Our Lady of Health Multispeciality Hospital

Our Lady of Health Multispeciality Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Our Lady of Health Multispeciality Hospital, Hospital, No 44, 1st Cross, Arulananda Nagar, Thanjavur/, Thanjavur.

✨ புத்தாண்டு… புதிய தொடக்கம்!இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🌸ஆரோக்கியமும் வளமும் நிரம்பிய வருடமாக இருக்கட்டும்!   ...
14/04/2026

✨ புத்தாண்டு… புதிய தொடக்கம்!
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🌸
ஆரோக்கியமும் வளமும் நிரம்பிய வருடமாக இருக்கட்டும்!

✝️ Happy Easter!இயேசு உயிர்த்தெழுந்த இந்நாளில்நம்பிக்கை, அன்பு மற்றும் புதிய தொடக்கங்கள்உங்கள் வாழ்க்கையை நிரப்பட்டாக!அன...
04/04/2026

✝️ Happy Easter!
இயேசு உயிர்த்தெழுந்த இந்நாளில்
நம்பிக்கை, அன்பு மற்றும் புதிய தொடக்கங்கள்
உங்கள் வாழ்க்கையை நிரப்பட்டாக!
அனைவருக்கும் இனிய ஈஸ்டர் நல்வாழ்த்துகள் 🙏
📍 Our Lady of Health Multispeciality Hospital, Thanjavur

பெண்களின் நலனை பாதுகாப்போம்!பெண்களின் ஆரோக்கியம் தான் குடும்பத்தின் நலன்.நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து ஆரோக்கியமான வா...
09/03/2026

பெண்களின் நலனை பாதுகாப்போம்!
பெண்களின் ஆரோக்கியம் தான் குடும்பத்தின் நலன்.
நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள்.
👩‍⚕️ சர்வதேச மகளிர் தின சிறப்பு பரிசோதனை
📅 09.03.2026 முதல் 14.03.2026 வரை மட்டும்
இந்த சலுகையில் அடங்கும் பரிசோதனைகள்:
✔️ CBC
✔️ Blood Sugar (FBS, PPBS)
✔️ Lipid Profile
✔️ Urine, Creatinine, Uric Acid
✔️ Serum Bilirubin
✔️ TSH
✔️ Urine Complete Analysis
✔️ ECG
✔️ Pap Smear
✔️ Mammogram
✔️ OG Consultation
💰 ₹1999 மட்டும்
📍 புனித ஆரோக்கிய மாதா பல்நோக்கு மருத்துவமனை, தஞ்சாவூர்
📞 91133 300 500

🌸 மகளிர் தின நல்வாழ்த்துகள்! 🌸அன்பு, தைரியம், அர்ப்பணிப்பு –இவை அனைத்தையும் இணைக்கும் சக்தி பெண்கள்.நம் சமுதாயத்தையும், ...
08/03/2026

🌸 மகளிர் தின நல்வாழ்த்துகள்! 🌸
அன்பு, தைரியம், அர்ப்பணிப்பு –
இவை அனைத்தையும் இணைக்கும் சக்தி பெண்கள்.
நம் சமுதாயத்தையும், குடும்பத்தையும்
அன்பும் அர்ப்பணிப்பும் கொண்டு முன்னேற்றும்
அனைத்து பெண்களுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்.
📍 Our Lady of Health Multispeciality Hospital, Thanjavur

National Safety Day – 2026பாதுகாப்பு என்பது விபத்தில்லாமல் இருப்பதற்கான முக்கிய பொறுப்பு.எச்சரிக்கையாக இருந்து பாதுகாப்ப...
04/03/2026

National Safety Day – 2026
பாதுகாப்பு என்பது விபத்தில்லாமல் இருப்பதற்கான முக்கிய பொறுப்பு.
எச்சரிக்கையாக இருந்து பாதுகாப்பாக வாழ்வோம்.
உங்கள் பாதுகாப்பு…
உங்கள் குடும்பத்தின் நிம்மதி.
📍 Our Lady of Health Multispeciality Hospital, Thanjavur

ஒவ்வொரு ஒலியும் முக்கியம் 👂✨உங்கள் செவியை இன்று பரிசோதிக்க மறக்க வேண்டாம்!📅 மார்ச் 3 – உலக செவித்திறன் நாள்📍 Our Lady of...
03/03/2026

ஒவ்வொரு ஒலியும் முக்கியம் 👂✨
உங்கள் செவியை இன்று பரிசோதிக்க மறக்க வேண்டாம்!
📅 மார்ச் 3 – உலக செவித்திறன் நாள்
📍 Our Lady of Health Multispeciality Hospital, தஞ்சாவூர்

எங்கள் நிறுவனத்தில் பாதுகாப்பு காவலர் பணியாளர்கள் தேவை.பொறுப்புடன் பணியாற்ற விரும்பும் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங...
28/02/2026

எங்கள் நிறுவனத்தில் பாதுகாப்பு காவலர் பணியாளர்கள் தேவை.

பொறுப்புடன் பணியாற்ற விரும்பும் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

✔ நல்ல சம்பளம்
✔ பாதுகாப்பான பணிமூலம்
✔ நிலையான வேலை வாய்ப்பு

உங்கள் CV ஐ உடனே அனுப்புங்கள்
📞 +91 8925923260
📧 hr@ourladyhospitaltnj.in

📍 Our Lady of Health Multispeciality Hospital, Thanjavur

*நமது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களால் நமது மாவட்ட ஆட்சியர் திருமதி பிரியங்கா பங்கஜம் அவர்களுக்கு டெல்லியில் விர...
17/02/2026

*நமது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களால் நமது மாவட்ட ஆட்சியர் திருமதி பிரியங்கா பங்கஜம் அவர்களுக்கு டெல்லியில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. நம் தஞ்சை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த நம் மாவட்ட ஆட்சியர் அவர்களைப் பாராட்டி புனித ஆரோக்கிய மாதா பல்நோக்கு மருத்துவமனையின் சார்பாக அவருக்கு நினைவு பரிசு வழங்கிய தருணம்.*

06/02/2026
🇮🇳 Happy Republic Day 2026 🇮🇳On this proud day, Our Lady of Health Multispeciality Hospital, Thanjavur reaffirms its com...
26/01/2026

🇮🇳 Happy Republic Day 2026 🇮🇳
On this proud day, Our Lady of Health Multispeciality Hospital, Thanjavur reaffirms its commitment to serve our community with care, compassion, and excellence.
Together, let’s build a healthier and stronger India. 💚🤍🧡

Address

No 44, 1st Cross, Arulananda Nagar, Thanjavur/
Thanjavur
613007

Alerts

Be the first to know and let us send you an email when Our Lady of Health Multispeciality Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category