999 மட்டுமே.இதர ...
04/04/2026

உங்களின் ஆரோக்கியமே;
உங்களின் செல்வம்...!

உலக சுகாதார தினத்திற்கான சிறப்பு பரிசோதனை பேக்கேஜ்.

சலுகை விலை ₹2999 மட்டுமே.

இதர பரிசோதனைகள் தேவைப்படுவோருக்கு கட்டணத்தில் 20% சலுகை வழங்கப்படும்.

இச்சலுகை: ஏப்ரல் 06.04.2026 (திங்கள் கிழமை) முதல் ஏப்ரல் 11.04.2026 (சனிக்கிழமை)வரை மட்டுமே.

நேரம்: காலை 08.30 மணிக்குள்...
(வெறும் வயிற்றில் வரவும்)

இடம்: மீனாட்சி மருத்துவமனை, தஞ்சாவூர்

முன்பதிவு அவசியம்:
74026 05634, 04362 226474

ஆட்டிசம் - ஒரு குறைபாடல்ல ; வேறுபட்ட வளர்ச்சி, தனித்துவமான திறமை.!செயல்திறன் பயிற்சி,பேச்சு பயிற்சி,சிறப்பு கல்வி முறை-இ...
02/04/2026

ஆட்டிசம் - ஒரு குறைபாடல்ல ;
வேறுபட்ட வளர்ச்சி, தனித்துவமான திறமை.!

செயல்திறன் பயிற்சி,பேச்சு பயிற்சி,சிறப்பு கல்வி முறை-
இது போன்ற பயிற்சிகள் மற்றவர் போல் இயல்பாக இருக்க உதவும்.

02/04/2026

ஆட்டிசம் குறைபாடு எதனால் ஏற்படுகிறது.? மருத்துவம் சார்ந்த பயிற்சி முறைகள் மூலம் எவ்வாறு குணப்படுத்துவது என்பது குறித்து மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் ஜஸ்வர்யா அவர்கள் விழிப்புணர்வு அளிக்கிறார்.

Address

244/2, Trichy Main Road, Near New Bus Stand, Nilagiri Therkku Thottam
Thanjavur
613005

Alerts

Be the first to know and let us send you an email when Meenakshi Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Meenakshi Hospital:

Share

Category

Meenakshi Hospital is the largest multispecialty hospital in Tanjore.

We extend the traditional Indian hospitality to Indian and international patients, combining it with our cutting edge technology, clinical excellence and compassion to deliver quality health care to all patients every single day.

We have a brilliant medical team, state-of-the-art equipment, and international class medical care!